சைக்கிளில் சென்ற முதியவர் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே முதியவர் உயிரிழந்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மேலச்சாலை கிராமம் பெரிய தெருவை சேர்ந்த எத்திராஜ்(70) என்பவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார். இவர் நேற்று மாலையில் சீர்காழி அருகே உள்ள அண்ணன் பெருமாள் கோவில் வழியே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக இவரது சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ […]
Tag: கார் மோதி விபத்து
மதுபோதையில் சாலையோரம் படுத்து கிடந்தவர் மீது கார் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார் . திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே சீனிவாசன் நகர் பகுதியில் டாஸ்மார்க் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்போது டாஸ்மாக் கடைக்கு வந்த ஒருவர் மது அருந்திவிட்டு குடிபோதையில் சாலையோரம் படுத்து கிடந்தார். இந்நிலையில் அந்த வழியே சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். […]
பிரித்தானியாவில் கார் மோதியதில் 6 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய இங்கிலாந்தில் உள்ள எண்டோன் சாலையில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் நடந்து சென்றதாகவும், அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர்கள் இருவர் மீதும் வேகமாக மோதி விபத்துக்குள்ளானதாகவும் கூறப்படுகிறது. அதில் அந்த 6 வயது சிறுமி பேச்சு மூச்சு இல்லாமல் தந்தை கண்ணெதிரிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் சிறுமியின் தந்தைக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால் […]
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கண்டெய்னர் வேன் கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். புதுச்சேரியை சேர்ந்த சிலர் சென்னையில் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையை நோக்கி ஒரே காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சென்னையிலிருந்து கன்டெய்னர் வேன் ஒன்று புதுச்சேரி நோக்கி சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த செந்தில், முருகன், ஜெயபாலன் ஆகியோர் சம்பவ […]