Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார்…. 2 பெண்கள் பலி; 5 பேர் படுகாயம்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வருகிற ஜனவரி மாதம் 29-ஆம் தேதி தைப்பூச திருவிழா தொடங்குவதால் பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவர் பக்தர்கள் குழு உடன் பழனிக்கு பாதயாத்திரையாக வந்து கொண்டிருந்தார். நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் இரவில் தூங்கிவிட்டு மீண்டும் அவர்கள் பழனி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது செல்வியுடன் வந்தவர்கள் […]

Categories

Tech |