நடிகர் அஜித் படப்பிடிப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் துப்பாக்கி சுடுதல், கார் ரேஸ், பைக் ஓட்டுதல் ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்துகிறார். அவ்வாறு சமீபத்தில் சுமார் ஒரு மாத காலம் இந்தியா முழுவதையும் பைக்கில் சுற்றி வந்திருக்கிறார் அஜித். அவர் பல மலைப் பகுதிகளுக்கும், கோவில்களுக்கும் சென்று வந்ததை போட்டோக்கள் மூலம் அறிந்து கொண்டோம். இந்த சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு இன்று இரவு சென்னை திரும்புகிறார் அஜித்.
Tag: கார் ரேஸ்
மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர் நடிகர் ஜெய் அது நம் அனைவருக்கும் தெரியும். நடிகர் ஜெய் தொடர்ந்து கார் சேகரிப்பில் ஈடுபட்டு வருவதும், மோட்டார் ஸ்போர்ட் மீதான அவருடைய ஆர்வமும், தொடர்ந்து தலைப்பு செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கிறது.இந்த நிலையில், கார் ரேசில் பங்கேற்று வரும் நடிகர் ஜெய் தற்போது 3 ஆண்டுகளுக்குப் பின்னர் எம்ஆர்எப் மற்றும் ஜெஏ மோட்டார் ஸ்போர்ட்ஸ் நடத்தும் ஃபார்முலா போர் பந்தயத்தில் பங்கேற்கவிருக்கிறார். 3 நாட்கள் போட்டியாக இந்த […]
நடிகர் அஜித் கார் ரேஸில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஹெச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரித்து வரும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜீத்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனாவின் தாக்கத்தால் இதனை […]
குடும்ப கடனை அடைக்க பிரபல கார் ரேஸ் வீராங்கனை ஆபாச பட நடிகையாக மாறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பிரபல கார் பந்தய வீராங்கனையான பிரேசில் என்பவர் பல வருடங்களாக கார் பந்தயத்தில் ஏராளமான வெற்றிகளை குறித்துள்ளார். இந்நிலையில் சமீபகாலமாக கார் பந்தயத்தில் அவர் தொடர் வெற்றி பெறாததால், அந்த பணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அவருக்கு அதில் வருமானம் வராததால், விரக்தி அடைந்துள்ளார். அதற்கு காரணம் தொடர்ந்து தன்னக்கு பிடித்த கார் ரேஸ் ஓட்டுவதற்காக பல ஆண்டுகளாக கடன் […]