Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

குலதெய்வ கோயிலுக்கு புறப்பட்ட குடும்பம்…. வழியில் நேர்ந்த கொடூரம்…. 7 பேர் பலி….!!

குலதெய்வ கோயிலுக்கு சென்றபோது லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள விருப்பாட்சிபுரம் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் குல தெய்வமான மாரியம்மன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தார். இவருடன் கலா, முனியம்மாள், பரிமளா உள்ளிட்ட 11 பேர் ஒரே காரில் பயணம் செய்துள்ளனர். இதனை அடுத்து இரு சக்கர வாகனத்தில் சுந்தர் என்பவரும் […]

Categories

Tech |