Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பொங்கல் வைப்பதற்கு சென்றபோது… கடைக்காரருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!

கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதிய விபத்தில் கடைக்காரர் பலியாகி 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் முத்து வேல்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் காய்கறி மற்றும் டீக்கடையை வைத்து நடத்தி வந்துள்ளார்.இவருக்கு ஆவுடை ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முத்துவேல் குமார் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடி கோவிலில் பொங்கல் வைப்பதற்காக குடும்பம், உறவினர்கள் மற்றும் கடையில் வேலை பார்ப்பவர்களை […]

Categories

Tech |