சபரிமலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பக்தர்கள் சென்ற கார் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கர்நாடக மாநிலம் கிங்கேரி பகுதியை சேர்ந்த பிரணவ், சதீஷ், அருண், சந்தோஷ்குமார், லட்சுமிகாந்த், லோகேஷ் ஆகிய 6 பேர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காரில் சபரிமலைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள சேலம் தேசிய […]
Tag: கார் விபத்து
அமெரிக்காவில் கார் விபத்தில் சிக்கிய ஓனரின் உயிரை காப்பாற்றுவதற்காக ஒரு நாய் செய்த செயலானது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள லெபனான் நகரில் இரண்டு பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த நிலையில் விபத்தில் சிக்கிய தனது ஓனரின் உயிரை காப்பாற்றுவதற்காக ஒரு நாய் செய்த செயலானது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜெர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த ஒரு நாய் […]
அமெரிக்காவில் பெண் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி கடும் குளிரில் நொறுங்கிய காருக்குள் 5 நாட்கள் உயிருக்கு போராடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் வசித்து வரும் செவிலியரான McFarland ( வயது 68 ) நவம்பர் 18-ஆம் தேதி அன்று உறவினர் ஒருவரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது வாகனம் திடீரென பனிப்பொழிவில் சிக்கி எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த பயங்கர சம்பவத்தால் அவருடைய […]
சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவன் மீது கார் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள ஈஸ்வரமூர்த்திபாளையம் பகுதியில் செங்கமலை என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 7 வயதில் கார்த்திகேயன் என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் தனது பாட்டியுடன் மங்களபுரம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நாமகிரிப்பேட்டை நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் […]
அமெரிக்காவில் கார் ஒன்றின் மீது டிரக் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் போலீஸ் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள இடாஹோ மகாணத்தில் டயர் பழுதாகிய நிலையில் கார் ஒன்று டென் மைல் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. இதையடுத்து போலீஸ் ஒருவர் அந்த காரின் ஓட்டுனருக்கு உதவி செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அந்த காரின் மீது டிரக் ஒன்று பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் காருக்கு வெளியே […]
பாகிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கோஷிஸ்தான் மாவட்டத்தில் உள்ள சாலை வழியாக காரில் சென்றுள்ளனர். இதையடுத்து கார் லோட்டர் என்ற பகுதியில் மலைப்பாங்கான சாலையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக செங்குத்தான பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. இந்த கோர சம்பவத்தில் காரில் பயணித்த பெண் மற்றும் குழந்தை […]
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்தின் உறவினர்கள் 6 பேர் பீகாரில் நடந்த சாலை விபத்தில் பலியாகியுள்ளனர். பீகார் மாநிலத்தில் இன்று நடந்த விபத்தில் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உறவினர்கள் ஆறு பேர் பலியாகியுள்ளனர். பாட்னாவில் உள்ள உறவினரின் இறுதி சடங்குக்கு சென்று திரும்பிய போது காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், அந்த ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் […]
ஜெர்மனியில் 6 பேர் சென்ற கார் பயங்கர விபத்துக்கு உள்ளாகி 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் Prignitz மாவட்டத்தின் Triglitz பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை 17 வயதான சிறுமி ஒருவர் ஓட்டிவந்த கார் பாதையை விட்டு விலகி மரத்தில் மோதி தூக்கி வீசப்பட்டது. மேலும், காயம் அடைந்த சிறுமிகளில் ஒருவர் 1 கி.மீ தூரத்துக்கு ஓடி வந்து நாயுடன் நடந்து சென்று கொண்டிருந்த 51 வயதான ஒருவரிடம் உதவிகேட்டார். இதனை தொடர்ந்து, […]
பேருந்து மீது கார் மோதியதில் ஆறு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கனடாவில் உள்ள ரொறன்ரோ மாகாணத்தில் Wilson Avenue அருகே Champlain Boulevard என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் விபத்து ஒன்று நடந்துள்ளது. அதாவது, அந்த சாலையில் சென்றுகொண்டிருந்த TTC பேருந்தின் மீது கார் ஒன்று வேகமாக மோதியது. இதனால் காரில் இருந்த ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் […]
கனடாவில் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு நிறுத்தாமல் கார் ஓட்டி சென்ற இளம்பெண் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கனடாவில் உள்ள Meadow Lake என்ற பகுதியில் காரை தாறுமாறாக ஓட்டி வந்த 27 வயது இளம்பெண் ஒருவர் எதிர்பாராதவிதமாக ட்ரக் ஒன்றின் மீது வேகமாக மோதியுள்ளவர். பின்னர் அந்த இளம் பெண்ணுடைய காரின் மேற்கூரை பறந்து போய் விட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து காரில் உள்ள முன்பக்க கண்ணாடியும் சுக்குநூறாக நொறுங்கிய நிலையில் அந்தப் பெண் […]
சாலையின் ஓரத்தில் போடப்பட்டிருந்த இரும்பு வேலிகள் மீது ஏராளமான கார்கள் மோதியுள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்தில் வாட்போர்ட் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் மிக குறுகியதாகவே காணப்படுகிறது. மேலும் இப்பகுதியில் இருக்கும் சாலையின் ஓரத்தில் இரும்பு வேலிகள் போடப்பட்டுள்ளன. இந்த நிலையில் கார்களை ஓட்டி வந்த ஓட்டுனர்கள் இரும்பு வேலியின் மீது மோதியுள்ளனர். மேலும் வாகன ஓட்டிகளின் கண்களில் இருந்து இரும்பு வேலிகள் மறைந்து காணப்படுவதே இது போன்ற விபத்துகளுக்கு காரணம் என்று […]
கார் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கனடாவிலுள்ள ரொறன்ரோ மாகாணத்தில் Roncesvalles என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருக்கும் பார்க் சைட் வீதியில் கார் விபத்து ஒன்று நடந்துள்ளது. இந்த விபத்தில் 71 வயதான ஆண் மற்றும் 69 வயதுடைய பெண் இருவரும் படுகாயமடைந்துள்ளார். இதனை அடுத்து அவர்கள் இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தவிர இவ்விபத்தில் மேலும் […]
மாடு குறுக்கே வந்ததால் மின்கம்பத்தின் மீது மோதி கார் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் மருத்துவர் ஒருவர் திருச்சிக்கு சென்று உள்ளார். இவரை திருச்சி ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு கார் டிரைவரான சிவகுமார் என்பவர் மீண்டும் ஊருக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் வந்து கொண்டிருந்த போது சாலையில் குறுக்கே மாடு ஒன்று நடந்து சென்றுள்ளது. அப்போது மாட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக சிவகுமார் காரை இடது புறமாக திருப்பியுள்ளார். […]
கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் இருவர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பட்டி பகுதியில் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோபி தனது நண்பரான செந்தில்குமார் என்பவருடன் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி காரில் புறப்பட்டுள்ளார். இவர்கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கீரனூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் நிலைதடுமாறி விட்டது. இதனால் சாலையில் தாறுமாறாக ஓடிய கார் அங்குள்ள மரத்தின் மீது பலமாக […]
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம் சித்துரை அடுத்துள்ள பங்காருப்பளையம் பகுதியில் தரணிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வரும் இவர் தனது நண்பர்களான ஆனந்தன், மோகன்ராஜ், ஜம்பேர், நித்தியாஸ் ஆகிய 5 பேர் கரூரில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். இந்த காரை மோகன்ராஜ் ஓட்டி வந்துள்ளார். இதனையடுத்து நேற்று அதிகாலையில் […]
ஆற்றுக்குள் விழுந்த காரில் பயணித்த 7 பேர் பரிதமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளனர். திருமணத்திற்கு பின் அனைவரும் ஒரு காரில் வீடு திரும்பியுள்ளனர். இந்த காரில் 4 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உட்பட ஒரு ஆணும் பயணம் செய்துள்ளனர். இதனையடுத்து இரவு நேரம் பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் […]
பாகிஸ்தானில் பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் (ஒரு ஆண், இரண்டு குழந்தைகள், 4 பெண்கள்) பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் நகரில் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். அதன் பிறகு திருமணத்தில் பங்கேற்று விட்டு காரில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது பாலத்தில் உள்ள சாலையில் இரவு நேரத்தில் கார் […]
சிக்னலில் நின்ற காரின் மீது ட்ரக் ஓன்று மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் கியூபெக்கிலுள்ள monteregie பகுதியில் குறுக்கு சாலை ஒன்றுள்ளது. இங்கு சிக்னலுக்காக கார் ஒன்று காத்திருந்தது. அந்த காரை 42 வயதுள்ள பெண்மணி ஓட்டி வந்துள்ளார். மேலும் அவருடன் 15 வயது மகன் மற்றும் 13 வயது மகளும் இருந்துள்ளனர். அப்போது வேகமாக வந்த ட்ரக் ஒன்று காரின் மீது மோதியுள்ளது. இதில் கார் பலத்த […]
சாலையில் சென்றுகொண்டிருந்த கார் கட்டுபாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில் இளைஞர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் புகாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நன்பர்காளாக அபிமன்யு, சேசாங், சிவாங்தியாகி, வேப்பூ ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் புகாரி காரை ஓட்டிய நிலையில் ராமேஸ்வரம் மெய்யும்புளி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனையடுத்து அந்த கார் சாலையோரம் நின்றுகொண்டிருந்த தண்ணீர் லாரி மீது மோதி தலைகீழாக […]
கார் ஒன்று டிராம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 17 வயதுடைய கர்ப்பிணி சிறுமி கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டிலுள்ள Wolverhampton என்னும் பகுதியில் கடந்த புதன்கிழமை காலை 6.30 மணிக்கு சில்வர் நிற Vauxhall கார் ஓன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த கார் திடீரென நிலைதடுமாறி சாலையில் சென்று கொண்டிருந்த டிராம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த 16 வயது சிறுவனும் அதன் பின் இருக்கையில் இருந்த […]
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் அல்ஹஸ்நகர் பகுதியை சேர்ந்த வர்ஷ வலிஷா, அவரது மனைவி ஆர்த்தி வலிஷா, மற்றும் மகன் ராஜ் வலிஷா ஆகிய ஆகிய 3 பேரும் விநாயகர் சதுர்த்தி விழாவை பகுதியில் கொண்டாடிவிட்டு ஒரு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பாலி என்ற கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையின் எதிரே வேகமாக வந்த கார் ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் வர்ஷ வலிஷா, ஆர்த்தி வலிஷா, ராஜ் வலிஷா மற்றும் ஆட்டோ […]
கால்நடை கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற கார் விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள எட்டிகுட்டைமேடு பகுதியில் நவநீதன் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்டத்தில் அரசு கால்நடை கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நவநீதன் மற்றும் அவரது நண்பர்களான நந்தகுமார், சபரி சந்துரு, லட்சுமணன், கோவர்த்தனன், சங்கர், போகன் ஆகிய 7 மாணவர்களும் விடுமுறை தினத்தை கொண்டாட ஊட்டிக்கு சுற்றுலா […]
ராஜஸ்தான் மாநிலத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நகாவுர் பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென்று லாரி மீது மோதியது. இதில் காரில் இருந்த 11 பேர் உயிரிழந்தனர். இதுதவிர ஏழு பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து பற்றி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை தடுப்பில் கார் மோதிய விபத்தில் 3 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரு கோரமங்களாவில் சாலை தடுப்பில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த ஏழு பேர் யார் என்று விசாரித்தனர். அப்போது ஓசூர் திமுக எம்எல்ஏ பிரகாஷின் கருணாசாகர் என்பவர் […]
மொபட்டில் சென்று கொண்டிருந்த தொழிலாளி மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்துள்ள கெங்குவார்பட்டியில் உள்ள பகவதி நகரில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு முத்துசாமி தேவதானப்பட்டியில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக மொபட்டில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பெரியகுளம்-வத்தலகுண்டு சாத்தாகோவில்பட்டி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது முத்துசாமிக்கு பின்னால் வந்து […]
ஆற்காடு அருகே 100 அடி ஆழ கிணற்றில் கார் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் கோபி. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஐ.டி. ஊழியராக பணிபுரிந்து வரும் கோபி நாராயணபுரத்தில் விவசாய நிலத்தில் தனது கார் ஓட்டுனர் தினேஷ் உதவியுடன் காரை ஓட்ட பழகியுள்ளார். அப்போது வரப்பில் சிக்கிக் கொண்ட காரை கோபி ரிவல்ஸ் எடுத்தபோது பின் நோக்கி சென்ற வேகமாக கார் 100 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. […]
கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெங்கடதாம்பட்டி பகுதியில் ஜவுளி வியாபாரியான ரகு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது உறவினர்களான தேவராஜின் மனைவி பேபி, பழனி, சரவணனின் மனைவி கௌரி போன்றோர் அருகருகே வசித்து வருகின்றனர். இந்நிலையில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக பழனி. பேபி, ரகு, கௌரி போன்றோர் ஒரே காரில் தர்மபுரிக்கு புறப்பட்டுள்ளனர். இதனையடுத்து உறவினரை […]
சாலையில் சென்று கொண்டிருந்த கார் நிலை தடுமாறி ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து பெட்ரோல் கசிந்து தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்து உள்ளது சென்னை போரூரில் அமைந்திருக்கும் தனியார் மருத்துமனையில் ஊழியராக நாராயணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒரு பணி சம்பந்தமாக பழைய மாமல்லபுரம் சாலை வழியாக சென்னையிலிருந்து மாமல்லபுரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார். இந்நிலையில் அவருடன் வேறு யாரும் பயணம் செய்யவில்லை. இதையடுத்து கார் மாமல்லபுரம் அருகாமையில் கூத்தவாக்கம் என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது […]
கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் மருத்துவமனை ஊழியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார். சென்னை மாவட்டத்தில் உள்ள போரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் நாராயணன் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நாராயணன் தனது காரில் மாமல்லபுரம் நோக்கி சென்றுள்ளார். இதனை அடுத்து கூத்தவாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த இவரது கார் சாலையில் தாறுமாறாக ஓடி ரிச்சர்டு என்பவரின் வீட்டு வளாகத்துக்குள் புகுந்து தலைகுப்புற கவிழ்ந்து விட்டது. இதனால் பெட்ரோல் […]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் சென்னைக்கு வந்தபோது மகாபலிபுரம் அருகே விபத்தில் சிக்கினார். அந்த விபத்தில் அவருடன் காரில் வந்து ஐதராபாத்தை சேர்ந்த அவரது பெண் தோழி வள்ளி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற ஆண் நண்பர்கள் இருவரும், யாஷிகாவும் காயத்துடன் கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த விபத்து […]
கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று நள்ளிரவு தனது நண்பர்களுடன் மாமல்லபுரம் அருகே காரில் பயணம் சென்று கொண்டிருந்த போது அவரது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் நடிகை யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் […]
மாமல்லபுரம் அருகே நள்ளிரவில் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்துக்கு உள்ளானது. இதில் பயணம் செய்த நடிகை யாஷிகா ஆனந்தின் தோழி வள்ளி செட்டி பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் வைத்து நடந்த கார் விபத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையில் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தபால் தந்தி நகரில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் புவனேஸ்வரன்(16) இந்நிலையில் திருவாரூரில் உள்ள ஒரு கோவிலுக்கு செல்வதற்காக முத்துசாமி மற்றும் அவரது உறவினர்கள் நேற்று காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அந்த கார் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக குறுக்கே மாடு ஓன்று வந்துள்ளார். இதனைப்பார்த்த […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலையோரம் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த நபர் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியை அடுத்துள்ள காந்தி காலனியில் நடைபெற ஒரு திருமண விழாவிற்கு சிவகங்கையை சேர்ந்த கருப்புசாமி(42) என்பவர் கலந்து கொண்டுள்ளார். இதனையடுத்து திருமண நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது சூடியூர் பகுதியில் உள்ள மண் ரோட்டில் நின்றுகொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக […]
தேனி மாவட்டத்தில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த முதியவர் மீது கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்துள்ள சக்கரம்பட்டியில் மாடசாமி(61) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை மாடசாமி சைக்கிளில் ஆண்டிப்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது வைகை அணை சாலை வழியாக சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக மாடசாமி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மாடசாமி பலத்த காயம் அடைந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தேனி அரசு […]
பண்டிகையை முன்னிட்டு பசுக்களை வாங்க காரில் சென்றுகொண்டிருந்தவர்கள் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . வங்காளதேச நாட்டில் ஜஷூர் மாவட்டத்தை சேர்ந்த சிலர் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக பசுக்களை வாங்க காரில் சென்றுள்ளனர். அவர்கள் பேனாபூல் என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும்போது நிலைதடுமாறிய கார் லாரி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது . இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நயன் அலி , ஜோனி மியா உட்பட 4 பேர் சம்பவ […]
விபத்து நடந்ததை வீடியோ எடுத்த வாலிபர்களுக்கு அபராதம் விதிக்கபட உள்ளது . சுவிட்சர்லாந்து நாட்டில் St. Gallen நகரில் டிரைவர்கள் 3 பேர் தங்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் ஒன்று விபத்துக்குள்ளாகி இருந்ததை கண்ட அவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். ஆனால் இந்தக் கார் விபத்து St. Gallen நகரில் அவசர உதவிப் பணியாளர்களால் நடத்தப்பட்ட ஒரு ஒத்திகை நிகழ்ச்சியாகும். எனவே இந்த கார் விபத்தை உண்மை என நினைத்த அந்த 3 நபர்களும் விபத்தில் […]
கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் இரண்டு டாக்டர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் ராம் குமார் என்பவர் டாக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தென்காசியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக குருவிகுளம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் சிதம்பர ராஜா, மருந்து விற்பனைப் பிரதிநிதி கார்த்திக் மற்றும் டாக்டர் முத்து கணேஷ் போன்றோருடன் ஒரே காரில் சென்றுள்ளார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு நான்கு […]
சீனாவில் ஒரு நபர் காரில் வேகமாக வந்து சாலையை கடந்த மக்கள் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் Dalian என்ற நகரில் நேற்று மக்கள் பலர் கூட்டமாக சாலையை கடந்து சென்றுள்ளனர். அப்போது கருப்பு நிற கார் ஒன்று அதிவேகத்தில் வந்து அவர்கள் மீது மோதியிருக்கிறது. இக்கொடூர சம்பவத்தில் 4 நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்திருக்கிறார். […]
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருவேகம்பத்தூரில் வசித்து வரும் மணி என்பவர் சருகணி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருவேகம்பத்தூர் ஆற்றுப்பாலத்தில் அந்த கார் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்தது. அந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மணி உயிர் தப்பினார். இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திருவேகம்பத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு […]
பெரம்பலூரில் கார், டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரும்பாவூரில் சோலை.ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பேரூராட்சி முன்னாள் தலைவர். தற்போது பெரம்பலூரில் வசித்து வருகிறார். இவர் வேலை காரணமாக நேற்று முன்தினம் தனது காரில் பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அவருடைய காரில் அரும்பாவூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் சக்திவேல் என்பவர் உதவி கேட்டு ஏறிக்கொண்டார். கார் கிருஷ்ணாபுரம் வருவாய் ஆய்வாளர் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு செல்லும் சாலையில் உகார்த்தே என்னும் நகர் உள்ளது. இங்கு தடுப்புச்சுவர் இல்லாத காரணத்தினால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் கார் ஒன்று கொடைக்கானலில் இருந்து பெருமாள் மலை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில் கார் சுமார் […]
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கோவிலுக்கு சென்று கொண்டிருந்த கார் திடீரென விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை முல்லை நகர் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்தார். ராமநாதபுரம் சாயல்குடி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (65), தத்தனேரி பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரது மனைவி அல்லிராணி (45). இவர்கள் 3 பேர் உட்பட 11 பேர் திருவெற்றியூரில் உள்ள பாகம்பிரியாள் கோவிலுக்கு நேற்று காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் திடீரென […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு கார் ஒன்றுக்கொன்று மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பெரிய நத்தம் பகுதியில் அஜய் என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் தனது நண்பரான புலிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், அப்துல்ரசாக் மற்றும் அவரது மனைவி ஸ்வேதா ஆகியோருடன் ஒன்று சேர்ந்து செங்கல்பட்டிலிருந்து சென்னைக்கு காரில் சென்றுள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருக்கும் போது மாமல்லபுரத்திலுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கார் வளைவில் […]
மேலவெளியூர் பாலத்தில் கார் சென்று கொண்டிருக்கும் போது பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள மேலவெளியூர் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஆற்றுப் பாலத்தின் இரு புறமும் தடுப்புச் சுவர் இல்லாமல் வாகனங்கள் எதிர் எதிரே வரும் போது ஒதுங்கி நிற்க கூட இடமில்லாமல் வாகனங்கள் பள்ளத்தில் தடுமாறி சாய்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பாலம் வழியாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் […]
அமெரிக்காவில் சாலையில் மரம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த தம்பதிகள் ஜேகேவுட்ருப் (36 வயது) – ஜெசிக்கா (45 வயது). இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜெசிக்காவின் 45வது பிறந்தநாள் வந்துள்ளது. இந்த பிறந்தநாளை கலிஃபோர்னியா கடற்கரையில் வைத்து கொண்டாடுவதற்காக தம்பதிகள் இருவரும் அப்பகுதிக்கு காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். அப்போது திடீரென சாலையின் ஓரமாக இருந்த 175 அடி உயரமுடைய மரம் முறிந்து […]
அமைச்சர் எஸ் பி வேலுமணியின் பாதுகாப்புக்கு சென்ற கார் விபத்தில் சிக்கியது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மதியம் 12 :50 அளவில் பாரத பிரதமர் பொதுக் கூட்டங்களில் பேசயிருக்கிறார். இந்நிலையில் இந்த பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக அமைச்சர்கள் வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் சபாநாயகர் தனபால் ஆகியோர் கோவையிலிருந்து தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது தாராபுரம் அருகே குப்பணங்கோவில் டோல்கேட் அருகே அமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் மோதிக்கொண்டன. அமைச்சரின் பாதுகாப்புக்கு சென்ற கார்கள் மோதிக்கொண்டதில் இரண்டு […]
அமெரிக்காவில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த இரண்டு நபரின் மீது கார் ஏறி விபத்தை ஏற்படுத்தியதாக தகவல் கிடைத்துள்ளது. அமெரிக்காவின் மெக்சிகோ நகரத்தை சேர்ந்தவர்கள் மேடியோ சல்வடோர் (33 வயது), சோபியோ சொடேலோ டோரிஸ் (51 வயது). இவர்கள் இருவரும் சாண்டியாகோ கவுண்டியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் தோட்ட வேலை செய்து வருகின்றனர். மேலும் சம்பவத்தன்று இவர்கள் வேலையை முடித்துவிட்டு சாலையோரம் படுத்து தூங்கியுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் யாருக்கும் தெரியாமல் காரை […]
திண்டுக்கல் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு தாம்பரம் பகுதியில் தவமணி என்பவர் வசித்து வருக்கிறார். சம்பவத்தன்று தவமணி திண்டுக்கல்லுக்கு தனது மனைவி மற்றும் மகளை அழைத்துக்கொண்டு காரில் சென்றுள்ளார். காரை தவமணி ஓடியுள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கல்லாத்துப்பெட்டி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. அதன்பின் சாலையில் இருந்த தடுப்புச்சுவரில் கார் வேகமாக மோதி தலைகுப்புற […]
மெக்சிகோவில் கணவனை விட்டு கள்ளக்காதலுடன் உல்லாச பயணம் செய்த மனைவியை கார் விபத்து ஏற்படுத்தி காட்டி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. மெக்சிகோவில் சால்டில்லோ என்ற பகுதியில் வேகமாக சென்ற கார் தனது கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அப்போது விபத்து நடந்த இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். பெண்ணொருவர் தனியாக சாலையோரம் அமர்ந்து இருந்ததை பார்த்த போலீசார் விபத்துக்குள்ளான காரை ஓட்டியது அந்தப்பெண் தெரியவந்தது. அதன்பிறகு பெண்ணின் உடம்பில் ஏதாவது காயம் ஏற்பட்டு உள்ளதா என்று […]