Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து நடந்த கோர விபத்து… பலத்த காயமடைந்த 4 காவலர்கள்… சென்னையில் பரபரப்பு..!!

2 கார் விபத்துக்குள்ளானதில் 4 காவல்துறையினர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் அழகர்சாமி என்பவர் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு தனது காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென காரின் பின் டயர் வெடித்து பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் என்ற பகுதியில் உள்ள தடுப்பு சுவர் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து பின்னால் வந்து கொண்டிருந்த கடலூர் புவனகிரி போலீஸ் […]

Categories
உலக செய்திகள்

“பேரதிர்ச்சி”! சுக்கு நூறாக நொறுங்கிய கார்… காரிலிருந்து மீட்கப்பட்டது இந்த பிரபலமா…? அதிர்த்தியில் ரசிகர்கள்…!!

அமெரிக்காவில் பிரபல கோல்ப் விளையாட்டு வீரர் காரில் பயணித்த போது பயங்கர விபத்து ஏற்பட்டு கார் நொறுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவை சேர்ந்த டைகர் வுட்ஸ் என்ற பிரபல கோல்ப் விளையாட்டு வீரர் லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற நகரில் காரில் சென்று கொண்டிருந்தபோது ரோலிங் ஹில் எஸ்டேட் என்ற பகுதியில் அவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு வெளியை உடைத்துச் சென்று உருண்டு விழுந்ததில் நொறுங்கியது. இதுகுறித்து லாஸ் ஏஞ்செல்ஸ் கவுண்டி ஷெரிப் Allex villeneva […]

Categories
உலக செய்திகள்

விபத்தில் சிறுவன் பலி… தாயின் கண்ணீர் கோரிக்கை நிராகரிப்பு… மோசமான நடவடிக்கை எடுத்த அரசு…!!

பிரிட்டனில் ஸ்மார்ட் சாலையில் பழுதான காரை நிறுத்திய போது ட்ரக் மோதியதில் காரிலிருந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரான திலேஷ் நரன் மற்றும் மீரா ஆகிய தம்பதியினரின் மகன் தேவ் நரன்(8). இவர் தன் தாத்தாவுடன் ஸ்மார்ட் நெடுஞ்சாலையில் வாகன பயணித்துள்ளார். அப்போது இவர்களின் வாகனம் பழுதாகியதால் நெடுஞ்சாலையில் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும்போது, அங்கு வேகமாக வந்த ட்ரக் ஒன்று காரின் மீது மோதியதில் காரில் இருந்த […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் நடந்த பெருந்துயரம்… பாதிப்படைந்த குடும்பத்தாருக்கு போலீசார் இரங்கல்… பிரிட்டனில் பரபரப்பு…!

பிரிட்டனில் மோசமான வாகன விபத்தில் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு போலீசார் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் வில்ட்ஷயரில் இருக்கும் வெஸ்ட்பெரி நகரில் கடந்த வெள்ளி இரவு 11 40 மணிக்கு திடீரென ஒரு கார் தோட்ட சுவர் ஒன்றின் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 18 வயதுடைய இளம் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண்ணின் தாயார் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய மகள் மோசமான […]

Categories
உலக செய்திகள்

குளவி கொட்டியதால்… ஏற்பட்ட கொடூர விபத்து… பெண்ணுக்கு நேர்ந்த துயரம்…!!

பெண் ஒருவர் மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனில் உள்ள Kirkle levington என்ற இடத்தில் மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியதால்  பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் Rosina Ingram என்ற பெண் உயிரிழந்துள்ளார். மேலும்  ஒருவர் மரணத்திற்கு காரணமாக இருக்கும் வகையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக Helen shaw என்ற பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடரப்பட்டு வருகிறது. மேலும் இந்த […]

Categories
உலக செய்திகள்

புத்தாண்டின் போது…. சாலையில் நடந்து சென்றவருக்கு…. நேர்ந்த துயரம்…!!

நபர் ஒருவர் புத்தாண்டு தினத்தில் கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  லண்டனில் உள்ள Earls court என்ற பகுதியில் புத்தாண்டு அன்று அதிகாலை 4 மணியளவில் paul campbell என்ற 40வது வயதுடைய நபர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அதி வேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த கார் நிற்காமல் சென்றுள்ளது. இதுகுறித்து உடனடியாக அவசர உதவி குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து விரைவாக சம்பவ […]

Categories
உலக செய்திகள்

விபத்தில் காலை இழந்த இளைஞர்…. பாதுகாப்பாக வைத்திருந்த…. ஆச்சர்ய சம்பவம்…!!

இளைஞர் ஒருவர் விபத்தில் இழந்த தன் காலை பத்திரமாக வைத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.   கனடாவிலுள்ள Mississauga என்ற இடத்தில் Justin fernandes என்ற இளைஞர் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கார் ஒன்று Justin மீது மோதியுள்ளது. இதனால் இரத்த வெள்ளத்தில் கிடந்த Justin ஐ கார் ஓட்டுநர் திரும்பி கூட பார்க்காமல் சென்றுள்ளார். இந்த விபத்தில் Justin தன் காலை இழந்துள்ளார். இந்த எதிர்பாராத விபத்தால் ஏற்பட்ட இழப்பை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

2 லாரிகளுக்கு இடையே…. அப்பளமாய் நொறுங்கிய கார்…. உயிர் தப்பிய குடும்பம்…!!

இரண்டு லாரிகளுக்கிடையே சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கரும்பு ஏற்றி கொண்டு இரண்டு லாரிகள் சென்று கொண்டிருந்தன. இந்நிலையில் இவ்விரண்டு லாரிகளுக்கும் இடையே கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. கரும்பு ஏற்றிக்கொண்டு பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக காரில் மோதியது. இதனால் சேதமடைந்த கார் வேகமாக சென்று முன்னால் சென்று கொண்டிருந்த கரும்பு லாரியின் மீது இடித்தது. இதனால் காரின் முன் பகுதியும் நசுங்கியது. இதில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மறுவீட்டிற்கு அழைக்க சென்றபோது…. குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்…. பறிபோன இரு உயிர்….!!

மணமக்களை மறுவீட்டிற்கு அழைத்து வர சென்ற காரின் பின் பக்க டயர் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசப்பாக்கம் என்ற பகுதியை சேர்ந்தவர் ஜெயவேலு. இவரது மகனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலை ஜெயவேலு மணமக்களை மறுவீட்டிற்கு அழைப்பதற்காக தனது உறவினர்களுடன்  காரில் சென்றுள்ளார். அந்த காரில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் இருந்துள்ளனர். திருவண்ணாமலை புறவழிச் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென […]

Categories
தேசிய செய்திகள்

லாரி மோதி நொறுங்கிய கார்… 6 குழந்தைகள் & 14 பேர் பலி… உ.பி யில் பயங்கரம்…!!

லாரியும், காரும் மோதிக் கொண்டதில் 6 குழந்தைகள் உள்பட 14 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள பிரதாப்கர் பகுதியில் மணிக்கப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் இன்று நள்ளிரவில் திடீரென்று லாரியும், காரும் பயங்கரமாக மோதிக் கொண்டதில் கார் அப்பளம் போல நொறுங்கியுள்ளது. இதில் 6 சிறிய குழந்தைகள் உட்பட பதின்நான்கு பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து விபத்துக்கான காரணம் […]

Categories
மாநில செய்திகள்

கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை… தமிழகத்தில் பரபரப்பு…!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடிகை குஷ்பு சென்றுகொண்டிருந்த கார் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. பாஜக ஒருங்கிணைப்பாளர் மற்றும் நடிகையான குஷ்பு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்று கொண்டிருந்த கார் (இன்று) திடீரென முன்னே சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் குஷ்பூ லேசான காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையிலிருந்து கடலூருக்கு வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக குஷ்பூ காரில் சென்ற போது இந்த […]

Categories
உலக செய்திகள்

2 முறை விபத்து ஏற்படுத்தியவர்…. ஜெயிலுக்கு செல்ல வேண்டாம்… காப்பாற்றிய நீதிபதியின்…!!

நபர் ஒருவர் ஆபத்தான வகையில் கார் ஓட்டியதால் காவல்துறையினரிடம் சிக்கி சிறைக்கு செல்வதிலிருந்து நீதிபதி காப்பாற்றியுள்ளார். பிரிட்டனை சேர்ந்த Gurdeep Notay என்பவர் வேகமாக கார் ஒட்டி ஒரு பெண்ணின் மீது மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறைக்கு செல்ல இருந்த அவரை தற்போது Gurdeep ஜெயிலுக்கு செல்ல வேண்டாம். ஆனால் அவர் காவல்துறையினரின் கண்காணிப்பில் இருப்பார் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில் இரண்டாவது முறையும் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய அவரை தற்போதும் […]

Categories
மாவட்ட செய்திகள்

தூக்க கலக்கத்தில் ஓட்டுநர்… கார் கவிழ்ந்து கோர விபத்து…. 3 வயது குழந்தை உட்பட 6 பேர் பலி….!!

தூக்க கலக்கத்தில் இருந்த ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 3 வயது குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அருகிலுள்ள சென்னை சாலையில் சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உள்ளிட்ட ஆறு நபர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரண்டு குழந்தைகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் உள்ள இரும்பு வியாபாரி […]

Categories

Tech |