சேலத்தில் கார் விற்பனை செய்ததில் மோசடி நடைபெற்றதாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பெரிய புதூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் ஆன்லைன் விளம்பரத்தை நம்பி கோரிமேடு பகுதியைச் சேர்ந்த சுதன் என்பவரிடம் 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்-க்கு கார் வாங்கி இருக்கின்றார். அதற்கான ஆவணங்களையும் சுதன் கொடுத்திருக்கின்றார். இதனிடையே காமேஷ் என்பவர் சுரேஷ்குமாரின் வீட்டிற்குச் சென்று நீங்கள் தற்போது வாங்கிய கார் தனக்கு சொந்தமானது […]
Tag: கார் விற்பனை
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் சங்கம் (SIAM) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜூலை 2021 இல் 1,24,057 யூனிட்களுடன் ஒப்பிடும்போது, ஜூலை 2022 இல் பயன்பாட்டு வாகன மொத்த விற்பனை 11 சதவீதம் அதிகரித்து 1,37,104 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. ஏப்ரல்-ஜூலை 2022 காலகட்டத்தில் பயணிகள் வாகனங்கள் – மூன்று சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்களின் மொத்த உற்பத்தி 8,267,268 அலகுகளாக உயர்ந்துள்ளது. ஜூலை 2022 விற்பனை தரவு குறித்து கருத்து தெரிவித்த SIAM இன் டைரக்டர் ஜெனரல் ராஜேஷ் […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஆட்டோமொபைல் துறையில் இதுவரை இல்லாத அளவு வாகன விற்பனை சரிவடைந்துள்ளது. இதனை ஈடு செய்வதற்காக மஹேந்திரா அண்ட் மஹேந்திரா நிறுவனம் புதிய சலுகை ஒன்றை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. அந்த சலுகையின் படி வாகனத்தின் விலை குறைக்கப்பட்டது மட்டுமல்லாமல் பணம் வாங்காமல் வாகனத்தை விற்பனை செய்யும் திட்டம் குறித்தும் அறிவித்துள்ளது. ‘Own Now and Pay after 90 days’ என்ற சலுகையின் படி வாடிக்கையாளர்கள் வாகனங்களை […]