கோவை கார் வெடிப்பு சம்பவம் பற்றி NIA விசாரிக்க திட்டமிட்டு இருப்பதால் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு விபத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் அவருக்கு துணையாக செயல்பட்டதாக முகமது ஆசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முஹம்மது நவாஸ் இஸ்மாயில் போன்ற 6 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து […]
Tag: கார் வெடிப்பு
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாகை அருகே சிக்கல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ஹஸன் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் கடந்த 2019 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவருடைய வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் இருந்து மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி தேசிய புலனாய்வு […]
கார் வெடிப்பில் சிக்கி பலியான நபரின் வீட்டில் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கார் வெடிப்பில் சிக்கி பலியான ஐமேசா முபினின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 75 கிலோ வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த வெடிப்பொருட்களை கைப்பற்றினர். இந்த வெடிப்பொருட்களை வைத்து மிகப்பெரிய சதி திட்டத்தை அரங்கேற்ற முபின் திட்டமிட்டு […]
கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பற்றி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். அதன்பின் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது காரில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பற்றி நடைபெற்ற 12 மணி நேரத்திற்கு கார் […]
கோவை கார்வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, கோவை உக்கடம் பகுதியில் 23.10.2022 அன்று நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு விசாரணை பற்றியும் பொதுவான சட்டம் ஒழுங்கு நிலவரம் பற்றியும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வு கூட்டத்தில் மேற்படி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை பற்றியும் கோவை […]