Categories
பல்சுவை

இல்லத்தரசிகளே….! “உங்க வீட்டில இருக்கிற மிளகு நல்ல மிளகா? அல்லது போலி மிளகா?”….  ஈஸியா கண்டுபிடிக்கலாம்….!!!

நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும் மிளகு தரமானதா? இல்லையா? என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை பற்றி இதில் பார்ப்போம். உணவு பொருட்களில் கலப்படம் இருப்பதை கண்டு பிடிப்பதற்கு எளிய வழிமுறைகள் பல உள்ளன. சில உணவுப்பொருட்களில் கலப்படம் இருப்பதை வீட்டிலிருக்கும் இல்லத்தரசிகளே  கண்டறிந்துவிடலாம். அப்படி உணவுப் பொருட்கள் கலப்படமாக இருந்து அதை பயன்படுத்தும் போது உடலில் நோய் உண்டாகின்றது. நோய்த் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்கக்கூடிய மிளகு தரமானதா? அல்லது கலப்படமானதா? என்பதை எப்படி கண்டறிவது. பத்து மிளகு […]

Categories

Tech |