Categories
மாநில செய்திகள்

இனி வரும் நாட்களில் விட்டுவிட்டு… காலை-இரவு மழை பெய்யும்… தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட பதிவு…!!!!!

தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, எதிர்பார்த்தது போல தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் இனிவரும் நாட்களில் மழை விட்டு விட்டு பெய்யும். மேலும் தமிழகத்தின் மேற்கு உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், தேனி, விருதுநகர், மதுரை, டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்யும். அதே போல சேலம், நாமக்கல், திருச்சி, கிருஷ்ணகிரி, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பில்லை…. சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை மேலும் தீவிரமடைந்துள்ளதாகவும், இதனால் இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களிலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் தென்மேற்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சென்னையை ஒட்டி இன்று மாலை கரையைக் கடக்கும்… வானிலை ஆய்வு மையம்…!!!

ஆந்திர மற்றும் தமிழக பகுதிகளில் சென்னையை ஒட்டி காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நான்கு கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகின்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்கிய பின் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாடு, ஆந்திராவில் தொடரும் கனமழை நாளை முதல் படிப்படியாக குறையும் என […]

Categories
மாநில செய்திகள்

நாளை மறுநாள் உருவாகிறது புதிய காற்றழுத்தம்…. வானிலை மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கு மத்தியில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்தவகையில் இன்று சென்னை, கோயம்பேடு, கோடம்பாக்கம், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் எழும்பூர், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, மந்தவெளி உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் நாளை  மறுநாள் குறைந்த காற்றழுத்தத் […]

Categories

Tech |