Categories
மாநில செய்திகள்

BIG ALERT: இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி…. வானிலை மையம் அலெர்ட்…!!!!

வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தென் மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |