வங்க கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான பிறகு இலங்கை நோக்கி நகரும் எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தாழ்வு மண்டலம் குமரிக்கடல் பகுதியை நோக்கி நகருவதால், வருகிற 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்துமஸ் தினத்தன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Tag: காற்றழுத்த தாழ்வு பகுதி
காரணமாக 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் சென்னைக்கு தென் கிழக்கில் சுமார் 550 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 460 கிலோமீட்டர் தொலைவிலும் ‘மாண்டஸ் புயல்’ நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு, […]
தமிழகத்தில் நாளை அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளதையடுத்து ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் பெயர் வைத்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை […]
சென்னையிலிருந்து 580 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது மாண்டஸ் புயல்.. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் பெயர் வைத்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்து இருந்தது. இந்த […]
‘மாண்டஸ்’ புயலின் நகரும் வேகம் குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. அந்த புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ‘மாண்டஸ்’ புயலின் நகரும் வேகம் தற்போது குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, மாண்டஸ் புயல் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து […]
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை மேலும் வலுவடைந்து புயலாக மாறுவதால் நள்ளிரவு முதல் கனமழை வெளுக்கப்போகிறது. மேலும், வட தமிழகம்- புதுச்சேரி – தெற்கு ஆந்திரா இடையே டிச.8ம் தேதி கரையை கடக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. தற்போது ஓரளவு மழை பொழிவு குறைந்துள்ள நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இதனிடையே வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என […]
தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில்இன்று(5.12.22) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடதமிழகம் மற்றும் புதுவை அருகே 8ம் தேதி நிகழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 22 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், […]
தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில்இன்று(5.12.22) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடதமிழகம் மற்றும் புதுவை அருகே 8ம் தேதி நிகழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருப்பூர், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்றும், இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை மறுதினம் வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]
தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க கடலில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில் இன்று தமிழகத்தில் அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதலே தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சென்னை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் இன்று பள்ளி […]
தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுவை, […]
தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் 9ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், […]
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிய நிலையில், நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று அதிகாலையிலே தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக்கியுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ‘ஜாபர்’ புயலாக வலுபெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் […]
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது தெற்கு அந்தமான் பகுதிக்கு நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். அதன் பிறகு மத்திய வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா பகுதியை நெருங்கி கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு […]
குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழகத்தில் டிசம்பர் 3ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த […]
டிசம்பர் 1ஆம் தேதி தெற்கு அந்தமான் கடற்பகுதியில் 2 புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளதாவது: “டிசம்பர் 1ஆம் தேதி மத்திய கிழக்கு அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், தெற்கு அந்தமான் அருகே மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார். இன்று விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, குமரி ஆகிய […]
தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது மெல்ல மெல்ல மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்தது. அதன் எதிரொலியாக நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து […]
தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வால் குமரி மற்றும் நெல்லையில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அந்தமானில் இன்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுதினம் திங்கட்கிழமை தாழ்வு மண்டலமாக வலுப்பெற இருப்பதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் சென்னை அருகே கரையைக் கடந்து சென்றது.அதனால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அது மட்டுமல்லாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் அந்தமான் அருகே இன்று காலை காற்றழுத்த தாழ்வு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 12 மணி நேரத்தில் உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 11ஆம் தேதி அதிகாலை தமிழகத்தை வந்தடையும்.தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை சுற்றிய தெற்கு அந்தமான் பகுதிகளில் தற்போது மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு மணி நேரத்தில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் இடை விடாது கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் இன்னும் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து […]
தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகம் எங்கும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அதீத கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.. தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.. இந்நிலையில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று நீலகிரி,கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், வேலூர், ராணிப்பேட்டை, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வருகின்ற 9ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை நீடிக்கும். இதையடுத்து வருகின்ற 10 ஆம் தேதி […]
தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி 12 மணி நேரத்தில் உருவாகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரை நோக்கி வரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நிவர் புயல் புதுச்சேரியில் கரையை கடந்து தமிழகத்திற்கு அதிக மழையை கொடுத்த நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாலும் தமிழகத்தில் மழை […]
அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக உருவாகி கரை கடந்துள்ளது. இதனால் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காற்றழுத்த […]
தென்கிழக்கு வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வரும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிசம்பர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. 9 ஏற்கனவே வங்கக்கடலில் உருவான […]
தமிழகத்தில் நாளை மறுதினம் முதல் மிக கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களில் பரவலாக மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மாலத்தீவு அருகே ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அரபிக்கடலில் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
அந்தமான் அருகே உள்ள வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “அந்தமானை ஒட்டி இருக்கின்ற வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உண்டாகியுள்ளது. புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் கன மழை பெய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்திற்குள் […]
ஆந்திரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடற்கரை மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் ஏற்பட்டு வந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவி்துள்ளது. மேலும், இந்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆழ்ந்த காற்றழுத்த […]
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறும். மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மணிக்கு 40 முதல் 55கி.மீ வரை சூறாவளி […]