Categories
மாநில செய்திகள்

உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. தமிழகத்திற்கு “HEAVY RAIN” அலர்ட்….!!!!

தெற்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக்கூடும். பின்னர் இலங்கை வழியாக குமரி கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையிலிருந்து 600 கிலோ மீட்டர், சென்னையில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. குமரியை நோக்கி நகரும்…. புயலாக மாறுமா?

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம். தென் தமிழகம், குமரி கடலை ஒட்டி உள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம். இந்த முன்னதாக காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்க கடலில் உருவானது. அதனை தொடர்ந்து நகர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை வலுவிழக்கும்….. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை வலுவிழக்கும் என்று கூறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னைக்கு கிழக்கே 450 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு விழக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

அலர்ட்…! 24 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்…… 5 மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை..!!

காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏற்கனவே மத்திய கிழக்கு வங்க கடலில் நேற்று முன் தினம் ஒரு வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி உருவாகி இருந்தது. அந்த மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுவிட்டது. அது நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக […]

Categories
மாநில செய்திகள்

அலெர்ட்…. தமிழகத்தில் 6 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 6 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆறு இடங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி பாம்பன், தூத்துக்குடி, நாகை, காரைக்கால், புதுச்சேரி, எண்ணூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஒடிசா அருகே வலுவிழக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT: மார்ச் 21ல் வரப்போகும் பாதிப்பு…. வானிலை மையம் எச்சரிக்கை…!!!

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது , தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகையை யொட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவுகிறது.மேலும் இது கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வருகிற 19-ந் தேதி காலை நிலவக்கூடும். இதையடுத்து இது வடக்கு திசையில் அந்தமான் கடலோர பகுதி […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழக கடற்கரையில் இருந்து 500 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?….!!!!!

வங்கக்கடலின் மத்திய மற்றும் அதனை ஒட்டிய  இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று,  தென்மேற்கு வங்கக்கடல் மற்றும்  இந்திய பெருங்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக் கூடும். இதனால் கனமழை […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 12 மணி நேரத்தில்…. வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

சென்னைக்கு தென்கிழக்கில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகரும் என்றும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

கடந்த 130 வருட வானிலை வரலாற்றில் முதல் முறையாக…. தமிழக மக்களுக்கு அதிர்ச்சி தகவல்…..!!!!!!

தெற்கு வங்கக் கடலின் மத்தியபகுதி மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுபகுதி இன்று (மார்ச்.3) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தம் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கை மற்றும் தமிழகம் கடற்கரை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 130 வருடம் வானிலை வரலாற்றின் அடிப்படையில் மார்ச் மாதத்தில் தமிழகத்தை நெருங்கும் […]

Categories
மாநில செய்திகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்….சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!!

தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இதனால் தமிழக கடற்கரை மற்றும் இலங்கையை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: அடுத்த சில மணி நேரத்தில்… காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும்… புவியரசன்..!!!

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று புவியரசன் தெரிவித்துள்ளார். இதனால் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 22 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் வட தமிழக கடலோரம் மற்றும்  ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று புவியரசன் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: இனிப்பான செய்தி…. மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…..!!!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதனால் நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கன மழை வெளுத்து வாங்கியது. அதுமட்டுமல்லாமல் இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 3 மணி முதல் 4 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 18 கி.மீ வேகத்தில்…. நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…!!!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி கரையை கடக்கும் என்று இந்திய ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னை அருகே வட தமிழகம், தெற்கு ஆந்திராவிற்கு இடையே நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து 150 கிலோ மீட்டர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை…. சென்னை வானிலை மையம்….!!!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையை கடந்து உள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு போன்ற பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இன்று நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சென்னைக்கான ரெட் அலர்ட் நீக்கம்… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!!

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது கரையைக் கடக்க தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னைக்கு அதி கனமழை காண ரெட்அலர்ட் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. முன்னதாக சென்னையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது தாழ்வு மண்டலம் கரையை கடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரையை கடக்கும் நேரத்தில் பலத்த காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையை நெருங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. மக்களே அலெர்ட்….!!!!

சென்னையில் 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதாலும் அதிக கனமழை பெய்யும் என்பதாலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நேற்று வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 130 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.அது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கு வடதமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையை நோக்கி வருகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. அலெர்ட் அலெர்ட்….!!!

வங்ககடலில் நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது சென்னைக்கு கிழக்கு-தென் கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கே 170 கிலோமீட்டர் தொடர்ந்து மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை சென்னையை சுற்றி வடதமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரபிரதேச […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மக்களே அலர்ட்… காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!!

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ளது. இது நாளை மாலை வட தமிழகம் – தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்கும்.. தென்கிழக்கு வங்கக்கடலில் 9ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில் வங்கக் கடலில் நிலை […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: அலர்ட் மக்களே… காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கடலூர் அருகே கரையைக் கடக்கும்!!

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காரைக்கால் – ஸ்ரீ ஹரிகோட்டா இடையே கடலூர் அருகே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் 9ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது.. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்படும் என்று ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது. இருப்பினும் 11ஆம் தேதி அதிகாலை இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

BIG ALERT: அய்யய்யோ, அடுத்த ஆபத்து…. 24 மணி நேரத்திற்குள்…!!

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரை நோக்கி வரும்.புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறினால் மாலத்தீவு வழங்கிய ‘புரெவி’ என பெயர் வைக்கப்படும். […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

AlertNews: 48 மணி நேரத்திற்குள்….. ப்ளீஸ் எச்சரிக்கையா இருங்கள் …!!

வருகின்ற 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் 29ஆம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து ஆந்திரா பகுதிக்கு செல்கிறதா ? அல்லது தமிழக பகுதிக்கு வருமா ? அல்லது வடக்கு நோக்கி நகர்ந்து பங்களதேஸ் பகுதிக்கு செல்லுமா ? என்று தெளிவான தகவல் கொடுக்கவில்லை. […]

Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தம் – வானிலை ஆய்வு மையம்

வரும் 29ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வருகின்ற 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் 29ஆம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து ஆந்திரா பகுதிக்கு செல்கிறதா ? அல்லது […]

Categories
சற்றுமுன் வானிலை

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை …!!

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் வங்கபகுதியில் இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி நாளை புயலாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இதனால் இன்று முதல் மத்திய மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு […]

Categories

Tech |