Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு…. குழந்தைகள் மட்டும் பள்ளிக்கு வரவேண்டுமா?…. சுப்ரீம் கோர்ட்டு கேள்வி….!!

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிக மோசமான நிலையில் உள்ளது. இதற்காக டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் காற்றின் தரம் இன்னும் மோசமான நிலையிலே இருந்து வருகிறது. இது குறித்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா, காற்று மாசை கட்டுப்படுத்த தவறிய மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. அதுமட்டுமில்லாமல் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியை தொடர்ந்து மும்பையில்…. மிக மோசமான காற்று மாசு….!!

இந்திய தலைநகரமான டெல்லியில் காற்றின் மாசு தரம் கடந்த சில நாட்களாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதற்கு டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகள் கழிவு பயிர்களை எரிப்பது மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை ஆகியவை காரணமாக கூறப்படுகிறது. இதனால் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மும்பையில் டெல்லியை விட காற்றின் தரம் மோசமான நிலையை அடைந்து உள்ளது. இதற்கு அளவில்லாத கட்டுமான பணிகள் மற்றும் மாநகரில் […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மன் இதனை கவனிக்க தவறிவிட்டது.. ஐரோப்பிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு..!!

ஜெர்மனி, காற்றின் தரம் மோசமானதை கவனிக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.  ஜெர்மனியில் உள்ள பெர்லின், ஹாம்பர்க் மற்றும் முனிச் போன்ற 26 முக்கிய நகரங்களில் காற்றின் தரம் மோசமாக உள்ளது. ஜெர்மன் அதனை கட்டுப்படுத்தவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது கடந்த 2018 ஆம் வருடத்தில் ஐரோப்பிய ஆணையம், ஜெர்மன் கடந்த 2010ஆம் வருடத்திலிருந்து, ஆண்டிற்கான நைட்ரஜன் டை ஆக்ஸைடு வெளியிடுவதற்குரிய அளவை தொடர்ச்சியாக மிஞ்சியிருக்கிறது என்ற புகாரை […]

Categories

Tech |