Categories
மாநில செய்திகள்

மக்களே வெளியே வரவேண்டாம்…. 45 கி.மீ வேகத்தில் காற்று…. வானிலை மையம் எச்சரிக்கை….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டை விட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளது என்று முன்னதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து தமிழகத்தில் அதீத கன மழை வருகிறது. தற்போது வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதினால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் வங்க […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

காற்றுடன் பெய்த மழை…. பாதிக்கப்பட்ட இயல்பு வாழ்கை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

காற்றுடன் பெய்த கனமழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருமக்கோட்டையில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் காற்றுடன் கனமழை நீடித்ததால் கடைவீதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வயல்களில் மழைநீர் குளம்போல் தேங்கி காணப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதேபோன்று கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், தண்ணீர்குன்னம், ஓவர்ச்சேரி, குடிதாங்கிச்சேரி, குலமாணிக்கம், ராமநாதபுரம், வேளுக்குடி, நாகங்குடி, பண்டுதக்குடி பழையனூர்,சித்தனங்குடி, திருராமேஸ்வரம், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காற்றுக்காக கதவை திறந்து வைத்ததால்… அரங்கேறிய கொள்ளை சம்பவம்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னையில் காற்று வர வேண்டும் என்று  வீட்டின் கதவை திறந்து வைத்ததால் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள போரூரில் இருக்கும்  அன்னை இந்திரா நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் காற்று வர வேண்டும் என்பதற்காக தன் வீட்டிலுள்ள கதவை திறந்துவைத்துவிட்டு தனது குடும்பத்தாருடன் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் வீட்டுக்குள் புகுந்த […]

Categories
உலக செய்திகள்

“எனது கர்ப்பத்திற்கு காற்று தான் காரணம்”… 15 நிமிடத்தில் குழந்தை…. அதிர வைத்த சம்பவம்..!!

காற்றிலே கர்ப்பமாகி 15 நிமிடத்தில் குழந்தை பிறந்து விட்டதாக இந்தோனேஷியா பெண் ஒருவர் கூறியது பரபரப்பாகி வருகிறது. உடலுறவு கொள்ளாமல் காற்றில் கற்பமாகியதாக கூறிய ஒரு சில நேரத்தில் அப்பெண்ணிற்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த சம்பவம் இந்தோனேசியாவில் அரங்கேறியுள்ளது. இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா பகுதியில் உள்ள சார்ஜர் என்ற நகரத்தை சேர்ந்த சிதி ஜைனா என்ற பெண் இந்த சம்பவம் குறித்து கூறியதாவது கடந்த புதன்கிழமை அன்று மதிய நேரத்தில் பிரார்த்தனையை முடித்துவிட்டு வீட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

எடையை அதிகரிக்கும் காற்று மாசு..!!

நாம் சுவாசிக்கும் மாசுபாடு ஆன காற்றின் காரணமாக நம் உடல் எடை அதிகரிக்குமாம். மாசுபட்ட காற்றை சுவாசித்தால் ஆஸ்துமா, சிறுநீரக பிரச்சனை, சுவாச பிரச்சனைகள் ஏற்படும். இது தவிர உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும் என்று காற்றுமாசு ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த சோதனை ஒரு எலியை வைத்து பரிசோதனை செய்ததில் தெரியவந்துள்ளது. மாசுபட்ட காற்றை தொடர்ந்து சுவாசிப்பதால் எலியின் கொலஸ்ட்ரால் அளவு 50 சதவீதம் அதிகரித்தது. எனவே அன்றாட வாழ்க்கையில் நாம் சுத்தமான காற்றை சுவாசிக்க […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மைக்கு தீர்வாகும் அற்புத மருந்து… என்ன தெரியுமா…? நீங்களே பாருங்க..!!

கர்ப்பப்பை, ஆண் உயிரணுக்களை வலுவாக்க அரச இலை சூரணம், குழந்தைப் பேறு தரும் அரசமரப் பழம் இப்படி எண்ணற்ற பயன்களை கொண்டது இந்த அரசமரம் பற்றி தெரிந்துகொள்வோம். அரச மரம் இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட தொன்மையான மரம், புராணங்களிலும் இதிகாசங்களிலும் மரங்களில் உயர்வாகக் குறிப்பிடப்படுவது, அரச மரம். அரச மரத்தின் அரும்பெரும் மருத்துவ தன்மைகளால், மனிதர்க்கு நலம் புரியக்கூடியது. அரச மரங்கள் நல்ல ஆற்றல் கடத்தியாக செயல்படும் காரணங்களால், அரச மரத்தடியில் கட்டிலில் உறங்கி வந்தனர் நம் முன்னோர், […]

Categories
உலக செய்திகள்

காட்டுப்பகுதியில் நடந்துசென்ற சிறுமி… வேகமாக வீசிய காற்று… பின் நடந்த சோகம்..!!

நடந்து சென்ற சிறுமியின் தலையில் மரம் விழுந்து அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனை சேர்ந்த மைசி எனும் 8 வயது சிறுமி சிட்டிங்போன் பகுதியில் உள்ள மரங்கள் நிறைந்த இடத்தில் தனது தோழியுடன் நடந்து சென்றுள்ளார். அச்சமயம் மிகவும் கடுமையாக காற்று வீசியுள்ளது. இதனால் பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து நடந்து சென்று கொண்டு இருந்த மைசியின் தலையில் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவ குழுவினர் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் காற்றில் பரவுமா? -இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புதிய தகவல்.!

கொரோனா வைரஸ்  சுவாசம், பேசுவதால் காற்று வழியாக பரவும் என்று அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ள நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலானது, “கொரோனா வைரஸ் காற்றில் பரவுகிறது என்பதற்கு, எந்த  ஒரு ஆதாரமும் இல்லை” என்று கூறியுள்ளது. அமெரிக்காவின் தேசிய சுகாதார தொற்று நோய் ஆய்வகத்தின் தலைவரான அந்தோனி பவுசி கூறுகையில், இருமல், தும்மலுக்கு மாறாக, மக்கள் பேசும்போது கூட கொரோனா வைரஸ்பரவும். இதனால் அனைவருக்கும் முகமூடி பயன்படுத்த அரசாங்கம் பரிந்துரைக்க தயாராக உள்ளது. கொரோனா தொற்றால் நோய்வாய்ப்பட்டவர்கள்  […]

Categories

Tech |