இடுகாடுகளில் பிணங்கள் எரிக்கப்படுவதால் காற்று மாசுபாடு ஏற்படுவதற்குரிய எந்த தரவுகளுமில்லை என்று மத்திய அரசானது தெரிவித்து இருக்கிறது. இடுகாடுகளில் பிணங்கள் எரிக்கப்படுவது காற்று மாசு அதிகரிப்பதற்கான காரணமா என்று மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் பதிலளித்ததாவது “சென்ற 2018 ஆம் வருடம் முதல் 2022 ஆம் ஆண்டு வரை உள்ள தரவுகளின் அடிப்படையில் இதற்கான எந்த தகவல்களும் இல்லை. மேலும் சுற்றுப்புற சூழல் பாதிப்பில்லாத அடிப்படையில் இடுகாடுகளை பராமரிப்பதற்கான […]
Tag: காற்று மாசுபாடு
தலைநகர் டெல்லியில் தொடர்ந்து காற்று மாசுபாடு மோசமாகி அபாய அளவை எட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக நிலவி வந்ததை தவிர தற்போது காற்று மாசுபாடானது மிகவும் மோசமாகியுள்ளது. டெல்லியில் தற்போது காற்று தரக் குறியீடு 407 ஆக இருக்கிறது. இதனால் அதிகாலை நேரத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதோடு மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்த மத்திய நிபுணர் குழு புதிய செயல்திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி டெல்லியில் வரும் […]
தலைநகர் டெல்லியில் தொடர்ந்து காற்று மாசுபாடு மோசமாகி அபாய அளவை எட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக நிலவி வந்ததை தவிர தற்போது காற்று மாசுபாடானது மிகவும் மோசமாகியுள்ளது. டெல்லியில் தற்போது காற்று தரக் குறியீடு 407 ஆக இருக்கிறது. இதனால் அதிகாலை நேரத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதோடு மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்படுகிறது. இந்த காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு காற்று தர மேலாண்மை ஆணையம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. […]
காற்று மாசுபாட்டால் மருத்துவமனையில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி என்சிஆர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. டெல்லியின் ஒட்டுமொத்த காற்று தர குறியீடு 431 ஆக இருக்கிறது என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் நேற்று கூறியுள்ளது. இதே போல் உத்தரப்பிரதேசத்திற்கு உட்பட நொய்டா நகரில் காற்று தரக் குறியீடு 529 ஆக பதிவாகி இருக்கிறது. அதேபோல் டெல்லி, அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து […]
டெல்லியில் காற்று மாசு காரணமாக இன்று (நவ.5ஆம் தேதி) முதல் 1 – 5ஆம் வகுப்பு வரை காலவரையின்றி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சாதகமற்ற வானிலை மற்றும் அண்டை மாநிலமான பஞ்சாப் மாநிலத்தில் விவசாய நிலங்களில் வேளாண் கழிவுகளை தீவைத்து எரிப்பது உள்ளிட்டவை காரணமாக, தொடர்ந்து இரண்டாவது நாளாக, நகரின் காற்றின் தரம் மோசமாக இருந்ததால், நேற்று டெல்லியில் அடர்த்தியான புகை மூட்டம் சூழ்ந்தது. அதன்படி நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணியளவில் ஒட்டுமொத்த காற்றின் […]
டெல்லியில் காற்று மாசுபாடு தீவிரமடைய தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்றும் பாதி மாசு வாகனங்களில் இருந்து வருகிறது என்பதால் முடிந்தால் தனியார் வாகனங்களை இயக்காமல் ஒத்துழைப்பு அளிக்குமாறு டெல்லி அரசு கேட்டுக் கொண்டது. மேலும் காற்று மாசுபாடு காரணமாக நாளை முதல் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் அஜ்ரிவால் தெரிவித்துள்ளார். முதன்மை வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படும். ஐந்தாம் வகுப்பு முதல் வகுப்பறைக்கு வெளியே […]
தொழிற்சாலைகள், வாகனபுகை, கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட பல காரணிகளால் உலகளவில் காற்று அதிக அளவில் மாசடைந்து வருகிறது. இது இந்தியாவிலும் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக மனிதர்களுக்கு நோய்த் தொற்றுகள், வாழ்நாள் முழுதும் பாதிப்பு ஆகியன ஏற்படுவதுடன் அவர்களின் வாழ்நாள் குறைந்து வருகிறது எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் காற்றுதர குறியீடு அமைப்பு, உலகளவில் மேற்கொண்ட ஆய்வின் பயனாக அண்மையில் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், உலக அளவில் அதிக காற்று மாசுபாடுடைய நகரங்களை உடைய நாடுகளின் […]
டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு அதிகரிப்பதை தடுப்பதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை மீறி பட்டாசு வெடித்தால் ரூபாய் 200 அபராதமும், ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதையும் மீறி பலர் பட்டாசுகளை வைத்து தீபாவளி கொண்டாடியதனால் தீபாவளி நாளில் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி மாறி உள்ளது. இந்த சூழலில் […]
தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடித்ததால் பெரியளவில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 16 சிகரெட் பிடித்தால் எவ்வளவு நச்சுப் புகையை சுவாசித்து இருப்பமோ அந்த அளவிற்கு சென்னை வாசிகள் நேற்று நச்சுப் புகையை சுவாசித்து இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி கவலையை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு இருந்தாலும் மக்கள் அதனைப் பற்றி கவலைப்படாமல் காலை முதல் இரவு வரை பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். ஒரு நாளைக்கு 16சிகரெட் புடித்தால் எவ்வளவு நச்சுப்புகையை […]
உலக அளவில் காற்றின் தரம் பற்றி மதிப்பீடு செய்து காற்று மாசு பற்றி குடிமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வகையிலும், உதவிடக் கூடிய வகையிலும் கடந்த 2007ஆம் ஆண்டு உலக காற்று தர குறியீடு அமைப்பு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு ஆசிய நாடுகளில் அதிகம் மாசடைந்த நகரங்கள் பற்றி ஆய்வு செய்து டாப் 10 நகரங்களில் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 8 நகரங்கள் டாப் 10-ல் இடம்பெற்று, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. […]
நாடு முழுதும் தீபாவளி பண்டிகைக்கொண்டாட்டம் களைகட்டி இருக்கிறது. அந்த அடிப்படையில் தமிழகத்திலும் மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக மக்கள் பட்டாசு வெடித்து வரும் நிலையில் சென்னையில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. காற்றில் நேற்று நுண்துகள்களின் அளவு 109 ஆக இருந்த நிலையில், இன்று மாலை 4 மணி அளவில் 192 ஆக அதிகரித்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக மணலி, ராயபுரம், வேளச்சேரி போன்ற பகுதிகளில் காற்றின் தரம் மிக அதிகமாக […]
காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு மின்சார வாகனங்களுக்கு மாறுவது நல்லது என பொதுமக்கள் கருத்துக்கணிப்பில் கூறியுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த சில முக்கிய அமைப்புகளால் CMSR எனும் ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டது. இந்த அமைப்பு அண்மையில் பொதுமக்களிடம் ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. அதாவது பெங்களூர், கொல்கத்தா, டெல்லி, புனே, மும்பை, சென்னை போன்ற பெரு நகரங்களில் 9048 நபர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. அதில் காலநிலை மாற்றம் மற்றும் காற்று மாசு ஆகியவற்றை கருத்தில் கொண்டு டெலிவரி நிறுவனங்கள் […]
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இ-காமர்ஸ் மற்றும் டெலிவரி நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவது அவசியமென நுகர்வோர் விரும்புவதாக ஆய்வு முடிவில் தகவல் வெளியாகி இருக்கிறது. சஸ்டைனபிள் மொபிலிட்டி நெட்வொர்க் மற்றும் தமிழகத்தை சேர்ந்த சில முக்கிய அமைப்புகளால் நியமிக்கப்பட்ட CMSR எனும் ஆலோசனைக்குழு சமீபத்தில் வாடிக்கையாளர்களிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இந்த கணக்கெடுப்பின் முடிவானது காற்று மாசு மற்றும் காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு டெலிவரி நிறுவனங்கள் தங்களது போக்குவரத்து முழுவதையும் மின் வாகனப் பயன்பாட்டிற்கு மாற்றவேண்டும் என்ற […]
உலக சுகாதார மையமானது அதிக மாசடைந்த நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக தெரிவித்திருக்கிறது. அமெரிக்க நாட்டின் சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்திய நாட்டின் கங்கை சமவெளி பகுதி தான் உலகத்திலேயே அதிகமாக மாசடைந்திருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், உலகிலேயே மிகவும் மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. முதலிடத்தில் பங்களாதேஷ் இருக்கிறது. இவ்வாறு அதிக அளவில் காற்று மாசு ஏற்படுவது, கருவில் இருக்கும் சிசு முதல் வயதானவர்கள் வரை அனைத்து மக்களையும் […]
இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்து மக்களும் செல்போன், கார், மோட்டார் சைக்கிள் என பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் முந்தைய காலகட்டத்தில் ஒரு வீட்டில் சைக்கிள் இருப்பது என்பதே அபூர்வம் ஆகும். தற்போது மக்கள் கார், மோட்டார் சைக்கிள் போன்ற பல வாகனங்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பெரிதும் மாசுபடுகிறது. இந்நிலையில் நெதர்லாந்து நாட்டின் அதிபர் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது காற்று மாசுபடுதலை தடுப்பதற்காக அனைவரும் மிதிவண்டியை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். நெதர்லாந்து […]
சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் காற்று மாசுபாட்டின் பாதுகாப்பாக பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட 93 நகரங்களில் பத்து மடங்கு அதிக மாசுபாடு இருப்பது தெரியவந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு காற்று மாசுபாட்டிற்கான பாதுகாப்பான வரம்பை மாற்றி அமைத்து புதிய தரநிலைகளின்படி பி.எம்.2.5 காற்றில் உள்ள துகள்களின் சராசரி ஒரு மீட்டர் கனசதுரத்திற்கு 5 மைக்ரோ கிருமிகளுக்கு குறைவாக இருக்க வேண்டும். இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு காற்று மாசுபாட்டின் பாதுகாப்பாக பரிந்துரைக்கப்பட்ட அளவானது 2021 […]
காற்று மாசுபாட்டால் இந்தியாவில் 10 லட்சம் பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காற்று மாசுபாடு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் உலக அளவிலேயே இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்று ஸ்டேட் ஆஃ ப் குளோபல்ஏர் அமைப்பு தெரிவித்து உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்தியாவில் காற்று மாசுபாடு காரணமாக 9,79,700 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் இந்தியாவை விட சீனாவில் மட்டும் 14,24,000 பேர் காற்று மாசுபாடு காரணமாக உயிரிழந்துள்ளனர். இவ்வாறு […]
டெல்லியில் வடகிழக்கு பருவ மழையால் பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதற்குள், மக்கள் குளிரால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஆர்கே ஜெனா மணி பேசும்போது, பஞ்சாப் அரியானா, ராஜஸ்தான், வடக்கு மற்றும் உத்திரபிரதேசம் மேற்கு மற்றும் மத்திய பிரதேசம் வடக்கு உள்ளிட்ட வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் வருகிற 21-ஆம் தேதி வரை கடுமையான குளிர் நிலவும் என்று கூறினார். இந்த நிலையில், டெல்லியில் காற்றின் […]
கடும் காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் நாளை முதல் மீண்டும் பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. காற்று மாசு அதிகம் இருக்கும்போது எதற்காக பள்ளிகளைத் திறந்தீர்கள் என உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பி இருந்தது.. இந்தநிலையில் கடும் காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் நாளை முதல் மீண்டும் பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.. மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் என்று டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் காற்றின் தரம் மிக மோசமான நிலையிலேயே தொடர்ந்து நீடிக்கிறது. வாகன புகை, தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகை ஆகியவற்றால் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. காற்றுத் தரம் மற்றும் வானிலை முன்கணிப்பு ஆராய்ச்சிக்கான அமைப்பை இதை நாள்தோறும் கண்காணித்து வருகிறது. இன்று காலையிலும் காற்றில் புகை மாசு அதிகமாக இருந்ததால் காற்று தரக்குறியீடு 316 என்கிற அளவில் இருந்தது. டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு […]
டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமான நிலையை அடைந்து வருகிறது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாளும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இதில் காற்று மாசை குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை […]
காற்று மாசுபாடனது மிகவும் மோசமாக உள்ளது என காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. புதுடெல்லியில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலினால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இருப்பினும் புதுடெல்லியில் காற்றானது தூய்மையாகவும் ஆறுகளில் நீரானது தெளிவாகவும் காணப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா தொற்று பரவலானது குறைந்த பின்னர் தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனையடுத்து காற்று மாசுபாடனது மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக […]
டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு காற்றின் தரமானது மிகவும் மோசமடைந்துள்ளது. இதற்கு காரணம் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையில்லாத பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினாலும் காற்றின் தரம் மோசம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் டெல்லியில் காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேவைப்பட்டால் காற்று மாசுவை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசுபாடு காரணமாக […]
உச்சத்தில் இருக்கும் காற்றுமாசை கட்டுப்படுத்த டெல்லியில் முழு ஊரடங்கை அமல்படுத்த தயார் என்று அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.. தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு என்பது எப்பொழுதுமே பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது.. இந்த காசு மாசுபாடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.. நிறைய யோசனைகள் தலைநகர் டெல்லி அரசின் சார்பாக இன்று நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.. குறிப்பாக டெல்லியில் சுற்றி இருக்கக்கூடிய செங்கல் சூளைகள், கற்களை உடைக்கக் கூடிய பெரிய பெரிய குவாரிகள் […]
பாகிஸ்தானிலுள்ள லாகூர் நகரில் கடந்த 3 நாட்களாக காற்றின் தரக் குறியீடு எண் 500க்கும் மேல் இருந்து வந்ததையடுத்து தற்போது அதன் குறியீட்டு எண் 700 ஐ தாண்டியுள்ளது. பாகிஸ்தானில் லாகூர் என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் கடந்த 3 நாட்களாகவே காற்றில் கலந்துள்ள மாசு தொடர்பான தரத்தை குறிக்கும் பதிவேட்டில் 500க்கும் மேல் பதிவாகியுள்ளது. இந்நிலையில் தற்போது காற்றில் கலந்துள்ள மாசு தொடர்பான தரத்தைக் குறிக்கும் பதிவேட்டில் 700 ஐ தாண்டி குறியீட்டு எண் […]
பெய்ஜிங்கில் கடும் காற்று மாசுபாடு ஏற்பட்டதால் மைதானங்களும், பள்ளிகளும் அடைக்கப்பட்டுள்ளன. நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கப்பட்டதால், அதிலிருந்து அதிகளவில் கார்பன் நச்சு வெளியேறி காற்று மாசை ஏற்படுத்தியதாக ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும், பெய்ஜிங்கில் சுமார் 200 மீட்டர் தூரத்தில் செல்லும் வாகனங்களும் கண்களுக்கு தெரியாத வகையில் காற்று மாசடைந்துள்ளது. இதனால், பல மக்கள் கண் எரிச்சல், தொண்டை வலி, நுரையீரல் பாதிப்பு மற்றும் மூச்சு திணறல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். எனவே, அங்கு மைதானங்கள், பள்ளிகள் மற்றும் […]
இந்தியாவின் தலைநகரமான டெல்லி நாட்டில் அதிக காற்று மாசுப்பாடு உள்ள நகரமாக கருதப்படுகிறது. அதனால் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்கு பலனும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் காற்று மாசுபாடு எடுத்த அளவீட்டின் படி தலைநகரில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ளது என்று தெரியவந்தது. அதில் அன்று மாலை 4 மணிக்கு காற்றின் தரக் குறியீடு 314 மற்றும் நேற்று காலை 8 மணிக்கு 341 […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் புகை காற்று மண்டலத்தை பாதிக்காமல் இருக்க தொழிற்சாலைகள் விதிமுறைகளை சரியாக பின்பற்றுகின்றனவா என்பதை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையாவது, “ஒரு நாட்டின் பொருளாதாரம் உயர்வதற்கு தொழிற்சாலைகளின் வளர்ச்சியானது அதிகரிக்க வேண்டும். ஆனால் இந்த தொழிற்சாலைகளினால் நாட்டின் வளங்களுக்கும், உயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும். ஆகவே இதனால் காற்றிலும், சுற்றுப்புறத்திலும், நீரிலும் மாசு கலக்காத வகையில் அமைய வேண்டும். சுற்றுச்சூழல் […]
உலக சுகாதார மையம் நிமிடத்திற்கு 13 பேர் காற்று மாசுபாட்டால் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையம் நிமிடத்திற்கு 13 பேர் காற்று மாசுபாட்டால் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் காலநிலை மாற்றம் மற்றும் ஆரோக்கியம் குறித்த அறிக்கையில் உலக சுகாதார மையம் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் உணவு, நிதி, போக்குவரத்து உள்ளிட்ட ஒவ்வொரு துறைகளிலும் ஆரோக்கியத்தை பேணுவதற்காக மாற்றத்தக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று WHO கூறியுள்ளது.
இந்தியா முழுவதிலும் காற்று மாசுபடுதலை 20% முதல் 30% வரை குறைப்பதற்காக தேசிய தூய்மையான காற்று திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் தொகை அதிகம் கொண்ட 42 நகரங்களில் காற்றின் தரம் மேம்பாட்டிற்காக தனி மானியத்தை 15வது நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி சென்னை,மதுரை,திருச்சி ஆகிய மூன்று நகரங்கள் அடங்கியுள்ளது. அதில் சென்னைக்கு மட்டும் 181 கோடியை 15வது நிதி ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சி,சென்னை ஐ.ஐ.டியுடன் […]
பிரான்ஸ் தங்கள் நாட்டிற்குள் சுமார் இரண்டரை மணி நேரங்களில் ரயிலில் பயணிக்கக்கூடிய இடங்களுக்கு உள்நாட்டு விமான சேவையை தடை செய்யவுள்ளது. பிரான்ஸ் அரசு, தங்கள் நாட்டிற்குள்ளாக இரண்டரை மணி நேரத்திற்குள் ரயிலில் செல்லக்கூடிய இடங்களுக்கெல்லாம் உள்நாட்டு விமான சேவையை தடை செய்ய தீர்மானித்திருக்கிறது. மேலும் ஆளும்கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த திட்டத்திற்கு ஆதரவு அளித்து வாக்களிக்கிறார்கள். மேலும் இது தொடர்பாக நடத்தப்பட்ட கடுமையான விவாதத்தினையடுத்து, ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் பருவநிலை மாற்றத்திற்காக இத்திட்டத்தை பரிந்துரைக்க நாடாளுமன்றம் ஒப்புதல் […]
ராணிப்பேட்டையில் பொதுமக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் தனியார் தொழிற்சாலை நிறுவனம் அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையிலிருந்து அதிகளவு புகை வெளியேறி காற்றுடன் கலக்கிறது. இதனால் அப்பகுதியில் காற்று மாசுபாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில் அப்பகுதியிலிருக்கும் மக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உரிய […]
சிறுமியின் இறப்பிற்கு காற்று மாசுபாடும் காரணம் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வந்த ஒன்பது வயது சிறுமி Ella adoo kissi debrah. இச்சிறுமி ஆஸ்துமா பாதிப்பால் 2013 ஆம் வருடம் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தற்போது அவரது இறப்புக்கு காற்று மாசுபாடும் ஒரு வகை காரணம் என்று பிரிட்டனின் நீதித் துறை அலுவலர் கூறியுள்ளார். மேலும் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளதாவது, இச்சிறுமி மரணமடைவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை […]
இந்தியா அசுத்தமானது என்றும் காற்றின் மாசு அதிகரித்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனல்ட் ட்ரம்ப் மற்றும் ஜோபிடன் இடையிலான இறுதி கட்ட விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது இருவரும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக காரசாரமாக விவாதித்தனர். காற்று மாசுபாடு குறித்து பேசி ட்ரம்ப் இந்தியாவை கடுமையாக விமர்சித்தார். சீனா ரஷ்யாவை போன்று இந்தியாவிலும் காற்று மாசடைந்து உள்ளதாகவும் இந்தியா அசுத்தமாக உள்ளதாகவும் கூறினார். அமெரிக்காவில் குறைந்த அளவில் […]