Categories
மாநில செய்திகள்

TANCET நுழைவுத்தேர்வு: விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு…. முக்கிய அறிவிப்பு…!!!!

முதுநிலை என்ஜினீயரிங் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் மற்றும் எம்.பி.ஏ. எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு என்று அழைக்கப்படும் “டான்செட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வை ஒவ்வொரு  வருடமும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அதன்படி, 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதற்கான தேர்வு வருகிற மே மாதம் 14 மற்றும் 15-ந் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வை எழுத விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் […]

Categories
தேசிய செய்திகள்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. கூடுதல் கால அவகாசம் நீட்டிப்பு…!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10ம் வகுப்பு 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பிரச்சனையால், தேர்வு நடத்தாமல் அனைவருக்கும் ஆல் பாஸ் வழங்கப்பட்டது. இந்தாண்டு செப்டம்பர் முதல் அவ்வப்போது பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு மே மாதம் தொடங்குகிறது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு, […]

Categories
மாநில செய்திகள்

கல்வி உதவித்தொகை…. தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களே…. இன்றே (மார்ச் 22) கடைசி நாள்…..!!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ மாணவிகளுக்கு நடப்பு நிதியாண்டிற்கான கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான கால அவகாசம் மார்ச் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் புதிய கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க அவகாசம் வழங்குமாறு கோரிக்கைகள் எழுந்தன. இதனால் மாணவ மாணவிகளின் நலனைக் கருதி நடப்பு நிதியாண்டிற்கான புதிய கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மார்ச் 18ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: செப்டம்பர்-30 வரை நீட்டிப்பு – அரசு அதிரடி அறிவிப்பு…!!!

கொரோனா பரவல் காரணமாக ஆதார்-பான் கார்டு இணைப்பிற்கு கால வரம்பு வருகின்ற ஜூன்- 30 ஆம் தேதி வரை ஏற்கனவே நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மீண்டும் செப்டம்பர்-30 வரை காலாவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆதார்-பான் இணைப்பை செல்போன் மூலமாக செய்ய 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு உங்க மொபைல் என்னிலிருந்து UIDPAN மற்றும் 12 இலக்க ஆதார் எண், 10 இலக்க பான் எண்ணை டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். உதாரணத்திற்க்கு […]

Categories
மாநில செய்திகள்

கால அவகாசம் நீட்டிப்பு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவி வரும் சூழலில், அதை  கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நோய்த்தொற்று கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் நோய் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத்திணறல் போன்ற தீவிர அறிகுறிகள் ஏற்படும்போது ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இந்த அறிகுறிகளோடு அதிக அளவில் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதனைததொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு மத்தியில் மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மின் கட்டணம்… அரசு தடாலடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த இறுதி நாள் மே 10ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தினால் மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு மே மாதம் 24ஆம் தேதி முதல் ஜூன் 7ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக மே […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி: வருமானவரி தாக்கல் செய்ய…. மேலும் கால அவகாசம் நீட்டிப்பு…!!!

நாட்டு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது. இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நாளு நாள் இறப்பு விதங்களும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019- 2020ம் ஆண்டிற்கான காலஅவகாசம் கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது அவகாசம் மே மாதம் 31-ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜூன்-30 ஆம் தேதி வரை…. அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் உள்ள மக்கள் பான் கார்டை மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் பான் கார்டு செயலிழக்கப்படும்  என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதுமட்டுமன்றி வருமான வரி சட்டத்தின் கீழ் 10000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக இறுதி கெடு கடந்த ஆண்டு ஜூன் 30ஆம் ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக இதற்கான கால வரம்பு இன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்… உடனே மாற்றுங்க… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதிலும் பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் பிறப்புச் சான்றிதழ் மிகவும் அவசியம். நாம் எங்கு சென்றாலும் அது உதவும். குழந்தை பிறந்தவுடன் பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொள்வது முக்கியம். அதில் கட்டாயம் குழந்தையின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சிலர் அதனை சரியாக செய்வதில்லை. இந்நிலையில் பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய 5 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக […]

Categories
தேசிய செய்திகள்

பொறியியல் மாணவர் சேர்க்கை… நாடு முழுவதும் கால அவகாசம் நீட்டிப்பு…!!!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கால அவகா சம் நாடு முழுவதும் நவம்பர் மாதம் இறுதி வரையில் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருக்கின்றன. கொரோனா கட்டுப்பாடுகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தரவுகளை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. அதன்படி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே பல்கலைக்கழக மானியக் குழு கல்லூரிகள் தொடங்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுவதற்கான கால அட்டவணையை கடந்த […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்க செப்.30 ஆம் தேதி வரை அவகாசம்..!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் முதல் தவணை கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சில தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலித்து வருவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து தமிழக அரசு அதற்கு தடை விதித்தது. தமிழக அரசு பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தனியார் பள்ளிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தன. அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், கூடுதல் கட்டணம் வசூலித்ததாக தற்போது […]

Categories

Tech |