Categories
உலக செய்திகள்

உக்ரைன் கிழக்குப்பகுதிகளை கைப்பற்ற… காலக்கெடுவை நீட்டித்த புடின்… வெளியான அறிவிப்பு..!!!

ரஷ்ய அதிபர், உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியைச் சேர்ந்த முக்கியமான நகரங்களை ஆக்கிரமிக்க வைத்திருந்த காலக்கெடுவை அடுத்த மாதம் நீட்டித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டிற்கு எதிரான ரஷ்யப்போர் ஏழு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டின் Donetsk என்னும் முக்கிய நகரை கைப்பற்ற ரஷ்ய படையினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. ரஷ்ய படையினர் Luhansk பிராந்தியத்தை கைப்பற்றினாலும், டொனெட்ஸ்க் பகுதியை மொத்தமாக கைப்பற்றுவதில் தொடர்ந்து மோதல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்ய அதிபரின் திட்டத்தின் படி, கிழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! இன்று(ஆக 31) வேலையை முடிக்காவிட்டால்…. ரூ.2000 பணம் கிடைக்காது….. உடனே போங்க….!!!!

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் தகுதியுள்ள விவசாயிகள், கட்டாய eKYC-ஐ முடிக்க ஆகஸ்ட் 31 வரை காலக்கெடு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே இன்னும் eKYC முறைப்படி முடிக்காத விவசாயிகள், அடுத்த வாரத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ், அரசாங்கம் 2022 ஆம் ஆண்டு கட்டாய eKYC ஐ முடிக்க காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. PM KISAN அதிகாரப்பூர்வ இணையதளம் பின்வரும் மூன்று விஷயங்களைக் குறிப்பிடுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் கவனத்திற்கு…! கடைசி தேதி நீட்டிப்பு…. சீக்கிரமா முடிசிருங்க….!!!!

இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகளுடைய நலனைக் கருத்தில் கொண்டு PM kisan திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 விதம் வருடத்திற்கு 6000 வரை நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரையிலும் இந்த திட்டத்தின் கீழ் இணைந்துள்ள விவசாயிகள் 11வது தவணை பெற்றுள்ள நிலையில் 12வது தவணைக்கான நிதியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அடுத்த மாதத்தில் 12வது தவணை பணம் பெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: வருமானவரி மின்னணு சரிபார்ப்புக்கு…. இன்னும் 30 நாட்கள் மட்டுமே டைம்…..!!!!

இப்போது வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு மின்னணு சரிபார்ப்பு/ஹார்ட் நகல் சமர்பிப்பதற்கான கால அவகாசம் 30 நாட்களாக வரையறுக்கப்பட்டுள்ளது. முன்பு இது 120 நாட்கள் வரை இருந்தது. இந்த புதிய சீர்திருத்தம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. காலக்கெடுவிற்குள் அதாவது ஜூலை 31 ஆம் தேதிக்குள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்தவர்கள், ஐடிஆர் வி படிவத்தை மின்னணு சரிபார்ப்பிற்காக பெங்களூருக்கு அனுப்ப 120 நாட்கள் அவகாசம் இருக்கும். ஆகஸ்ட் 1 முதல் ரிட்டர்ன் […]

Categories
தேசிய செய்திகள்

“காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டமில்லை” வருமானவரி செலுத்துவோருக்கு அலர்ட் அறிவிப்பு….!!!!

2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வருகின்ற ஜூலை 31ஆம் தேதி உடன் முடிவடைகிறது. ஏற்கனவே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூலை 31 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் கால அவகாசம் வழங்கப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய மத்திய வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ். “வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் பரிசீலனையில் இல்லை. இறுதி காலக்கெடுவுக்கு முன்பு பெரும்பாலானவர்கள் வருமான வரி […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி கணக்கு….. தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட வாய்ப்பு…. வெளியான தகவல்…..!!!!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. வருமான வரித்துறை வெளியிட்டுள்ள உத்தரவின்படி, ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். வருமான வரி தாக்கல் செய்வதில் காலதாமதம் செய்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி, கடந்த ஆண்டுகளில் நடந்தது போல் இந்த ஆண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இன்ஃபோசிஸ் உருவாக்கிய இ-ஃபைலிங் போர்டல் இன்னும் சில தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்து வருவதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

“நாளைக்குள் இதை செஞ்சிடுங்க” ரேஷன் அட்டைதாரர்களுக்கு அலெர்ட் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தின் மூலமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு எங்கிருந்தாலும் ரேஷன் பொருட்களை வாங்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுகிறது. இடங்களில் இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்தியாவில் எங்கிருந்தாலும் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.  இந்நிலையில் அரசு தரப்பில் ரேஷன் கார்டு சம்பந்தமாக முக்கிய அறிவிப்பு ஒன்னு வெளியாகியுள்ளது. அதாவது ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் ரேஷன் பொருட்களையும், […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! “உடனே இதை செஞ்சிடுங்க” இல்லாவிட்டால் ரேஷன் கார்டு செல்லாது…. முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தின் மூலமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு எங்கிருந்தாலும் ரேஷன் பொருட்களை வாங்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுகிறது. இடங்களில் இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்தியாவில் எங்கிருந்தாலும் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.  இந்நிலையில் அரசு தரப்பில் ரேஷன் கார்டு சம்பந்தமாக முக்கிய அறிவிப்பு ஒன்னு வெளியாகியுள்ளது. அதாவது ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் றேன் பொருட்களையும், […]

Categories
தேசிய செய்திகள்

மறந்துராதீங்க…! இவர்களுக்கு மே-20 வரை காலக்கெடு….. ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!!

குடும்ப அட்டைகள் மூலம் மத்திய அரசின் பொது வினியோகத் துறை யின் கீழ் கொடுக்கப்படும் இலவச உணவு பொருட்களை மக்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதில் ஒரு சில தகுதியில்லாத நபர்கள் இலவச உணவு பொருட்களை வாங்கி வீணடிப்பது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனை அடுத்து இவ்வாறு பொருட்களை வாங்கி வீணடிப்பவர்களுடைய குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது. இந்தவகையில் தகுதியற்றவர்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 30ஆம் […]

Categories
உலக செய்திகள்

ரூ.3000 கோடி நாணய பரிமாற்றம்….!! இலங்கைக்கு இந்திய ரிசர்வ் வங்கி காலக்கெடுவை நீட்டித்து உத்தரவு…!!

இலங்கை கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இலங்கையிடம் அன்னியச் செலாவணி கையிருப்பு இல்லாத காரணத்தினால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதே மிகக் கடினமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா இலங்கைக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்நிலையில் இலங்கைக்கு ரூ.3000 கோடி நாணய பரிமாற்றத்திற்கான காலக்கெடுவை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. இந்த நாணய பரிமாற்றத்திற்கான காலக்கெடு ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்துடன் […]

Categories
உலக செய்திகள்

பிளான் B-க்கு மாறிய புடின்…. ரஷ்யாவில் திட்டமிடப்படும் வெற்றி அணிவகுப்பு… வெளியான தகவல்…!!!!

ஏப்ரல் 9ஆம் தேதிக்குள் உக்ரைனின் டான் பாஸ் தொகுதியில் வெற்றியை பெறுவதற்காக படைகள் திசை திருப்பப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைனில் கிட்டத்தட்ட ஐந்து வாரங்களாக ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது தலைநகர் மற்றும் உக்ரைனின் பிற பகுதிகளில் இருந்து பின்வாங்கி கிழக்கு உக்ரைன் பகுதியான டான்பாஸ் பகுதியில் கவனத்தை திசை திருப்பி உள்ளார்கள். ரஷ்ய ராணுவத்தின் இந்த திட்டத்திற்கு இரண்டாம் உலகப் போரில் நாஜிகள் சரணடைந்ததை குறிக்கும் வகையில், ரஷ்யாவின் சிறப்பு சதுக்கத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: எல்ஐசி பாலிசிதாரர்களே…! இன்னும் 5 நாள் தான் இருக்கு…. உடனே இத பண்ணுங்க…!!!!!

காலாவதியான எல்ஐசி பாலிசியை புதுப்பிக்க எல்ஐசி நிறுவனம் காலக்கெடு வழங்கியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா எல்ஐசி ஆனது ஒட்டுமொத்த மிகப்பெரிய அளவிலான பாலிசிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் எல்ஐசி பாலிசி பிரீமியம் கட்டாமல் இருக்கும் பட்சத்தில் பாலிசி காலாவதி ஆகி விட்டால் வைத்திருப்பவர்களும் எல்ஐசி ஒரு ஆப்ஷன் வழங்குகிறது. காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ளலாம். எல்ஐசி வரும் மார்ச் 25-ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கியுள்ளது. இந்த கால கெடுவுக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

டிரைவிங் லைசென்ஸ்…. செல்லுபடி முடிந்து விட்டதா? காலக்கெடுவை நீட்டித்த மத்திய அரசு…!!

டிரைவிங் லைசென்ஸ் செல்லுபடியை மத்திய போக்குவரத்து அமைச்சகம் 2021 மார்ச் 31 வரை நீட்டித்துள்ளது.  மோட்டார் வாகனச் சட்டம் 1988, மத்திய மோட்டார் வாகன விதிகள் தொடர்பான ஆவணங்களின் செல்லுபடி காலத்தை நீட்டிப்பது தொடர்பாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்கனவே மார்ச் 30, 2020, ஜூன் 9, 2020 மற்றும் ஆகஸ்ட் 24, 2020 தேதிகளில் மூன்று முறை காலக்கெடுவை நீட்டித்தது. இந்நிலையில் கொரோனா பரவுவதைத் தடுக்க வேண்டியதன் காரணமாக, டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி, […]

Categories

Tech |