Categories
தேசிய செய்திகள்

சைனிக் பள்ளிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க…. மேலும் 5 நாட்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு….!!!

சைனிக் பள்ளிகளில் சேர்க்கைக்கான விண்ணப்ப காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க காலக்கெடு நவம்பர் 30ஆம் தேதி முடிவடைந்த நிலையில் தற்போது மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு, டிசம்பர் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சைனிக் பள்ளிகளின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த நுழைவு தேர்வில் தகுதிபெறும் மாணவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள 33 சைனிக் பள்ளிகளில் சேர்க்கை வழங்கப்படும்.

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே அரிய வாய்ப்பு….! 20,000 பணியிடங்கள்: காலக்கெடு நீட்டிப்பு… DON’T MISS…!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வருடம் தோறும் தகுதி வாய்ந்த பணியாளர்களை பிரிவு பி மற்றும் சி பணிகளுக்கு போட்டித் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படுகிறது. இந்த வருடமும் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில் 20,000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  20,000 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்ப தேதியும் நேற்று முன்தினம் முடிவடைய இருந்தது. இந்நிலையில், ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான (Combined Graduate Level) தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, காலக்கெடுவை 13.10.2022 வரை […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: நாடு முழுவதும்… பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிப்பு… அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் வாகனங்களில் பாஸ்டேக் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டித்து மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கக் கூடிய வகையில், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை கடந்த 2011ம் ஆண்டு அறிமுகமானது.  அதனால் புத்தாண்டு முதல் நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்தார். அதன் […]

Categories

Tech |