Categories
உலக செய்திகள்

10 கோடி வருடங்களுக்கு முன் வாழ்ந்த டைனோசர்களின் காலடித்தடம்.. இங்கிலாந்தில் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்..!!

இங்கிலாந்தில் ஆராய்ச்சியாளர்கள், 10 கோடி வருடங்களுக்கு முன் வாழ்ந்த டைனோசர்களின் காலடி தடத்தை கண்டறிந்துள்ளார்கள். இங்கிலாந்தில் உள்ள கென்ட் என்ற நகரத்தில் ஃபோல்க்ஸ்டோன் என்ற பகுதியில் மலைக் குன்றுகளிலும் கடற்கரையின் முன்புற பகுதிகளிலும் இந்த காலடித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. டைனோசர்கள் தொடர்பில் ஆராய்ச்சி நடத்தி வரும் பேராசிரியர் டேவிட் மார்டில் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, முதல்முறையாக இப்பகுதியில் டைனோசர்களின் காலடித்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை மொத்தமாக அழிவதற்கு முன்பாக இறுதியாக இந்த பகுதிகளில் சுற்றி திரிந்திருக்கும். அவை ஒன்றோடு ஒன்று […]

Categories

Tech |