Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

400 கோடி ரூபாயில் காலணி பூங்கா…. 20,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு…. சற்றுமுன் முதல்வர் அதிரடி….!!!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் மு க ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், ராணிப்பேட்டை மாவட்டம் பணம் பக்கத்தில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 250 ஏக்கர் பரப்பளவில் மெகா காலனி உற்பத்தி பூங்கா அமைக்கப்படும். இந்த பூங்காவால் இதன் மூலம் 20,000 பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |