நாம் அனைவரும் டிஜிட்டல் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் பணம் மாற்றுதல், பரிவர்த்தனை, கோப்புகள் அனுப்புதல் என எல்லாவற்றிலும் QR எனப்படும் பார் கோடு செய்யும் முறை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் நாம் பயன்படுத்தும் தினசரி காலண்டரிலும் QR பார் கோடை கொண்டு வந்து அசத்தி வருகிறார்கள் சிவகாசி காலண்டர் தயாரிப்பாளர்கள். 2023ஆம் ஆண்டு வருவதையொட்டி புதிய காலண்டர்களை தயாரிக்கும் பணி மும்பரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சிவகாசியில் உள்ள காலண்டர் தயாரிக்கும் […]
Tag: காலண்டர்
சர்வதேச புகழ் பெற்ற புகைப்பட கலைஞரான எஸ். ராமச்சந்திரன் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து கடந்த 2 வருடங்களாக காலண்டர் வெளியிட்டு வருகிறார். இந்த காலண்டர் ஹியூமன் மற்றும் கலைஞர் என்ற தலைப்பில் 2 வருடங்களாக வெளியிடப்படும் நிலையில், தற்போது தி ஆர்டிஸ்ட் என்ற பெயரில் 2023-ம் ஆண்டுக்கான காலண்டரை வெளியிட்டுள்ளனர். அதன்பிறகு நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ஓவியர், சிற்பி, கிராஃப்டி ஆர்டிஸ்ட் என்ற பரிணாமங்களில் புகைப்படம் எடுத்து அதை காலண்டராக எஸ். ராமச்சந்திரன் வடிவமைத்துள்ளார். […]
விஜய்சேதுபதியின் பரம ரசிகரான புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன் இதற்கு முன்னதாக ஹூயூமன், கலைஞன் என்ற தலைப்பின் கீழ் விஜய்சேதுபதி காலண்டரை வெளியிட்டார். இதற்காக அவர் தனியாக விஜய்சேதுபதியை வைத்து போட்டோஷூட் நடத்தி உள்ளார். அதன்படி இந்த வருடம் “தி ஆர்ட்டிஸ்” என்ற பெயரில் காலண்டரை உருவாக்கி உள்ளார். இந்த காலண்டருக்கு ஓவியர் சிற்பி ஓவியம் தீட்டியிருக்கிறார். நூற்றுக்கும் அதிகமான கலைஞர்கள் சுமார் 10 நாட்களுக்கும் மேல் ஒவ்வொன்றையும் தனித்துவமாக வடிவமைத்துள்ளனர். இதுபற்றி புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன் கூறியதாவது […]
சின்னத்திரை சீரியல்களின் மூலம் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி. இவர் வில்லி கதாபாத்திரங்களில் அசத்தலாக தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவர் தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முன்னணி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் சீரியலில் மட்டுமல்லாமல் சினிமாவிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் லிப்ரா ப்ரொடக்ஷன் தயாரிப்பாளரான ரவீந்தரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஏற்கனவே விவாகரத்தான நிலையில் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் தான். திருமணத்திற்குப் பிறகு அவ்வப்போது இருவரும் தங்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், […]
கடந்த 1971-ஆம் ஆண்டு காலண்டரும் 2021 ஆம் ஆண்டு காலண்டரும் ஒரே மாதிரியாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மனித வாழ்க்கை சரித்திரத்தில் மறக்க முடியாத பதிவை 2020ம் ஆண்டு ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பரவல், புயல்களின் தொடர் தாக்குதல் என சாமானியர்கள் முதல் செல்வந்தர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சுமார் ஒரு வருடம் வீட்டிலேயே முடக்கி வைத்தது. மேலும் பல முக்கிய தலைவர்களின் உயிரையும் பறித்தது. பலர் வறுமையிலும், பலர் உறவுகளை இழந்த சோகத்திலும், பலர் […]
தற்போது உள்ள 2021 காலண்டர், கடந்த 1971 காலண்டர் போல ஒன்றாக உள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு மக்கள் கொரோனா, இயற்கை பேரிடர் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தனர். இதனால் பொருளாதார சார்ந்த பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இந்த பாதிப்பு சாமானியர்கள், செல்வந்தர் வரை அனைத்து தரப்பினரையும் ஒரு வருடம் வீட்டிலேயே முடங்கி வைத்தது, அரசியல் தலைவர்கள், நடிகர்கள், வீரர்கள் என பல முக்கிய தலைவர்கள் உயிரை இந்த கொரோனா பறித்தது. 2021 ஆம் ஆண்டு […]