Categories
உலக செய்திகள்

காலநிலை மாற்றத்தால் அழியும் நிலையில் வன உயிர்கள்…. ஆஸ்திரேலியா வெளியிட்ட அறிக்கை…!!!

ஆஸ்திரேலியா மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் விளைவால் ஒவ்வொரு நாளும் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிப்படைந்து வருவதாக குறிப்பிட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் கொண்ட பகுதியாக அறியப்படும் ஆஸ்திரேலியாவில் அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. சமீப காலமாக காலநிலை மாறுபாடு அதிகரித்து பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே வரலாறு காணாத வகையில் ஆஸ்திரேலியா பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியா சுற்றுச்சூழல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், காலநிலை மாற்றம் காரணமாக உயிரினங்கள் […]

Categories
உலக செய்திகள்

காலநிலை மாற்றம்…. இங்கிலாந்தில் கடும் வெப்ப அலை…. வீட்டை விட்டு வெளியே வராதீங்க…. மக்களுக்கு எச்சரிக்கை….!!!

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பாலை வீசி வருகிறது. அதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரிட்டன் கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தெற்கு இங்கிலாந்தில் இனி வரும் நாட்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் விட அதிகரிக்க கூடும் என கனித்துள்ள அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் சில பகுதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பொது மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வராத வகையில் அவசரநிலை பிரகடனம் […]

Categories
உலக செய்திகள்

பேரதிர்ச்சி தரும் காலநிலை மாற்றம்…. கடலில் அமிலத்தன்மை…. எச்சரிக்கை விடுக்கும் ஐநா….!!!!

வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலை உயர்வு காரணமாக கடல் நீர்மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் உலகளாவிய காலநிலை குறித்து சமீபத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், புவியின் மீதான மனிதர்களின் தலையீடு நீண்டகால பாதிப்பிற்கு வித்திட்டுள்ளது. அதீத காலநிலை மாற்றம் தினசரி பேரிடர்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் மனித வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தின் மீது பெரும் சேதத்தை ஏற்படுத்தும். கடந்த ஏழு ஆண்டுகளில் உலகளாவிய சராசரி வெப்பநிலை இதுவரை […]

Categories
மாநில செய்திகள்

காலநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கை….. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு….!!!

காலநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார். காலநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். மேலும் வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த அடுத்த 10 ஆண்டுகளில் 260 கோடி மரங்கள் உருவாக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கூறிய அவர் பொது போக்குவரத்து பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மகளிர் இலவச பேருந்து அறிவிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

60% கடற்கரைகள் காணாமல் போகும்…. இந்திய மக்களுக்கு பேரதிர்ச்சி தரும் தகவல்….!!!!

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் நீர் மட்ட உயர்வால் இன்னும் ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவில் 40 சதவீதம் கடற்கரைகள் மட்டுமே உறுதியாக இருக்கும் என்று மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தால் கடல்களின் நீர் மட்டம் உயர்ந்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக மேற்கு கடற்கரையில் 34 சதவீதமும், மேற்கு வங்கக் கடற்கரையில் 60.5 சதவீதமும் கடல் நீரால் அரிக்கப்படலாம்.நீர்மட்டம் அதிகரிப்பது குறையவில்லை என்றால் உண்மை மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட நகரங்கள் 2030ஆம் ஆண்டுக்குள் […]

Categories
உலக செய்திகள்

காற்றாலை மின்சார உற்பத்தியை அதிகரிக்க திட்டம்… நெதர்லாந்து அரசின் முயற்சி…!!!

நெதர்லாந்து அரசு, காலநிலை மாற்றத்தின் விளைவுகளை குறைப்பதற்காக காற்றாலைகளை கடல்களில் உருவாக்க திட்டமிட்டிருக்கிறது. நெதர்லாந்து அரசு காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும் முயற்சியில்  ஈடுபட்டிருக்கிறது. வரும் 2030-ஆம் வருடத்திற்குள் நெதர்லாந்தில் மின்சார உற்பத்தியானது, இரண்டு மடங்காகும் வகையில் 10.7 ஜிகாவாட் மின்சார உற்பத்தியை உண்டாக்க கடல்களில் காற்றாலைகளை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. தற்போதிருக்கும் திட்டங்களானது, கடலோர காற்றாலை மின்சார உற்பத்தியில் வரும் 2030ஆம் வருடத்தில் மொத்தமாக 10 ஜிகாவாட் திறனை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே மூன்று ஜிகாவாட் […]

Categories
அரசியல்

நீண்டகாலமாக விவசாயத்தை பாதிக்கும்…. காலநிலை மாற்றங்கள் என்னென்ன…???

விவசாயம் என்பது உணவுக்காகவும், ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதன்மை தொழிலாகும். இதில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு இயைந்து உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கொள்கிறான். இந்நிலையில் வெப்பநிலையும், மழையளவும் வேளாண்தொழிலைப் பாதிக்கும் முக்கியமான காரணிகளாகும். காலநிலை மாற்றம், வெப்பநிலை மற்றும் ஈரப்பத பிரதேசங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி வேளாண்மையை பாதிக்கும் திறனுள்ளது. விவசாயம் புவி வெப்பமடைவதை […]

Categories
உலக செய்திகள்

அண்டார்டிகாவில் அதிகரிக்கும் வெப்பம்…. குறைந்து வரும் பென்குயின்கள்…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை….!!!

அண்டார்டிகாவில் காலநிலை மாற்றம் காரணமாக பென்குயின்களின் இனம் குறைந்து கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். அண்டார்டிகாவில் ஜென்டூ மற்றும் அடெலி ஆகிய இரண்டு வகையான பென்குயின்கள் வாழ்கிறது. இந்நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக அங்கு வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் கடல்நீர் உறைந்து இருக்கும் பகுதிகளின் பரப்பளவு குறைந்தது. எனவே, குளிர்ச்சியான இடங்களில் வாழக்கூடிய அடெலி இனத்தைச் சேர்ந்த பென்குயின்களின்  எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. அதே நேரத்தில் வெப்பமான பகுதிகளில் வாழும் ஜென்டூ இனத்தைச் சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

“லண்டனில் சமூக ஆர்வலர்கள் முற்றுகை!”.. உடல்நலமற்ற குழந்தையை காணச்செல்ல கெஞ்சிய தந்தை.. பரிதாப வீடியோ..!!

லண்டனில் பருவநிலை மாற்றத்தை எதிர்க்கும் ஆர்வலர்கள், சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் ஒரு NHS உடல் நலமில்லாத தன் குழந்தையை காண செல்ல வேண்டும் என்று அவர்களிடம் கெஞ்சிய வீடியோ வெளியாகியுள்ளது. லண்டனில் கடந்த மாதம் 8-ஆம் தேதியில், M25-ன் சந்திப்பு-25ல் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான சமூக ஆர்வலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களின் போராட்டத்தை தடுக்க போடப்பட்டிருந்த தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. https://videos.dailymail.co.uk/video/mol/2021/11/20/3081061927266042680/640x360_MP4_3081061927266042680.mp4 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காலநிலை மாற்றம்… அடேங்கப்பா… இம்புட்டு இருக்கா…? அடுக்கிகிட்டே போறாரு நம்ம அன்புமணி…

காலநிலை மாற்ற மாநாட்டின் முடிவு ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 26-வது ஐ.நா. காலநிலை மாநாட்டில் உறுதியான செயல் திட்டங்கள் எதுவும் இல்லாதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. உலக அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் அதை தடுக்க வளரும் நாடுகளும், வளர்ந்த நாடுகளும் விரைந்து […]

Categories
உலக செய்திகள்

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அழிவு..! உயிர்வாழ போராடும் பெண்மணி… மருத்துவரின் பரபரப்பு தகவல்..!!

உலகிலேயே முதன்முதலாக காலநிலை மாற்றத்தால் கனடாவில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் வசித்து வரும் 70 வயது பெண்மணி ஒருவர் உலகிலேயே முதல்முறையாக காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அந்தப் பெண்மணியின் உடல்நிலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெப்ப அலைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததையும் கனடாவின் கூட்டேனே லேக் மருத்துவமனையின் மருத்துவர் கைல் மெரிட் கூறியுள்ளார். எனவே உடல்நிலையும் மோசமடைந்ததால் அந்த பெண்மணி உடலில் உள்ள நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக பல போராட்டங்களை […]

Categories
தேசிய செய்திகள்

“நிறுத்தப்படும் நிலக்கரி உற்பத்தி” ஒப்புதல் அளித்த 40 நாடுகள்…. கையெழுத்திட மறுத்த இந்தியா….!!

இந்தியாவின் மொத்த மின் தேவையில் 70%/ நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் ஆலைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. காலநிலை மாற்றத்தில் அதிகமாக கார்பனை வெளியிடும் நிலக்கரியின் பங்கு வகிக்கிறது. அதனால் மரபுசாரா எரிசக்தியை ஊக்குவிக்க உலகநாடுகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிற நிலையில், காலநிலை மாற்றத்தை தடுப்பதற்காக நிலக்கரி உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை. இது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காலநிலை மாற்ற பாதிப்பை தடுக்கும் வகையில் நிலக்கரி […]

Categories
உலக செய்திகள்

உலகில் மில்லியன் கணக்கான விலங்குகள் அழியும்.. நிபுணர்கள் எச்சரிக்கை..!!

அடுத்த பத்து வருடங்களில் இயற்கை பேரழிவுகள், வறட்சியினால் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய மில்லியன் கணக்கான உயிரினங்கள் அழியும் நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உழைப்பிற்காக பயன்படுத்தப்படும் ஒட்டகம், கழுதை ,குதிரை, எருது மற்றும் யானை போன்ற 200 மில்லியன் உயிரினங்கள் ஒட்டுமொத்தமாக அழியக்கூடிய நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த விலங்குகளை வைத்து தான் உலகம் முழுக்க வாழும் 600 மில்லியன் மக்கள் அன்றாட வாழ்க்கைக்கான வருமானத்தை பெற்று வருகிறார்கள். ஆனால், காட்டுத்தீ, புயல் […]

Categories
உலக செய்திகள்

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயம்… இன்று வெளியாகும் முக்கிய அறிக்கை… ஐ.நா. அறிவியல் குழு தகவல்..!!

இன்று காலநிலை மாற்றம் பற்றிய சமீபத்திய அதிகாரப்பூர்வ அறிவியல் தகவல்களை ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு ஒன்று அறிக்கையாக வெளியிடுகிறது. இன்று காலநிலை மாற்றம் பற்றிய சமீபத்திய அதிகாரப்பூர்வ அறிவியல் தகவல்களை ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு ஒன்று அறிக்கையாக வெளியிடுகிறது. மேலும் இந்த அறிக்கை கிளாஸ்கோவில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஐ.நா. காலநிலை உச்சி மாநாட்டிற்கு முன்பு புவி வெப்பமயமாதலால் ஏற்படும் எதிர்கால அபாயங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த உண்மையான தகவல்களை வழங்கும். அதோடு […]

Categories

Tech |