Categories
தேசிய செய்திகள்

நீதிபதி மீது காலணி வீசிய குற்றவாளி….. நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு….!!!

ஆயுள் தண்டனை விதித்த நீதிபதியின் அறைக்குள் குற்றவாளி காலணியை வீசி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். இந்த  வழக்கில் குற்றவாளியான 27 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து விரக்தியில் இருந்த குற்றவாளி நீதிபதி மீது காலணியை கழற்றி வீசினார். இருப்பினும் அந்த காலனி அவர் […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு சம்பளம் – தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் காலணி தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்படுவதற்கான அரசாணையை தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

காலணிகளை எடுக்க முற்பட்டபோது…” இமைப்பொழுதில் உயிர்தப்பிய முதியவர்”… திக் திக் வீடியோ..!!

ரயில் தண்டவாளத்தில் சிக்கிய செருப்பை எடுக்க சென்ற முதியவரை ரயில்வே போலீசார் ஒருவர் காப்பாற்றிய வீடியோ வைரலாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், தஹிஸர் ரயில் நிலையத்தில் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் மேடையில் இறங்க முயற்சிக்கும் போது அவரது காலனி கீழே விழுந்துவிட்டது. ஆனால் அவர் தன் உயிரை காப்பாற்றுவதற்கு பதிலாக காலணியை எடுக்க சென்றார். உடனே தனது காலனி எடுத்து மாட்டிக் கொண்டு மெதுவாக பிளாட்பாரத்தில் குதிக்க முயன்ற போது ரயில் அவரை நோக்கி வருவதை […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ மீது காலனி வீசியதால் பரபரப்பு…!!

தெலுங்கானாவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற எம்எல்ஏ மீது காலனி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். வெள்ளத்தில் இதுவரை 50க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை ஆய்வு செய்வதற்காக ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் இப்ராஹிம் பட்டண தொகுதி எம்எல்ஏ மன்சிரெட்டி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பெண்கள் பாதுகாப்பிற்காக பிரத்தியேக காலனி : இருப்பிடத்தை பெற்றோருக்கும், காவல்துறையினருக்கும் தெரிவிக்கும்

பெண்களின்  பாதுகாப்பிற்கு அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் பிரத்தியேக காலனி ஒன்றை வடிவமைத்துள்ளனர். கும்பகோணத்தில் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் பெண்களின் பாதுகாப்புக்காக பிரத்யேக காலணி ஒன்றை வடிவமைத்து இருக்கிறார்கள்.  சரண், ஜெயவில்சன் ,ஜெகதீஸ்வரன்,தினகரன்  ஆகிய இறுதி ஆண்டு மாணவர்கள் சக நண்பர்களுடன் சேர்ந்து இந்த  நவீன காலணியை உருவாக்கி இருக்கிறார்கள். பெண்களிடம் தவறாக நடக்க உற்பட்டால் இந்த காலனி மூலம் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களில் உயிர் மின் அழுத்தத்தை செலுத்தி அவரை நிலைகுலையச் செய்ய […]

Categories

Tech |