Categories
தேசிய செய்திகள்

தலித் வாலிபரை செருப்பால் அடித்த கிராம தலைவர்….. வைரலான வீடியோவால் போலீஸ் அதிரடி….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் கிராம தலைவர் இரண்டு பேர் தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர்களை செருப்பால் அடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரில் தாஜ்பூர் கிராமத்தின் தலைவராக இருப்பவர் சக்தி மோகன். இவரும் பக்கத்து கிராமத்தின் முன்னாள் தலைவர் கஜேசிங் என்பவரும் தினேஷ் குமார் என்கின்ற தலித் வாலிபரை பொதுமக்கள் முன்னணியில் காலணியால் அடித்துள்ளார். இதன் பிறகு கொலை மிரட்டல் விடுத்ததுடன் ஜாதி பெயரை கூறி அசிங்கப்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தை […]

Categories

Tech |