Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(10.10.2022) முதல் மாணவர்களுக்கு….. மீண்டும் பள்ளிக்கு போகலாம்…!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு நடந்து முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டது. பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ்  6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதியும் (இன்று) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 9 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று (திங்கள்) பள்ளிகள் திறக்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

காலாண்டு விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு நடந்து முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 13 ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் குளித்த 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு சோகமான நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் நடந்துள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை….. காலாண்டு விடுமுறை நீட்டிப்பு..!!

தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் 1 முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி இருப்பதால் கூடுதலாக 3 நாட்கள் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: அக்.1 முதல் 12ம் தேதி வரை காலாண்டு விடுமுறை….. சற்றுமுன் புதிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அக்டோபர் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தொடக்க கல்வித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது.காலாண்டு தேர்வு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அதனை தொடர்ந்து 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை என முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10 முதல் 12ம் தேதி வரை இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி காலாண்டு விடுமுறையில் மாற்றமா?….. கல்வித்துறை அதிகாரிகள் கொடுத்த விளக்கம்….!!!!

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட நடப்பு கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் விடுமுறை அடங்கிய அட்டவணையில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு 21ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை மாவட்ட அளவில் நடத்தப்படும் என அறிவித்திருந்தது. காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை விடுமுறை அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை விடப்பட்டு, மீண்டும் அக்டோபர் ஆறாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் இதில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : காலாண்டு விடுமுறை மாற்றம்….. 9 நாள் விடுமுறை….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் 9ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 1-ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வு விடுமுறையை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை! அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 9-ம் தேதி வரை விடுமுறை. 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 10-ல் பள்ளிகள் திறப்பு.  6 முதல் 12-ம் வகுப்பு வரை […]

Categories

Tech |