தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் சட்டப்பேரவையில் இயற்றப்பட்டுள்ள நிலையில், இன்றோடு கடைசி நாள் முடியப்போகிறது. இன்றைக்குள் ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் கையெழுத்து போடாவிட்டால் மீண்டும் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்கள் வந்துவிடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, தமிழகத்தில் ஆளுநர் அவர்கள் அரசியல் செய்யாமல் முதல்வரும் ஆளுநரும் ஒன்றிணைந்து ஈகோ இல்லாமல் செயல்பட வேண்டும். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களின் மூலம் 82 […]
Tag: காலாவதி
இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்துவிட்ட நிலையில், பூஸ்டர் தடுப்பூசி போடுவதில் மக்களிடம் ஆர்வம் இல்லை. வளரும் நாடுகளின் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அமைப்பின் வருடாந்திர பொதுக்கூட்டம் நேற்று புனேவில் நடந்தது. இக்கூட்டத்தில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆதார் பூனவல்லா கலந்துகொண்டார். இந்நிலையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது “நாங்கள் சென்ற டிசம்பர் முதலே கோவிஷீல்டு தயாரிப்பை நிறுத்திவிட்டோம். இதனால் அப்போது கையிருப்பிலிருந்த சுமார் 10 கோடி டோஸ்கள் காலாவதியாகி வீணாகி விட்டது. […]
சென்னையில் காலாவதியான வெளிநாட்டு குளிர்பானங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை டிரேடர்ஸ் என்ற குளிர்பான கிடங்கு பழைய பின்னி மில்லில் செயல்பட்டு வருகிறது. இந்த குளிர்பான கிடங்கிலிருந்து தான் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு குளிர்பானம் சப்ளை செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அருகருகே இருந்த 2 குடோன்களில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில் 2௦ முதல் 30 வரையிலான வெளிநாட்டு குளிர்பான […]
எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு மானியம் கிடையாது. சிலிண்டர் என்பது அனைவருடைய வீட்டிலும், கிராம புறங்களிலும் கூட பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவிற்கு சிலிண்டர் நம்மளுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறி விட்டது. நாம் சிலிண்டருக்கு புக் செய்தால் போதும் வீட்டிற்கு சிலிண்டர் […]
டாஸ்மார்க்கில் காலாவதி தேதி குறிப்பிடாத மதுபானங்களை விற்பதாக மது பிரியர்கள் புகார் கொடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு டாஸ்மார்க்கில் காலாவதியான மதுபானங்கள் விற்பதாக மதுபிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஒருவர் கூறியபோது “நான் மது வாங்கிய போது அதில் காலாவதியாகும் தேதி இல்லை. இதுகுறித்து மதுபான விற்பனையாளரிடம் நான் கேட்டபோது அதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். எனவே கொரோனா காலத்தில் விற்காமல் இருந்த பழைய மதுபானங்கள் தற்போது விற்பனை செய்கிறார்கள் என்று அச்சம் தெரிவித்துள்ளார்”. […]
காலக்கெடு முடிந்த தங்களது சுகாதார அட்டைகளையும், ஓட்டுனர் உரிமங்களையும் புதுப்பிக்க தவறும் கனடாவிலுள்ள ஒன்றாரியோ மாவட்ட பொதுமக்களுக்கு அம்மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலின் காரணத்தால் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பின் காலக்கெடு முடியும் நபர்களது அடையாள அட்டைகளை புதுப்பிக்க தேவையில்லை என்று கன்னட நாட்டிலுள்ள ஒன்றாரியோ மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது மேல் குறிப்பிட்டவாறு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்த சுமார் 17% கனட நாட்டிலுள்ள […]
தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சுங்கச் சாவடிகள் தொழில் கூடமாக மாறியிருக்கிறது. படிப்படியாக சுங்கச்சாவடிகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டணம் குறைவாக இருந்தால் மக்களே விரும்பி தாங்களாக முன்வந்து கட்டணத்தை செலுத்துவார்கள். ஆனால் கட்ட முடியாத அளவிற்கு சுங்க கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என்று ஒவ்வொருவிதமாக கட்டணம் வாடகையாக […]
எல்ஐசி வாடிக்கையாளர்கள் தங்களது காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க சலுகைகளுடன் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக பலர் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்தும், போதிய வருமானம் இன்றியும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். மேலும், எல்ஐசி பாலிசிதாரர்கள் தமது காப்பீட்டு ப்ரீமியத் தொகையை செலுத்துவதையும், நிறுத்திவிட்டனர். அவர்களுக்கு உதவும் வகையில், இந்தியாவின் பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்கும் சலுகைகளை தற்போது பாலிசிதாரர்களுக்கு வழங்கியுள்ளது. இந்தச் சலுகை அக்டோபர் […]
எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு மானியம் கிடையாது. சிலிண்டர் என்பது அனைவருடைய வீட்டிலும், கிராம புறங்களிலும் கூட பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவிற்கு சிலிண்டர் நம்மளுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறி விட்டது. நாம் சிலிண்டருக்கு புக் செய்தால் போதும் வீட்டிற்கு சிலிண்டர் […]
தமிழகத்தில் கடைகளில் காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று உணவுத்துறை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் ஒரு கடையில் சாக்லேட் வாங்கி சாப்பிட்ட குழந்தை ஒன்று மயக்கம் போட்டு கீழே விழுந்தது. இதையடுத்து அந்தக் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்த போதும் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கெட்டுப்போன உணவை சாப்பிடதன் காரணமாக குழந்தையின் மயக்கம் போட்டு […]
பாலஸ்தீன அரசு விரைவாக காலாவதியாகும் தடுப்பூசிகளை அனுப்பியிருப்பதால் இஸ்ரேல் ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது. பாலஸ்தீனம் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் பின்தங்கியிருக்கிறது. எனவே இஸ்ரேல் தங்கள் நாட்டில் 50 சதவீத மக்களுக்கு தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திவிட்டதால், தங்களிடம் காலாவதியாக போகும் நிலையில் இருக்கும் பைசர் தடுப்பூசிகள் 1 மில்லியன், பாலஸ்தீனத்திற்கு அனுப்புவதாகவும் உடனடி தேவைக்கு பயன்படுத்தப்படலாம் என்றும் தெரிவித்திருந்தது. அதற்கு பதிலாக இந்த வருடத்தின் கடைசியில், பைசர் தடுப்பூசிகள் திரும்ப வழங்கினால் போதும் என்று தெரிவித்திருந்தது. அந்த […]