Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தாசில்தார் அதிரடி சோதனை… காலாவதியான அனுமதி சீட்டு… வசமாக சிக்கிய லாரி டிரைவர்…!!

காலாவதியான அனுமதி சீட்டுடன் 8 யூனிட் எம்.சாண்ட் மணல் வைத்திருந்த லாரி டிரைவரை வருவாய் துறையினர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாசில்தார் செந்தில்வேல் மஊகன் தலைமையில் மண்டல துணை தாசில்தார் சேதுராமன், தோண்டி வருவாய் ஆய்வாளர் அமுதன், தேளூர் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் ஆகியோர் மணல் கொள்ளையை தடுக்க தேளூர் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் எம்.சாண்ட் மணலுடன் நின்ற லாரியை சோதனை செய்துள்ளனர். அப்போது காலாவதியான அனுமதி சீட்டு […]

Categories

Tech |