Categories
மாநில செய்திகள்

அரசு மருத்துவமனையில் காலாவதியான மருந்து…. நடவடிக்கை எடுக்கப்படும்…. சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி….!!

தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் 6 வது கட்ட தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. அந்த முகாமுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார். காப்பனாமங்கலம், குடவாசல் மற்றும் கொடிக்கால்பாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம்  பேசிய அவர், “மதியம் 1.30 வரை நிலவரப்படி 10 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் இன்று 500 கொரோனா தடுப்பூசி முகாம்கள் […]

Categories

Tech |