Categories
தேசிய செய்திகள்

திருப்பதி சிறப்பு தரிசனம்…. வெறும் 40 நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்… வருத்தத்தில் பக்தர்கள்….!!!

ஆந்திரா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயில் உள்ளது‌. ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் செய்வார்கள். ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தானம் மூலம் மாதந்தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான ரூஹ300 டிக்கெட் முன்பதிவிற்கு நேற்று அறிவிப்பு வெளியானது. இதனைய டுத்து 10 மணிக்கு தயாராக இருந்த பக்தர்கள் ரூ.300 சிறப்பு தரிசனத்தை […]

Categories
தேசிய செய்திகள்

மேடம் நீங்க வெளியே போங்க!…. சசிகலா புஷ்பாவின் வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள்…. காரணம் என்ன தெரியுமா?….!!!!

சசிகலா புஷ்பாவின் வீட்டில் அதிகாரிகள் காலி செய்துள்ளனர். கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை  தூத்துக்குடியில்  அதிமுக சார்பில் சசிகலா புஷ்பா மேயராக  இருந்து வந்தார். இதனையடுத்து மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் மாநிலங்களவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தன்னை அடித்துவிட்டார் என்று கூறினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவரது 2-வது திருமணம் தொடர்பான விவாகரத்திலும் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 1472 ஐஏஎஸ் பணியிடங்கள் காலி….. மத்திய மந்திரி முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் 1472 ஐஏஎஸ் மற்றும் 864 ஐபிஎஸ் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய மந்திரி ஜிகேந்திர சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பணியாளர் நலன் துறை ராஜாங்க மந்திரி ஜிஹேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் ஜனவரி 1ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 1472 ஐஏஎஸ் பணியிடங்களும், 864 ஐபிஎஸ் பணியிடங்களும் காலியாக உள்ளது. நேரடியாக பணியமறுத்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளின் உகந்த சேர்க்கையை உறுதி செய்வதற்கான […]

Categories
மாநில செய்திகள்

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி கலியானதாக அறிவிப்பு..!!

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானதை அடுத்து சேப்பாக்கம் தொகுதி காலியானதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 10 நாட்களாக அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 10ம் தேதி காலை 8.05 மணிக்கு அன்பழகன் உயிர் பிரிந்தது. ஜெ. அன்பழகனின் மறைவு திமுகவினரை […]

Categories

Tech |