Categories
உலக செய்திகள்

இந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர்…. ராணுவத்தின் முப்படை தலைமை தளபதி…. உடல்நலக்குறைவால் இறப்பு….!!

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான காலின் பாவெல் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். இவர் இருபதாம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 21-ம் நூற்றாண்டின் தொடக்க கால அமெரிக்க வெளியுறவு கொள்கையை வகுக்க உதவியவர் ஆவார். மேலும் அமெரிக்காவின் முதல் கருப்பின வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற பெருமைக்கு உரியவராக காலின் பாவெல் இருந்தார். அதுமட்டுமின்றி காலின் பாவெல் அமெரிக்க ராணுவத்தின் முப்படை தலைமைத் தளபதியாகவும் பணிபுரிந்தவர் […]

Categories

Tech |