Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்பு”… மாவட்ட கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, கரூர், மற்றும் திருச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வேலை செய்வதற்கு வசதியாக ஒப்பந்த அடிப்படையில் ஆலோசகர்கள் அல்லது தொழில்நுட்ப ஆலோசனை குழு உறுப்பினர்கள்,  பண்ணை சார் மற்றும் பண்ணை சார துறைகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் கல்வித் தகுதி, அனுபவம் […]

Categories

Tech |