787 கான்ஸ்டபிள், டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பை CISF வெளியிட்டுள்ளது. இதற்கு 10ஆம் தேர்ச்சி பெற்று, கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதியின்படி 23 வயது பூர்த்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் மாதம் ரூ. 21,700 – 69,100 வரை. எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு, வர்த்தகத் தேர்வு, மருத்துவத் தேர்வு மூலம் தேர்வு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு:www.cisf.gov.in
Tag: காலிப்பணியிடங்கள்
மத்திய தொழிற் பாதுகாப்புப் படையில் காலியாகவுள்ள காவலர், டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. நிறுவனத்தின் பெயர்: Central Industrial Security Force பதவி பெயர்: Constable/ Tradesman கல்வித்தகுதி: Matriculation, skilled trades மொத்த காலியிடம்: 787 வயதுவரம்பு: 18 – 23 years கடைசி தேதி: 20.12.2022 கூடுதல் விவரங்களுக்கு: www.cisf.gov.in http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_7_2223b.pdf
புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதுவை விடுதலை நாள் விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் நிரப்புதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதனை தொடர்ந்து அரசு பணியிடங்கள் குறித்த அரங்கத்தையும் திறந்து வைத்து நோட்டீசை வெளியிட்டார். பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அரசின் பல்வேறு துறைகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருவாய்த்துறையில் கிராம உதவியாளர் 28, […]
தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 6000 மேற்பட்ட காலியிடம் நிரப்பப்பட உள்ளது. விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 12ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும். தமிழ் மொழியில் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் நேர்முக தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க https://www.drbcbe.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 14, 2022. […]
நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. நிறுவனத்தின் பெயர்: National Thermal Power Corporation Limited பதவி பெயர்: Executive Trainee மொத்த காலியிடம்: 864 கல்வித்தகுதி: Electrical Engineering, Mechanical Engineering, Civil Engineering, Mining Engineering சம்பளம்: Rs.40000 – 140000/- வயதுவரம்பு: 27 years கடைசி தேதி: 11.11.2022 கூடுதல் விவரங்களுக்கு: www.ntpc.co.in https://careers.ntpc.co.in/main/folders/Archives/advt/23_22_EET_2022_Advt%20Small%20English.pdf
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு துறையிலும் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதே சமயம் துறைவாரியாக காலியாக உள்ள பணியிடங்களும் நிரப்பப்பட்டு வருகிறது.கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளாக நடைபெற்ற வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். […]
இலங்கையின் விமான நிறுவனத்தில் இருக்கும் காலி பணியிடங்களுக்கான நேர்முக தேர்வில் கலந்து கொள்ள இளைஞர்கள் நூற்றுக்கணக்கில் ஒரே சமயத்தில் திரண்டு வந்திருக்கிறார்கள். கொழும்பு நகரில் இருக்கும் கத்தார் ஏர்வேஸ் விமான நிலைய கிளை அலுவலகத்தில் பணியிடங்கள் காலியாக இருந்தது. எனவே, அந்நிறுவனம் இணையதளம் மற்றும் நாளிதழ்களில் காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. நாட்டில் நிதி நெருக்கடி காரணமாக பணியின்மை அதிகரித்துள்ளது. இந்நிலையில், வேலைக்காக விளம்பரம் வெளியிட்டவுடன், இளைஞர்கள் கொழும்புவில் இருக்கும் கத்தார் ஏர்வேஸ் அலுவலகத்திற்கு திரண்டனர். சுமார் இரு […]
இந்திய உருக்கு ஆணையத்தில் காலியாகவுள்ள 146 Technician Trainee பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. நிறுவனத்தின் பெயர்: Steel Authority of India Limited பணியின் பெயர்: Technician Trainee கல்வித் தகுதி: National Council for Vocational Training சம்பளம்: Rs.25070 – 35070/- வயதுவரம்பு: 18 – 28 Years கடைசி தேதி: 15.09.2022 கூடுதல் விவரங்களுக்கு: www.sailcareers.com https://ucanapplym.s3.ap-south-1.amazonaws.com/sail/pdf/Website%20Advt%20HRP%2022-23%20dtd%2024.08.2022.pdf
தமிழக கடலோர கிராமங்களில் ‘சாகர் மித்ரா’ பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் 433 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. http://fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அந்தந்த மாவட்ட மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசிநாள்: 22.8.2022. கல்வி: BSc., (மீன்வள அறிவியல்/கடல் உயிரியல்/ விலங்கியல்) முடித்திருக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம் துறையில் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் லிமிடெட் ஆனது Electrician பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பணி: Electrician காலிப்பணியிடங்கள்: 10 கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி. உதவித்தொகை: ரூ.8,050 தேர்வு முறை: நேர்முகத் தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/62c67478a7fd25758a630aef
BARC NRB ஆனது 89 ஸ்டெனோகிராபர் (கிரேடு III), ஓட்டுநர், பணி உதவியாளர்-A பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க 30.07.2022 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. BARC காலிப்பணியிடங்கள்: Stenographer (Grade III) – 06 Driver (Ordinary Grade) – 11 Work Assistant-A – 72 மொத்தம் பணியிடங்கள் 89 […]
நில அளவர், வரைவாளர், அளவர்/உதவி வரைவாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான 1,089 காலிப் பணியிடங்களுக்கு, இன்று முதல் ஆக.8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று TNPSC அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.150-ஐ செலுத்தி, தங்களது அடிப்படை விவரங்களை இணையவழி நிரந்தரப்பதிவு மூலமாக (OTR) கட்டாயமாக பதிவுசெய்து கொள்ள வேண்டும். மேலும், கணினி வழியாக வரும் 06/11/2022 அன்று தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையம், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் அல்லது ஏர் டிராஃபிக் கன்ட்ரோல் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Airports Authority of India பதவி பெயர்: Junior Executive – Air Traffic Control மொத்த காலியிடம்: 400 கல்வி தகுதி: Any Degree, B.E. சம்பளம்: Rs.40,000- 1,40,000/- கடைசி தேதி: 14.07.2022 கூடுதல் விவரங்களைப் பெற: www.aai.aero https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Advt%20No.%2002-2022.pdf
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் சென்ற ஜூன் 13 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல வகுப்புகள் நடைபெற்று வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில் அரசின் பல திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து உள்ளது. இந்த மாணவர்களின் சேர்க்கைக்கு ஏற்றபடி ஆசிரியர்கள் இன்றி பற்றாக்குறை நிலவியது. இதை சரிசெய்ய ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப தகுதித்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கென ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டது. இந்நிலையில் காலியாகவுள்ள […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு தேர்வுகள் இந்த ஆண்டில் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.இதனிடையே தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக கடந்த ஆண்டு இளநிலை உதவியாளர் மற்றும் உதவி பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பதவிகளுக்கு காலியாக இருக்கும் சுமார் 5,318 பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக […]
அமைச்சர் கே.என் நேரு ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மன்னர் ராஜகோபால தொண்டைமான் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர் கே.என் நேரு கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் கே. என் நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் காலிப்பணியிடங்கள் அதிக அளவில் உள்ளது. […]
பசும்பாலன் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்த பணியிடங்கள்: 4936 கல்வித்தகுதி: டிப்ளமோ, டிகிரி சம்பளம்: 25 ஆயிரம்-35 ஆயிரம் தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு விண்ணப்பிக்க கடைசி நாள்: 4.7.2022.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பதவியேற்று 8 வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. இதனை முன்னிட்டு மத்திய அரசின் தோல்விகளை பட்டியலிட்டு காங்கிரஸ் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நாடு முழுதும் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, இவற்றையெல்லாம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளாத மத்திய அரசை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் வெளியிட்டுள்ள அந்த காலியிடப் பட்டியலில் முக்கியமாக மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 9 லட்சத்துக்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக […]
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து வகையான போட்டித் தேர்வுகளும் நடத்தப்படாமல் இருந்தது. இதனால் அரசு துறைகளில் தேவையான அளவு பணியாட்கள் இல்லாத சூழ்நிலை இருக்கிறது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து அரசு அலுவலகங்களிலுள்ள காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து தற்போது சென்னையில் மருத்துவர்களின் பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. இதில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது, இந்த ஆட்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார […]
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப் B மற்றும் C பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் : 2074 எஸ்.சி எஸ்.டி, BC,MBC உள்ளிட்ட அனைத்து பிரிவினர்களும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு: ஆகஸ்ட் விண்ணப்பக் கட்டணம்: 100 எழுத்து தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை ,கோவை, மதுரை சேலம், திருச்சி, நெல்லை, கிருஷ்ணகிரி. www.ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதி: 13.06.22
இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள் மற்றும் அமைப்புகளில் (எஸ்எஸ்சி) 2065 பணியிடங்கள் காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க ஜூன் 13ஆம் தேதி கடைசி நாளாகும். SC/ ST, BC, MBC, OC என அனைத்து பிரிவினர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு மையங்கள் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் தேர்வு நடைபெறும். இதற்கு விண்ணப்பிக்க 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் இது குறித்த […]
அரசு துறையில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் தகுதி அடிப்படையில் நிரப்பப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் தெரிவித்துள்ளார். புதுச்சேரி காவல் துறையின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 390 காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கோரிமேட்டில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு புதிய காவலர்களுக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்கள். விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி காவல் துறையில் 2015ல் காவலர் நியமனம் செய்யப்பட்டனர். அதன்பிறகு […]
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக அரசு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனாவிற்கு பிறகு தற்போது தமிழக அரசு காலியாக உள்ள பணியிடங்களை தேர்வு மூலமாக ஆட்களை தேர்வு செய்து எடுத்து வருகிறது. இந்த வகையில் அரசு துறைகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினர் பின்னடைவாக உள்ள 10,000 காலிப் பணியிடங்களை நிரப்ப ஆட்செர்ப்பு சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறை என எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 8173 இடங்களும், […]
அரசு ஊழியர்கள் பதவி உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரயைில், இன்றைய கேள்வி நேரத்தின் போது, கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அன்பழகன், “கருவூலத்தில் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதனால் பணிச்சுமை அதிகரித்து காணப்படுவதாகவும், மாவட்ட சார் கரூவூல கணக்கு அலுவலத்தில் 9 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஊதிய கணக்கும், 7 லட்சம் ஓய்வூதியதார்களுக்கும் கணக்கு வழக்கு பார்ப்பதாகவும், ஊழியர்கள் பற்றாக்குறையை தீர்க்க அரசு நடவடிக்கைகள் எடுக்க்க வேண்டுமெனவும், தமிழகம் முழுவதும் 243 […]
தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வருவாய்த் துறையில் காலியாக உள்ள 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். மேலும் 10 வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு புதிய கட்டிடங்கள் 50 வருவாய் நிர்வாக அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும் என தெரிவித்துள்ளார்.
அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள 14 எம்.பி.பி.எஸ் இடங்களை திருப்பித் தர வேண்டும் என மத்திய அரசுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 5,050 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கின்றன. இதில் 812 இடங்கள் அதாவது 15% அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வழக்கமாக இரண்டு கட்ட கலந்தாய்வுக்குப் பின், அகில இந்திய ஒதுக்கீட்டில் மீதம் உள்ள இடங்களில் மாநில ஒதுக்கீட்டிற்கு திரும்ப தரப்பட்டு, அந்த இடங்களுக்கும் […]
தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தில் 9 ஆயிரம் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசியுள்ளார். அப்போது பள்ளி தொடர்பான 34 அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். அதன்படி 2022 – 23 ஆம் கல்வி ஆண்டில் 7500 திறன் வகுப்புகளை 150 கோடி செலவில் உருவாக்கப்படும் எனவும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். மேலும் […]
20-ம் தேதியான இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் 50,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஆணையின்படி தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நிறுவனங்களால் பெரிய அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் […]
மார்ச் 14-ஆம் தேதி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதற்கான விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட வழக்கம்போல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் தொடங்கியுள்ளதால் அரசு பள்ளிகளில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளது. தற்போது பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு வருகிற மார்ச் மாதம் 14ஆம் தேதி […]
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து கடந்த 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த மாதம் அரசு பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் மற்றும் கணினி பயிற்றுனர் பணியிடத்தில் காலியாகவுள்ள இடங்களை நிரப்ப தகுதி தேர்வு நடத்தப்பட்டது. மேலும் பள்ளிக் கல்வித்துறை மற்றும் […]
தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில் ரேஷன் அட்டை வாயிலாக மலிவு விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் அனைத்து இடங்களிலும் ரேஷன் அட்டை முக்கியமான ஆவணமாக பயன்பெற்று வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அந்த பணியிடங்களை நிரப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக 4 மாதத்திற்கு முன்னதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, ரேஷன் கடைகளில் சேல்ஸ்மேன், பேக்கர்ஸ் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. ஆகவே […]
நேற்று சிவகங்கை மாவட்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளி, தொடக்கப் பள்ளிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள்ளும், ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் உள்ளிட்ட கவுன்சிலிங் நடைபெற்றது. மாவட்ட அளவில் சுமார் 12 ஊராட்சி ஒன்றிய நடுநிலை, தொடக்க பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 63 காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும் சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு பள்ளி வளாகத்தில் இந்த இடங்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது. முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் தேவகோட்டை சண்முகநாதன், […]
தமிழகம் முழுவதும் பொது விநியோகம் திட்டத்தின் குறிக்கோள் எல்லா குடிமக்களுக்கும், உணவு வழங்குதல் ஆகும். இந்த பொது விநியோக திட்டம் வயியலாக அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் மாதந்தோறும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை மக்களுக்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி சில மாதங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ரேஷன் கடைகளில் சேல்ஸ்மேன், பேக்கர்ஸ் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. ஆகவே ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவித்தார். […]
தமிழக சுகாதாரத் துறை சாா்பாக 108 ஆம்புலன்ஸ் சேவையில் 1,000க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள், 41 இருசக்கர வாகனங்கள் அவசர உதவிக்காக இயக்கப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்று காரணமாக தற்போது கூடுதலாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, அவையும் மருத்துவ சேவைகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நெருக்கடி சூழலைக் கருத்தில் கொண்டு கூடுதலாக ஓட்டுநர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளா்களை பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர், டிரைவர் […]
தமிழகத்தில் அனைத்து அரசு துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் தொடர்பான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இதையடுத்து மற்ற துறைகளை அடுத்து ரேஷன் கடைகளிலும் காலிப் பணியிடங்கள் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகள் வாயிலாக மக்கள் வீட்டு உபயோக பொருட்களை மலிவு விலையில் பெற்று வருகின்றனர். கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் 21 வகையான மளிகை பொருட்கள் இலவசமாக விநியோகம் […]
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கடந்த ஆண்டு இறுதியில் குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் தற்போது நடைபெற்று கொண்டிருப்பதால் டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று […]
தமிழகத்தில் ரேஷன் கடைகள் வாயிலாக மக்கள் வீட்டு உபயோக பொருட்களை மலிவு விலையில் பெற்று வருகின்றனர். இதையடுத்து கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் 21 வகையான மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக பொருட்களை விநியோகத்தில் கால தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக ரேஷன் அடைத்தார்களுக்கு பொருட்களை வழங்குவதில் சிக்கலும் எழுந்தது. இதனிடையில் குறைவான ஊழியர்கள் அதிக பணிகளை மேற்கொண்டு வருவதால் அவர்களுக்கு பணி […]
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் அனைத்து பகுதிகளிலும் உள்ள மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மின்தடை அறிவிக்கப்படுகிறது. அவ்வாறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுவதால் பல்வேறு விபத்துக்கள் குறைகிறது. இதன் காரணமாக பராமரிப்பு பணிகள் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மின்வாரியத்தில் 45 ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருக்கிறது. அதனால் களப்பணியாளர்கள் மிகவும் பணிச்சுமையில் இருப்பதாக மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயலாளர் உமாநாத் அவர்கள் வருத்தம் தெரிவிக்கிறார். அதுமட்டுமல்லாமல் இது குறித்து மின் ஊழியர் மத்திய அமைப்பின் […]
நடப்பு கல்வியாண்டில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் (ME, M.TECH) சேருவதற்கு விண்ணப்பித்த 3,073 மாணவர்களில் 1,659 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதனால் மொத்தம் உள்ள 10 ஆயிரம் இடங்களில் காலியிடங்களின் எண்ணிக்கை 8,347 ஆக இருக்கிறது. ஆராய்ச்சி மற்றும் பேராசிரியர் பணிக்கு செல்வோர் மட்டுமே முதுநிலை பொறியியல் படிப்புகளை தேர்ந்தெடுக்கின்றனர். இதன் காரணமாக எண்ணிக்கை குறைந்து வருவதாக பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தன. இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வும் நடைபெறாமல் இருந்தது ஆனால் தற்போது நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்துவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே 2022 ஆம் ஆண்டு காலியாக உள்ள 7000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வாணையம் குறிப்பிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என ஆசிரியர் […]
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இ.எம்.ஐ.எஸ் பதிவு, பள்ளி வருகை பதிவேடு பராமரிப்பு, சம்பள விடுப்பு செயல்பாடுகள் நலத்திட்ட பொருட்கள் வழங்குதல் மற்றும் நலத்திட்ட பொருட்கள் பராமரிப்பு உள்ளிட்ட வேலைகளுக்காக இளநிலை உதவியாளர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். இதற்காகவே இளநிலை உதவியாளர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கோயம்புத்தூரில் மொத்தம் உள்ள 264 பள்ளிகளில் 40% இளநிலை உதவியாளர்கள் […]
மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதி உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி Senior Counsellor, Case Worker, Multi-Purpose Helper, Security Guard/ Driver கல்வித்தகுதி 10th/ 12th/ Degree/ Master Degree சம்பளம் ரூ. 6000 – ரூ. 20000 கடைசி தேதி 04.01.2022 விண்ணப்பிக்கும் முறை Offline மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2021/12/2021122465.pdf இணையதள முகவரி https://tirunelveli.nic.in/
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் (TNHRCE) இருந்து நாமக்கல் அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறியவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்கள்: உதவி சுயம்பாகம்-2 , இளநிலை உதவியாளர்-2, தட்டச்சர்-1, டிக்கட் பஞ்சர்-1 வயது வரம்பு 18 – 35 கல்வித்தகுதி : உதவி சுயம்பாகம் – தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நைவேத்யம் மற்றும் பிரசாதம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். இளநிலை உதவியாளர் – SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். […]
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது. திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் போன்றவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகின்றது. அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 போன்ற தேர்வுகள் உள்ளன. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக […]
நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு அமைச்சர்களிடம் துறை சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றது. அதற்கு உரிய பதிலை மத்திய அரசு கொடுத்து வருகிறது. அதன்படி மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தொடர்பாக மதிமுக எம்.பி வைகோ கேள்வி எழுப்பியிருந்தார். அந்த கேள்விக்கு கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதாவது மத்திய பல்கலைக்கழகங்களில் 6,535 முழு நேர ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றது. 20 ஐஐஎம்-களில் 403,23 ஐஐடி-களில் 3,876 […]
இந்தியாவில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC ) சிவில் சர்வீசஸ் தேர்வு மூலமாக காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. ஆண்டின் தொடக்கத்தில் UPSC தேர்வாணையம் 700-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு பெரும்பாலானோர் விண்ணப்பித்த நிலையில் முதல் நிலை (Prelims) 27.06.2021=ம் தேதி நடைபெற்றது. தற்போது Prelims தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு Mains தேர்வானது 07.01.2022, 08.01.2022, 09.01.2022, 15.01.2022 மற்றும் 16.01.2022 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. தற்போது Mains தேர்வு எழுதும் தேர்வர்களுக்கான […]
தமிழகத்தில் அரசு பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 2 வருடங்களாக எந்தவித போட்டித்தேர்வுகளும் நடைபெறவில்லை. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதை அடுத்து அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருவதால் போட்டித் தேர்வுகளை நடத்தி காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய கோரிக்கைகள் பெறப்பட்டது. இதனையடுத்து அரசு பணிகள் தேர்வாணையம் 2022-ம் ஆண்டுக்கான போட்டித்தேர்வுகள் குறித்த கால அட்டவணையை வெளியிட்டது. […]
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக பொதுமக்கள் தங்களுடைய வேலைகளை இழந்து வருகின்றனர். இதை சரி செய்வதற்காக தமிழக அரசு பல்வேறு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடைநிலை சுகாதார பணியாளர் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணியில் சேர்பவர்கள் தற்காலிக அடிப்படையில் மட்டுமே பணிபுரிபவர்கள் மேலும் 117 இடைநிலை சுகாதார பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணிக்கு 50 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கான […]
தமிழகத்தில் 7,296 செவிலியர் மற்றும் சுகாதார பணியாளர்கள் இடங்கள் மதிப்பின் அடிப்படையில் தான் நியமிக்கப்படுவர். இதில் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் பணி நியமனங்கள் இருக்கும். மனிதாபிமான அடிப்படையில் 7,296 பேருக்கும் 20 மார்க் வழங்கப்படும். படிப்பிற்கு ஒரு மார்க், பணியாற்றிய அனுபவத்திற்கு ஒரு மார்க், வசிப்பிடத்திற்கு ஒரு மார்க், கொரோனா காலத்தில் பணியாற்றுவதற்கு 20 மார்க் என 100 மார்க்கில் அவர்கள் எடுக்கும் மார்க் அடிப்படையில் பணியமர்த்தப்பட இருக்கிறார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். […]
சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்சியை சேர்ந்த, முன்னாள் இணை பேராசிரியர் பாண்டியன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். அந்த மனுவில் காலியிடங்களை அறிவிக்காமல் விண்ணப்பங்களை வரவேற்கும் இட ஒதுக்கீடு கொள்கையை பின்பற்றாமல் நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுத்து வெளியிடப்பட்ட விளம்பரம் சட்டவிரோதமானது. மேலும் இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறியிருப்பது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. ஆகையால் தேர்வு மற்றும் நியமன நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. முன்னதாக இந்து […]