Categories
மாநில செய்திகள்

கூட்டுறவுத்துறை காலிப்பணியிடம்… அரசாணை வீடு தேடி வரும்… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்…!!!!!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பொன்னி மாந்துறை ஊராட்சியில் பெரிய பொன்னி மாந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் பல்வேறு காரணங்களுக்காக 20 வருடங்களுக்கும் மேலாக செயல்படாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்த பகுதி பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்தில் இந்த பகுதியை சேர்ந்த சங்கம் செயல்பட 100 குடும்பங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு சுமார் 55.00 லட்சம் அளவில் கடன் உதவிகள் […]

Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: தமிழக ரேஷன் கடையில் காலிப்பணியிடங்கள் நிரப்பல்…. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்….!!!!!

தமிழகத்திலுள்ள ஏழை-எளிய மக்கள் அனைவரும் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் மலிவு விலை பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அத்துடன் ரேஷன் கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவ்வப்போது தமிழக அரசின் சார்பாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் ரேஷன் கடை ஊழியர்களின் குறைகள் அவ்வப்போது கேட்டறிந்து அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் விருதுநகரிலுள்ள மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலையில் ரேஷன்கடை ஊழியர்களின் குறைதீர் கூட்டமானது நடந்தது. அதன்பின் குறைதீர் கூட்டத்தில் பல […]

Categories
தேசிய செய்திகள்

279 காலிப்பணியிடங்கள்….. தகுதியானவங்க உடனே விண்ணப்பிங்க….!!!!

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் டெல்லி மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள 279 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு ஜூன் 11ஆம் தேதி முதல் ஜூலை 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, கட்டணம், வயது வரம்பு, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை வரும் ஜூன் 11-ஆம் தேதி வெளியாகும் விரிவான அறிக்கையில் தெளிவாக கொடுக்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.dda.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
மாநில செய்திகள்

2,774 பணியிடங்களை நிரப்ப…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!?

தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,774 ஆசிரியர் பணியிடங்களை அடுத்த ஐந்து மாதங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க  தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இந்தப் பணியிடங்களை அந்தந்த பள்ளிகள் செயல்பட்டு வரும் பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமனம் செய்து கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க… தனியார் துறையில் வேலைவாய்ப்பு… 10,000 மேற்பட்ட காலிப்பணியிடங்கள்…!!!!

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பயிற்சித்துறையானது தற்போது வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டு இருக்கிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு பணிகளுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. TN jobs காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பல்வேறு பணிகளுக்கு என 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. Employment […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “2098 காலிப்பணியிடங்கள்” … தமிழக அரசில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!

தமிழகத்தில் காலியாக உள்ள 2098 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழக அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வு நடத்தும் நிறுவனம் : ஆசிரியர் தேர்வு வாரியம் வேலை வகை :தமிழக அரசு பணியின் பெயர் : முதுநிலை ஆசிரியர் மொத்த காலியிடங்கள்; 2098 பாட வாரியான காலிப்பணியிடங்கள் தமிழ் – 268 ஆங்கிலம் – 190 கணிதவியல் – 110 இயற்பியியல் – 94 வேதியியல் – 177 […]

Categories

Tech |