Categories
வேலைவாய்ப்பு

BE,டிப்ளமோ முடித்தவர்களுக்கு….. 5000 காலிப் பணியிடங்கள்…. விண்ணப்பிக்க அக் 5 கடைசி தேதி…!!!

இந்திய உணவுக் கழகத்தில் (எஃப்சிஐ) டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கான 5054 காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: பொறியலில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள், ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 28. சம்பளம்: ரூ.28,000 – 1,03,400 வரை. விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 5.

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு 10, 402 அரசு பணியிடங்கள்….. விரைவில் நிரப்பப்படும்….. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழக அரசு பணியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 10, 402 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “2021 – 22ம்  ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின் போது அரசு துறைகளில் காணப்படும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் மூலமாக நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கு தலைமைச் செயலக துறைகளிடம் இருந்து பிரிவு வாரியாக உறுதி செய்யப்பட்டு […]

Categories

Tech |