Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் 6503 காலி பணியிடங்கள்…. விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி…! தமிழக அரசு அறிவிப்பு …!!!!

தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 6000 மேற்பட்ட காலியிடம் நிரப்பப்பட உள்ளது. விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 12ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும். தமிழ் மொழியில் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் நேர்முக தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க https://www.drbcbe.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 14, 2022. […]

Categories
தேசிய செய்திகள்

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் 2328 காலியிடங்கள்… உடனே விண்ணப்பியுங்கள்…!!

ஹைதராபாத் பல்கலைக்கழகம் (யுஓஎச்) ஜூன் 21 முதல் ஜூலை 20 வரை 2021-22 கல்வியாண்டிற்கான நுழைவுத் தேர்வுகள் மற்றும் பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவங்கள் வரவேற்கப்படுகின்றது. இதன்படி, 117 பிரிவுகளின் கீழ் பயில 2328 காலி இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 20 கடைசி நாளாகும். நுழைவு தேர்வு இந்தியாவின் 39 மாநகரங்களில் ஆகஸ்ட்/ செப்டம்பர் மாதங்களில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

101 அரசு காலியிடங்கள்… விண்ணபிக்க நாளை கடைசி நாள்…!!!

திருச்சி தேசிய தொழிநுட்பக் கழகத்தில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் பெயர் : தேசிய தொழிநுட்பக் கழகங்கள் (National Institute of Technology, Trichy) வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் பணிகளின் பெயர் : Junior Assistant, Senior Assistant/ Stenographer, Superintendent, Technician, Senior Technician & Technical Assistant / Junior Engineer / SAS Assistant / Library and Information Assistant காலியிடங்கள் : […]

Categories

Tech |