Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் :பி.வி.சிந்து அசத்தல் வெற்றி ….! காலிறுதிக்கு முன்னேற்றம்….!!!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் . 26-வது உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டில் வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான போட்டி நடைபெற்றது . இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , தாய்லாந்து வீராங்கனை சோச்சுவோங்கை எதிர்த்து மோதினார். இதில்  21-14, 21-18 என்ற நேர் செட் கணக்கில் சோச்சுவோங்கை தோற்கடித்து வெற்றி பெற்ற பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் :காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து ….!!!

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்தோனேஷிய ஓபன் பேட்மிட்டண் தொடர் பாலி நகரில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து தரவரிசையில் 6-ஆவது இடத்திலுள்ள ஜெர்மனி வீராங்கனை யுவோன் லியுடன் மோதினார். இதில் 21-12 21-18 என்ற நேர் செட் கணக்கில் யுவோன் லியை தோற்கடித்து வெற்றி பெற்ற பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் :இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம் ….!!!

இந்தோனேசிய மாஸ்டர்ஸ்  பேட்மிண்டன் தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்தோனேசிய மாஸ்டர்ஸ்  பேட்மிண்டன் போட்டி இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் நடந்து வருகிறது .இதில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து ஸ்பெயின் வீராங்கனை  கிளாரா அசுர்மெண்டியை எதிர்த்து மோதினார்.உலக மகளிர் பேட்மிண்டன் தரவரிசையில் 47-வது இடத்தில் உள்ள அசுர்மெண்டி ,முதல்முறையாக இன்றைய ஆட்டத்தில்      தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து வை எதிர்கொண்டார். இப்போட்டியில் நடந்த […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

யுஸ் ஓபன் டென்னிஸ் : காலிறுதிக்கு முன்னேறினார் அரினா சபலென்கா ….!!!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அரினா சபலென்கா, கிரெஜ்சிகோவா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர் . கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில்  நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் பெலாரஸை சேர்ந்த அரினா சபலென்கா, பெல்ஜியம் வீராங்கனை எலைஸ் மெர்டன்ஸை எதிர்த்து  மோதினார். இதில் 6-4, 6-1என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற சபலென்கா காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார் .இதை தொடர்ந்து நடந்த […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

யுஸ் ஓபன் டென்னிஸ் : ரஷ்யாவின் மெட்வதேவ் …. காலிறுதிக்கு முன்னேற்றம் ….!!!

யுஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் 2-ம் நிலை வீரரான மெட்வதேவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். யுஸ் ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில்  ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டத்தில் உலகின் 2-ம் நிலை வீரரான ரஷ்யாவை சேர்ந்த டேனில் மெட்வதேவும் , பிரிட்டனை சேர்ந்த டேன் இவான்சும்  மோதிக் கொண்டனர். இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மெட்வதேவ் சிறப்பாக விளையாடினர் . இதில் முதல் செட்டை […]

Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் ஹாக்கி : இந்திய மகளிர் அணி ….காலிறுதிக்கு முன்னேறி அசத்தல் ….!!!

டோக்கியோ ஒலிம்பிக் மகளிருக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது . 32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்று வருகின்றன. இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில்’ ஏ ‘பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய மகளிர் அணி 6 புள்ளிகளுடன் 4-வது இடத்தைப் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. இதையடுத்து காலிறுதிப் போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த […]

Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் ஹாக்கி : அர்ஜென்டினாவை வீழ்த்திய இந்தியா …. கால்இறுதிக்கு முன்னேற்றம்….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணியை  வீழ்த்திய இந்திய அணி கால்இறுதிக்கு முன்னேறியது . டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்களுக்கான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் ‘ ஏ ‘ பிரிவில் இருந்த அர்ஜென்டினா – இந்தியா அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதல் இரு காலிறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதன்பிறகு 43-வது நிமிடத்தில் இந்திய வீரர் வருண் குமார் அடுத்த கோல் திருப்பு முனையாக அமைந்தது. இதையடுத்து […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

ஒலிம்பிக் பேட்மிண்டன் : இந்தியாவின் பி.வி.சிந்து …. காலிறுதிக்கு முன்னேறினார்….!!!

 டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பேட்மிட்டண் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு நாக்அவுட் சுற்றுகள்  நடந்து  வருகிறது. இதில் இன்று காலை நடைபெற்ற 16-வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி .சிந்து , டென்மார்க் வீராங்கனை மியா பிலிசெல்டை எதிர்கொண்டார். இதில் 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் வில்வித்தை : இந்தியாவின் தீபிகா குமாரி …. காலிறுதிக்கு முன்னேற்றம் …!!!

ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில்  மகளிருக்கான ஒற்றையர் பிரிவு வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் முதல் சுற்றில் இந்தியாவின் தீபிகா குமாரி,  பூடான் நாட்டு வீராங்கனை கர்மாவை  எதிர்கொண்டார் . இதில் 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற தீபிகா குமாரி அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இதையடுத்து நடந்த 2- வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த ஜெனிபரை எதிர்கொண்டார் . பரபரப்பாக […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் குத்துச்சண்டை : இந்திய வீராங்கனை லவ்லினா …. காலிறுதிக்கு முன்னேறினார் ….!!!

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர்  குத்துச்சண்டையில் போட்டியில்  இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 32-வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்  மகளிருக்கான 69 கிலோ எடைபிரிவு  குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன், ஜெர்மனி வீராங்கனை நடின் அபேட்ஸ்-ஐ எதிர்கொண்டார். இதில் 28-29, 29-28, 30-27, 30-27, 27-30 என புள்ளிகளைப் பெற்று 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்ற  லோவ்லினா காலிறுதிக்கு […]

Categories

Tech |