ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் 27-வது உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 23-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா ஜப்பான் வீராங்கனை சியுங்நாகினை 21-19, 21-9 என்ற கணக்கில் தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அதன் பிறகு 2-ம் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நெசோமி ஓகுஹாரா காயம் காரணமாக விலகியதால், சாய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலிறுதி சுற்றி நடைபெற்றது. […]
Tag: காலிறுதி சுற்று
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெஹ்வால் மற்றும் எச்.எஸ்.பிரணாய் போன்றோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியிருக்கின்றனர். சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் கால் இறுதிக்கு முந்தைய 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது. இவற்றில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் வியட்நாம் வீராங்கனையுடன் மோதிய பி.வி.சிந்து 19-21 என முதல்செட்டை இழந்தாலும், பிறகு 21-19, 21-18 என்று அடுத்த இருசெட்களை கைப்பற்றி வெற்றியடைந்தார். இதன் வாயிலாக பி.வி.சிந்து கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். […]
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் ஜோகோவிச், நடால் இருவரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ரோம் நகரில் களிமண் தரையில் நடைபெற்ற, ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3வது சுற்று போட்டியில் நம்பர் ஒன் வீரரும் ,5 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரரான அலெஜான்ட்ரோ டேவிடோவிச் உடன் மோதி , 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் 25% ரசிகர்களுக்கு […]