Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

குனிந்து பார்த்து ஷாக்கான புதுப்பெண்….. கட்டிய தாலியின் ஈரம் காயல…. சில மணி நேரத்தில் பிரிந்த திருமண பந்தம்….!!!!

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் வசிக்கும் 32 வயதான நபர் ஒருவர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் 22 வயது இளம்பெண் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது. திருமண பத்திரிக்கை அடித்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை தட புடலாக் செய்து வந்த நிலையில் இருவருக்கும் கோவிலில் உறவினர்கள் மத்தியில் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. இதன் பிறகு இரு வீட்டாரும் முறைப்படி பல்வேறு சீர்வரிசைகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது […]

Categories

Tech |