Categories
தேசிய செய்திகள்

“இதுல வெட்கப்பட ஒண்ணுமே இல்ல”… மணமகளின் காலில் விழுந்த மணமகன்… அதற்காக கூறிய 9 காரணம்…!!!

மணமகளின் காலில் மணமகன் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றது. இந்திய கலாச்சாரப்படி ஒவ்வொரு திருமணமும் ஒவ்வொரு விதமாக நடைபெற்று வருகின்றது. பல திருமணங்களில் மணமகனின் காலில் மணமகள் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது வழக்கம். ஆனால் இங்கு ஒரு வீடியோவில் மணமகள் காலில் மணமகன் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறான். அதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார். இதனை டாக்டர் அஜித் வர்வாந்கர் என்பவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. वरमाला […]

Categories

Tech |