நாடாளுமன்றத்தில் மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் ராணுவத்தில் இருக்கும் காலி பணியிடங்கள் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, இந்தியாவில் உள்ள முப்படைகளில் 1.35 லட்சம் வீரர்களுக்கு காலி பணியிடங்கள் இருக்கிறது. இதில் ராணுவத்தில் மட்டும் 1.18 லட்சம் வீரர்களுக்கு காலி பணியிடங்கள் இருக்கிறது. அதன் பிறகு இந்திய கடற்படையில் 11,587 வீரர்கள், விமானப்படையில் 5,819 வீரர்களுக்கு காலி இடங்கள் இருக்கிறது. இந்நிலையில் இந்திய ராணுவத்தில் மொத்தம் 40 ஆயிரம் இடங்களுக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள […]
Tag: காலி பணியிடங்கள்
பணியாளர் தேர்வாணையத்தில் (SSC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: BSF, CISF, CRPF, SSB, ITBP, AR, SSF. காலி பணியிடங்கள்: 24,369. கல்வித்தகுதி: 10th. வயது: 18 – 23. தேர்வு: எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை. விண்ணப்பக் கட்டணம் 100. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 30. மேலும், விவரங்களுக்கு (https://ssc.nic.in/) இங்கு கிளிக் செய்யவும்.
அக்னிபத் திட்டத்தின்கீழ் இந்திய கடற்படையில் காலியாக உள்ள அக்னிவீர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலி பணியிடங்கள்: 1,400. கல்வித்தகுதி: 12th. வயது: 21-க்குள். தேர்வு: கணினி வழித்தேர்வு, மருத்துவ பரிசோதனை, தகுதிப் பட்டியல். தேர்வு கட்டணம் 550. விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 17. மேலும், விவரங்களுக்கு (www.joinindiannavy.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: கள பொறியாளர், கள மேற்பார்வையாளர். காலி பணியிடங்கள்: 800. கல்வித்தகுதி: பிஇ, பிடெக், டிப்ளமோ. வயது: 29-க்குள். தேர்வு: எழுத்துத்தேர்வு. நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.,11. மேலும், விவரங்களுக்கு (www.powergrid.in) இங்கு கிளிக் செய்யவும்.
பணியாளர் தேர்வாணையத்தில் (SSC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: BSF, CISF, CRPF, SSB, ITBP, AR, SSF. காலி பணியிடங்கள்: 24,369. கல்வித்தகுதி: 10th. வயது: 18 – 23. தேர்வு: எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை. விண்ணப்பக் கட்டணம் 100. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 30. மேலும், விவரங்களுக்கு (https://ssc.nic.in/) இங்கு கிளிக் செய்யவும்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Stenographer, Assistant and Etc. காலி பணியிடங்கள்: 1,061. கல்வித்தகுதி: 10th, 12th. Degree. வயது: 18 – 30. தேர்வு: கணினி வழித் தேர்வு. திறனறிவு தேர்வு, உடல் தகுதித் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.,12. மேலும், விவரங்களுக்கு (www.drdo.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.
புதுச்சேரி மாநிலத்தில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் பிறகு காலியாக உள்ள அரசு உதவியாளர் பணியாளர் பணிகள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் காலி பணியிடங்கள் குறித்த சில தவறான பொய்யான வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக அமைச்சு பணியாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது, அரசு துறைகளில் கடந்த 10 வருடங்களாக […]
சென்னை மாவட்ட வருவாய் அலகில் ஒன்பது வருவாய் வட்டங்களில் காலியாக இருகின்ற 12 கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. சென்னை மாவட்டத்தில் காலியாக இருக்கின்ற கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு அடிப்படையிலும் தகுதியான நபர்களின் உரிய கல்வி தகுதி மற்றும் படித்தல், எழுதுதல், திறனறிவு தேர்வு மற்றும் தேர்வு போன்றவைகளின் மூலமாக காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. அதனால் தகுதியுடைய நபர்கள் அக்டோபர் 10 முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை மாலை […]
மத்திய அரசு துறையில் காலியாக உள்ள(SSC) 20,000+ காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. B பிரிவு : டிகிரி 20 – 30 வயது (Combined Graduate Level Examination தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்) C பிரிவு: 12th முடித்திருக்க வேண்டும் (வயது 18-27 வரை) இவர்கள் Combined Higher Secondary Level தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். கடைசி தேதி: 08.10.2022
தமிழகத்தில் கிராம உதவியாளர் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கின்றது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது, சென்ற 2019 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் இருந்து 2022 ஆம் வருடம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை தமிழக முழுவதும் 2748 கிராம உதவியாளர் காலியிடங்கள் இருக்கின்றது. இதில் காலி பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி எந்தவித விதிமீறலும் […]
நியாயவிலை கடைகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் 4403 பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இந்த காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது நியாய விலை கடைகளில் உள்ள 4403 காலி பணியிடங்கள் இருக்கிறது. இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்கள் 10 மற்றும் 12-ம் […]
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்களும் பயனடைந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள், மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில் 20,000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த தேர்வில் தமிழக மாணவர்கள் வெற்றி பெற உதவும் வகையில் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் “tamilnaducareerservices.tn.gov.in” […]
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக தள்ளிப்போன குரூப் 4 தேர்வானது கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது.கிராம நிர்வாக அலுவலர் டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் உள்ளிட்ட 7 பணியிடங்களுக்காக குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. சுமார் 7382 பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்த நிலையில்18.5 லட்சம் பேர் மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். கடந்த வருடங்களை விட இந்த வருடம் வினாத்தாள் சற்று கடினமாகவே […]
இந்திய ராணுவத்தில் சுமார் 3068 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிரேட்ஸ்மேன் மேன் – 2313, தீயணைப்பு வீரர் – 656. ஜூனியர் அலுவலக உதவியாளர் – 99 ஆகிய பணிகளுக்கு ஆட்சேர்க்கை நடைபெற இருக்கிறது. இந்த வேலைக்கு தேர்வாகிறவர்களுக்கு மாதம் 18,000 முதல் ≈63,200 வரை சம்பளம் கிடைக்கும். கூடுதல் விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்.
தமிழகத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதிக்குள் புதிதாக 4, 038 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.எங்கெல்லாம் காலி பணியிடங்கள் இருக்கின்றதோ அங்கெல்லாம் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தற்போது வரை புதிதாக நிரப்பப்பட்ட 7448 செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பணியிடங்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா களத்தில் பணியாற்றியவர்கள் ஒரு சில இடங்களில் இருக்கும் ஊழியர்கள் பற்றாக்குறையால் பணி பாதிப்பு […]
மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசும்போது மருத்துவத்துறையில் நவம்பர் 15க்குள் புதிதாக 438 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் எனக் கூறியுள்ளார். தொடர்ந்து அவர் பேசும் போது தற்கொலைக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் சாணி பவுடர் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க படுகிறது. மேலும் மருந்து கடைகளில் தனிநபராக வந்து கேட்பவர்களுக்கு சாணி பவுடர், எலி பேஸ்ட் தர கூடாது என கூறப்பட்டிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
எல்ஐசி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Assistants,Assistant Managers. காலி பணியிடங்கள்: 80 சம்பளம்: 22,730 கல்வித்தகுதி: டிகிரி. வயது: 21 – 28. தேர்வு:Written Exam, Interview. விண்ணப்பிக்ககடைசி தேதி ஆகஸ்ட் 28. மேலும், விவரங்களுக்கு (www.lichousing.com) இங்கு கிளிக் செய்யவும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Field Surveyor,Draftsman, Etc. காலி பணியிடங்கள்: 1,089 சம்பளம்: 19,500 – 71,000. கல்வித்தகுதி:Diploma in Civil Engineering. வயது: 32-க்குள். தேர்வு: Written Exam. விண்ணப்ப கட்டணம் 150. விண்ணப்பிக்க கடைசி தேதி ஆக.,27. மேலும், விவரங்களுக்கு (www.tnpsc.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.
நாட்டில் உள்ள பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Probationary Officers / Management Trainees. காலி பணியிடங்கள்: 6,432. கல்வித்தகுதி: டிகிரி. வயது: 20 -30. தேர்வு: எழுத்துத்தேர்வு, நேர்காணல் ஆக.,22 வரை https://www.ibps.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த வருடம் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அதற்கான தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளது. தற்போது தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள பணியிடங்கள் குறித்த தகவல் வெளியாகி […]
இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: அக்னிவீர் MR. காலி பணியிடங்கள்: 200. கல்வித்தகுதி: 10th. சம்பளம்: 30,000. வயது: 21-க்குள். தேர்வு: எழுத்துத்தேர்வு, உடல் தகுதித்தேர்வு, மருத்துவ பரிசோதனை. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 30. மேலும், விவரங்களுக்கு (www.joinindiannavy.gov.in) இங்கு கிளிக் செய்யவும்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (DRDO) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Scientist ‘B’, Engineer ‘B’ காலி பணியிடங்கள்: 630. கல்வித்தகுதி: Degree, Engineering, Master Degree, B.Tech. வயத: 35-க்குள். தேர்வு: எழுத்துத்தேர்வு, நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி தேதி ஆக.,5. மேலும், விவரங்களுக்கு (www.drdo.gov.in, rac.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.
தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர். காலி பணியிடங்கள்: 3,552. கல்வித்தகுதி: 10th. வயது: 18 – 26 (SC, ST – 31க்குள்). சம்பளம்: 18,200 – 67,100. தேர்வு: Written Exam, Physical, Document Verification. விண்ணப்பிக்க கடைசி தேதி ஆக.,15. மேலும், விவரங்களுக்கு (tnusrb.tn.gov.in)
தமிழக அரசில் ஆசிரியர்கள்,அரசு சார்ந்த பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் ஊழியர்கள் என 12 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியில் உள்ளனர். இவர்களுக்கான ஓய்வுபெறும் வயது கடந்த 2020 ஆம் ஆண்டு 58 லிருந்து 60 ஆக உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதற்கான அரசாணையில் தமிழகத்தில் அரசு துறை சார்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் இந்த ஓய்வு பெறும் வயது […]
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் காவல் உதவி ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் 444 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும். இந்நிலையில் இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் காவல் உதவி ஆய்வாளர் காலிப் […]
தமிழக ரேஷன் கடைகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான அன்றாடத் தேவை பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் மட்டும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்தி 69 கோடி பேர் பயன் பெற்று வருகின்றனர். இந்த ரேஷன் கடைகள் மூலமாக 6,82,12,884 நபர்கள் அத்தியாவசிய […]
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்ட கவுன்சிலிங் கோடை விடுமுறையில் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு வருடமாக பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட வில்லை. அதனால் வருடம்தோறும் ஆசிரியர்களுக்கு நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்நிலையில் அரசு பள்ளியில் காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை பூர்த்தி செய்ய ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்த கோரிக்கைகள் எழுந்துள்ளது. மேலும் அரசு […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ( டிஎன்பிஎஸ்சி) காலியாக உள்ள நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப் பணியிடங்கள்: 29 சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700 வயது: 32க்குள் பதிவு கட்டணம்: ரூ.150 தேர்வு கட்டணம்: ரூ.200 தேர்வு நடைபெறும் நாள்: மே.28 விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 26 மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக இருக்கும் 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. அதன்பிறகு கடந்த செப்டம்பர் மாதத்தில் அந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. மேலும் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டது. இருப்பினும் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் […]
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் ( CISF ) காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மொத்த காலிபணியிடங்கள் – 1149 கல்வி தகுதி – 12-ஆம் வகுப்பு வயது வரம்பு – 18-23 சம்பளம் – ரூ. 21,700 – ரூ. 69.100 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி – 4.03.2022 மேலும் விவரங்களுக்கு https://www.cisf.govin/cisfeng/ என்ற இணையதளத்தை அணுகவும்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2-வது அலைகளின் பாதிப்பு காரணமாக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. இதன் காரணமாக அரசு பணிக்காக காத்திருக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து 2 ஆண்டுகளாக போட்டித் தேர்வுகள் நடத்தி பணி நியமனம் செய்யப்படாத காரணத்தால் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்தப்படும் தேர்வுகளின் மூலம் தமிழக ஆசிரியர்கள் தகுதி வாரியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரிக்க தொடங்கியது. மேலும் ஒமிக்ரான் பரவலும் வேகமாக அதிகரித்து வந்ததால் அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்தது. அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் நலன் கருதி ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டது. இந்நிலையில் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பணியிடத்தை நிரப்ப அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதில் முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள நடுநிலை மற்றும் அரசு தொடக்கப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் […]
NTPC நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் NTPC நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி சட்ட அதிகாரி பணி இடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, பணி இடம்- 10 விண்ணப்பிக்க கடைசி நாள்- 07/01/2022 மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு https:/ /careers.ntpc.co.in என்ற இணையதள பக்கத்துக்கு சென்று அறிந்துகொள்ளலாம்.
SC, ST, OBc (BC, MBC), EWS என அனைத்து பிரிவினருக்கும் அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது. ESIC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. பணியின் பெயர்- Insurance Medical Officer (IMO) Grade- II (Allopathic. மொத்த பணியிடம்- 1120 (பொதுUR- 459, SC 158, ST 88, OBC 303, EWS 112) விண்ணப்பிக்க கடைசி நாள்- 31/01/2022 சம்பளம்- 56,100 முதல் 1,77,500 வரை […]
தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, பணி- Sagar Mitras காலி பணியிடங்கள்- 600 கல்வித்தகுதி- Degree வயது- 18 முதல் 35 சம்பளம்- 15,000 ரூ – 70,000 ரூ விண்ணப்ப கட்டணம் கிடையாது விண்ணப்பிக்க கடைசி தேதி- ஜன 12 மேலும் விவரங்களுக்கு WWW.fisheries.tn.gov.in என்ற இணைய பக்கத்தை அணுகலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, பணி- chemist கல்வித்தகுதி- M.SC வயது- 30 தேர்வு- Written Test & Oral Test சம்பளம்- 37,700- 1,19,500 விண்ணப்ப கட்டணம்- 150 ரூ விண்ணப்பிக்க கடைசி தேதி- ஜன.21 மேலும் இதுகுறித்த விவரங்களை அறிந்துகொள்ள (www.tnpsc.gov.in) என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு:21 முதல் 40க்குள் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.1.2002 கல்வி தகுதி: M.Sc, B.Tech, Graduate, Master Degree, Diploma மேலும் விவரங்களை அறிய மற்றும் விண்ணப்ப படிவத்தினை பெற http://ndri.res.in என்ற இணையதளத்தை அணுகவும.
கனட நாட்டில் 2021-ஆம் ஆண்டின் 3-வது காலாண்டில் இதுவரையிலும் இல்லாத அளவுக்கு காலி பணி இடங்கள் உயர்ந்துள்ளது. இந்நிலையில் கனடா அறிக்கையின்படி 2021-ஆம் ஆண்டின் 3-வது காலாண்டில் 912,600 வரை வேலை காலி இடங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு அங்கு பொருளாதாரம் தொடர்ந்து மீண்டு வருவதால் இவ்வாறு நிகழ்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின் வளர்ச்சி மற்றும் வேலையின்மை வீழ்ச்சி போன்றவற்றின் காரணமாக அதிக அளவிலான வேலை காலியிடங்கள் […]
தமிழ்நாடு பொது சேவை ஆணையம் agriculture officer பணிக்கான OT குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. 365 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதற்கான தேர்வுகள் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதியும் நடத்தி முடிக்கப்பட்டது. அதற்கான முடிவுகள் முன்னதாகவே வெளியிடப்பட்டது. அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வு முறையான வாய்மொழித் தேர்வு நடைபெறுவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் TNPSC Agricultural Officer […]
பாதுகாப்பு படைகளில் 1,22,555 காலி பணியிடங்கள் இருப்பதாக இணை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் கூறிய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பாட் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது “இந்திய ராணுவத்தில் 7,476 அதிகாரிகள் மற்றும் 97,177 வீரர்கள் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. மேலும் இந்திய விமானப்படையில் 621 அதிகாரிகள் மற்றும் 4,850 வீரர்கள் பணியிடங்களும், இந்திய கடற்படையில் 1,265 அதிகாரிகள் மற்றும் 11,166 வீரர்கள் பணியிடங்களும் காலியாக […]
டிப்ளமோ நர்சிங் DGNM படிப்புக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றது. அரசு மருத்துவக் கல்லூரிகளில், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு 2,000-க்கும் மேற்பட்ட இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் 2,000- க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. அந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள். இதில் விருப்பமுள்ள மாணவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் இது பற்றி கூடுதல் விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.net என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2020 பிப்ரவரி முதல் காலியாக உள்ள மாநில நுகர்வோர் குறை தீர் ஆணையத்தின் தலைவர் பதவி, திருநெல்வேலி, சேலம், செங்கல்பட்டு, கடலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. இந்த பதவிகளை நிரப்பக் கோரி சென்னையைச் சேர்ந்த வக்கீல் அலெக்ஸ் பென்சிகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி […]
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஜூனியர் டிராக்டிங் அதிகாரி, இளநிலை பொறியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Junior Draughting Officer (Highway Department) காலியிடங்கள்: 177 + 6 பணி: Junior Draughting Officer (Public Works Department) காலியிடங்கள்: 348 பணி: Junior Technical Assistant (Handlooms and Textiles Department) காலியிடங்கள்: […]
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) சார்பில், தமிழக அரசு கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) மேலாண்மை : தமிழக அரசு பணி : Craft Instructor (sewing), Art Master, Music Teacher, Physical Education Teacher மொத்த காலிப் பணியிடங்கள் : 1598 கல்வித் தகுதி […]
தேசிய விண்வெளி ஆய்வகத்தில் (NAL) Junior Secretariat, Junior Secretariat Assistant & Junior Stenographer பணிகளுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது். காலி பணியிடங்கள்: 24 https://www.nal.res.in/en என்ற இணையதளத்தில் சென்று இன்றுக்குள் விண்ணப்பியுங்கள். வயது வரம்பு: 28 வயது வரை இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியம். சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.19,900/- லிருந்து ரூ.81,100/- வரை […]
தஞ்சாவூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பயிற்றுநர் பதவியை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பயிற்றுநர் (Instructor) : பல்வேறு காலிப்பணியிடங்கள் மாதம் சம்பளம் : ரூ.10,000/- வழங்கப்படும் கல்வித் தகுதி : BE/B.Tech (CS/IT) + 1-year experience or M.Sc (CS/IT) or MCA + 2 years experience வயது வரம்பு : குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் அரசு விதிகளின்படி இனம்வாரியாக வயது வரம்பில் […]
நீலகிரி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் காலியிடம்: 28 கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு பாஸ் மற்று தமிழ், ஆங்கிலம் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். கணினிகளை இயக்க தெரிந்திருக்கவேண்டும். மாத ஊதியம்: ரூ.9000 இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது புகைப்படம் அடங்கிய முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை 30.11.2020 க்குள் சமர்ப்பிக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு https://tamil.examsdaily.in/wp-content/uploads/2020/11/Nilgiris-DCPU-Assistant-Cum-Data-entry-operator-Notification.pdf […]