Categories
மாநில செய்திகள்

காலை சிற்றுண்டி திட்டம்: “எந்தெந்த கிழமைகளில் என்னென்ன உணவுகள்”….. அரசாணை வெளியீடு….!!!!

பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தில் என்னென்ன உணவுகள் எந்தெந்த தினத்தில் வழங்கப்படுவது என்பது தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது. அரசு பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். இதில் முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

காலையில் திருமணம்….. மாலையில் மணமகன் திடீர் மரணம்….. பெரும் சோகம்….!!!!

கர்நாடகா மாநிலம், விஜயநகர மாவட்டம் பாபிநாயக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹோண்ணூறு ஸ்வாமி. இவருக்கும் அதேகிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கோயிலில் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திடீரென மணமகன் ஸ்வாமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் சாதாரண வலியாக இருக்கும் என நினைத்த உறவிர்கள் அவருக்குச் சோடா குடிக்கக் கொடுத்துள்ளனர். அதைக் குடித்துக் கொண்டிருக்கும்போதே ஸ்வாமி மேடையிலேயே மயங்கிய விழுந்துள்ளார். பிறகு அவரை உறவினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரு ஊரே சேர்ந்து காளைக்கு ஹாப்பி பர்த்டே கொண்டாடி இருக்காங்க”… வைரலாகும் வீடியோ…!!!

கர்நாடக மாநிலத்தில் ஒரு காளை மாட்டின் பிறந்தநாளை ஒரு ஊரே சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் வைரலாக பரவி வருகிறது. கர்நாடக மாநிலம் கேரிமிட்டிஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான லிங்கராஜ்,பிரகாஷ், மால்தேஷ், கர்பாசு ,பசவராஜ் மற்றும் சித்தி ஆகியோர் சேர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு காளை கன்று குட்டியை வாங்கி வளர்த்து வந்துள்ளனர். அதன் பெயர் ராட்சஷா என்பதாகும். நாட்கள் செல்லச் செல்ல அந்த காளைக்கு ஊர் முழுவதும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் ஒரு ஸ்பூன்…”காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்க”…. அப்புறம் தெரியும் ரிசல்ட்..!!

காலையில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இதில் பார்ப்போம். எண்ணெயில் பல வகை உண்டு. அதில் மிகவும் ஆரோக்கியமான சுவையான எண்ணெய் என்றால் அது நல்லெண்ணெய். எள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த எண்ணெயில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. இந்த நல்லெண்ணெயில் வைட்டமின் டி, வைட்டமின் பி6, மக்னீசியம், காப்பர், சல்பேட், இரும்பு சத்து போன்றவை நிறைந்துள்ளது. இதை காலையில் வெறும் வயிற்றில் நாம் சாப்பிடும் போது பல நன்மைகளை நமக்கு தருகின்றது. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

காலை வெறும் வயிற்றில்…..” இந்த உணவுகளை எல்லாம் சாப்பிடாதீர்கள்”…. ஆபத்து அதிகம்..!!

காலையில் எழுந்தவுடன் சிலவகை உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை எந்தெந்த உணவுகள் என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.  வெறும் வயிற்றில் பழச்சாறு பருகுவது நல்லதல்ல. அது வயிற்றுக்கு சுமையை ஏற்படுத்திவிடும். பழங்களில் பிரக்டோஸ் வடிவத்தில் இருக்கும் சர்க்கரை கல்லீரலுக்கும் கெடுதல் விளைவிக்கும். அதுபோல் இனிப்பு, கார பலகாரங்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். குளிர்பானங்கள் பருகுவதும் நல்லதல்ல. அதிலிருக்கும் அமிலங்கள் வயிற்றில் இருக்கும் அமிலங்களுடன் சேர்ந்து குமட்டல், வாயு தொல்லை போன்ற […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெறும் வயிற்றில்….”ஒரு டீஸ்பூன் இத குடிங்க”… பல பிரச்சனை தீரும்..!!

காலையில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இதில் தெரிந்து கொள்வோம் . நல்லெண்ணெய்யில் கால்சியம் மற்றும் ஜிங்க் அதிகமாக  இருப்பதால், தினமும் சிறிது நல்லெண்ணெய்யை வெறும் வயிற்றில் குடித்தால், எலும்புப்புரையின் தாக்கம் குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும். நல்லெண்ணையை சமையலிலும் சேர்க்கலாம் அல்லது காலையில் வெறும் வயிற்றில் 1டீஸ்பூன் குடித்தும் வரலாம். இப்போது நல்லெண்ணையைஎடுத்துக் கொள்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம். நல்லெண்ணையை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடித்தால், குடலியக்கம் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

காலை வெறும் வயிற்றில்… ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் மறக்காமல் குடிங்க… அப்புறம் பாருங்க..!!

காலையில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இதில் பார்ப்போம். நல்லெண்ணெய்யில் கால்சியம் மற்றும் ஜிங்க் வளமாக இருப்பதால், தினமும் சிறிது நல்லெண்ணெய்யை வெறும் வயிற்றில் குடித்தால், அஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரையின் தாக்கம் குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும். நல்லெண்ணையை சமையலிலும் சேர்க்கலாம் அல்லது காலையில் வெறும் வயிற்றில் 1டீஸ்பூன் குடித்தும் வரலாம். இப்போது நல்லெண்ணையைஎடுத்துக் கொள்வதன் மூலம் பெரும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உணவில் நல்லெண்ணைய்யை சேர்க்க தவறாதீர்கள். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

காலையில் எழுந்தவுடன் இதுமட்டும் பண்ணாலே போதும்… அப்புறம் பாருங்க… உங்களுக்கே தெரியும்..!!

உடற்பயிற்சி மற்றும் சத்தான காலை உணவு உங்கள் காலை வழக்கத்தின் இரண்டு முக்கிய கூறுகள். இது உங்கள் ஆரோக்கிய நன்மைகளை தீர்மானிக்கிறது. இந்த இரண்டைத் தவிர, மிக முக்கியமான ஒரு காலை பழக்கம் உள்ளது.இது நல்ல ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது என்ன? தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? அது தான் தண்ணீர் – அதுவும் சூடான ஒரு கிளாஸ் தண்ணீர். நீங்கள் அதை சரியாக பின்பற்றுங்கள். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் உங்கள் […]

Categories
லைப் ஸ்டைல்

வெயில் காலமோ… குளிர்காலமோ… காலையில வேகமா எழுந்திருக்க… சில எளிய டிப்ஸ்..!!

காலை வேளையில் நல்ல தூக்கம் வரும் பொழுது எழுந்து கொள்வது என்பது பலருக்கும் மிகவும் கடினமான விஷயம். ஆனால் அதிகாலையில் எழுவது மிகவும் நல்லது. வெயில் காலம் ஆனாலும், குளிர் காலம் ஆனாலும் காலையில் சோர்வடையாமல் எழுந்திருக்க உங்களுக்கான டிப்ஸ் 1.அலாரம் வைத்து எழுவதற்கு பதிலாக நீங்கள் உங்கள் உடலை ஒரு அலாரமாக மாற்ற வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எந்திரிக்க வேண்டும். 2.இரவில் லேசான மற்றும் ஆரோக்கியமான உணவை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டிய உணவுகள்… மிகவும் ஆபத்து…!!!

காலையில் எழுந்தவுடன் சிலவகை உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை செரிமானத்துக்கு பங்கம் ஏற்படுத்திவிடும். அதனால் இரைப்பை பாதிப்புக்குள்ளாகும். வெறும் வயிற்றில் பழச்சாறு பருகுவது நல்லதல்ல. அது வயிற்றுக்கு சுமையை ஏற்படுத்திவிடும். பழங்களில் பிரக்டோஸ் வடிவத்தில் இருக்கும் சர்க்கரை கல்லீரலுக்கும் கெடுதல் விளைவிக்கும். அதுபோல் இனிப்பு, கார பலகாரங்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும் குளிர்பானங்கள் பருகுவதும் நல்லதல்ல. அதிலிருக்கும் அமிலங்கள் வயிற்றில் இருக்கும் அமிலங்களுடன் சேர்ந்து குமட்டல், வாயு தொல்லை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். […]

Categories
லைப் ஸ்டைல்

அன்றாட வாழ்வில் தினமும் எழுந்ததும் செய்ய கூடியவை, செய்ய கூடாதவை பற்றி அறிவோம்..!!

காலையில் எழுந்ததும் நாம் அன்றாட வாழ்வில் தினமும் செய்யவேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை பற்றி பார்ப்போம். காலையில் எழுந்தவுடன் நீங்கள் கடைப்பிடிக்கும் சில பழக்க வழக்கங்கள் அந்த நாளை நல்லவிதமாக செலவிட வழிவகை செய்யும். நேர்மறையான எண்ணங்களையும், அமைதியான மன நிலையையும் ஏற்படுத்தி பரபரப்பான வாழ்க்கை சூழலை சமாளிக்கவும் உதவும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்! செய்ய கூடாதவை: இது ஸ்மார்ட்போன் யுகம். இரவில் தூங்க செல்லும்போதும், காலையில் கண்  விழித்த உடனேயும் செல்போனில் நேரத்தை செலவிடுபவர்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து

இனிய நாளாக அமைவதற்கு காலையில் எழுந்ததும் இவைகளை பாருங்கள்..!!

தூங்கி எழுந்தவுடன் பார்க்கத்தக்க வகைகளாக குறிப்பிடப்படும் பொருட்களை தான் நாம் இப்போது காணவிருக்கிறோம். இரவு, பகல் என இரண்டும் உண்டு. மனிதன் இரவில் தூங்குகிறான் பகலில் விழிக்கிறான். இது இயல்பான ஒன்று. ஆனால் பகலில் விழிக்கும் பொழுது யாரின் மீது அவனது பார்வை படுகிறதோ அந்த பொருளின் தன்மையை வைத்துதான் அன்றைய பலன்களும் அளிக்கப்படுவதாக குறிப்பிடுகின்றன. ஒருவேளை அன்றைய  நாளன்று சரியாக செல்லாவிடில் அல்லது நாம் நினைத்த காரியங்கள் தடை பட்டாலும் நாம் இந்த வாக்கியத்தை கூறுவோம். […]

Categories

Tech |