தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்திற்கான சிற்றுண்டி வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். காலை 8 மணிக்கு மதுரை ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி அவர்களுடன் அமர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உணவு அருந்தினார். இத்திட்டத்தின் மூலம் 1 -5ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு வேலை நாட்களில் காலை உணவு வழங்கப்படுகிறது. திங்கட்கிழமை – உப்புமா வகை ரவா உப்புமா […]
Tag: காலை உணவு
அரசுப் பள்ளிகளில் 1-5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 1,14,095 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. இது குறித்து, முதலமைச்சர் கூறுகையில், 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டபோது எனக்கு ஏற்பட்ட […]
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிறுவர்-சிறுமிகளுக்கு அட்வைஸ் கூறியுள்ளார். சென்னையில் உள்ள அசோக் நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நடந்த விழாவின் போது முதல்வர் மு.க ஸ்டாலின் 805 வாகனங்களை தொடங்கி வைத்தார். இந்த வாகனங்களில் உளவியல் மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்கள் இடம் பெறுவார்கள். இவர்கள் தமிழகம் முழுதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களுக்கு உடல் நலம் மற்றும் மனநலம் சார்ந்த ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவார்கள். அதன் பிறகு விழாவில் பேசிய […]
தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு ஆசிரியர் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் பெரும்பாலான மாணவர்கள் காலை உணவை சாப்பிடாமல் வருவதால் ஒருவிதமாக சோர்வாகவே காணப்படுவார்கள். மேலும் இது தொடர்பாக, தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, சென்னை பள்ளிகளில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களில் உள்ள குழந்தைகள் தான் படிக்கிறார்கள். இந்நிலையில் அவர்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக காலை உணவு சாப்பிடாமல் பலபேர் […]
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். ஆனால் அவ்வாறு சாப்பிடும் உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிடுவதுதான் உடலுக்கு நல்லது. அவ்வாறு நேரம் தவறி உணவு சாப்பிடுவதால் உடலில் பல […]
காலையில் சாப்பிடும் உணவை எந்த காரணம் கொண்டும் கட்டாயம் தவிர்க்கவே கூடாது. காலை உணவு எவ்வளவு அவசியம் என்பதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். முதல் நாள் இரவு சாப்பிட்டபின், தூங்கி எழுந்திருக்கும் போது, பல மணி நேரம், சாப்பிடாமல் உடல் இயங்குகிறது. அதனால் அதற்கு, சத்துக்கள் தேவைப்படுகிறது. காலையில் சாப்பிடாமல் மதிய உணவை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுவது தவறானது. பத்துமணி நேரத்தையும் தாண்டி பட்டினி பட்டினியாக இருப்பது என்பது நம் உடலில் […]
நம்முடைய இரவு உணவுக்கும் அடுத்த நாள் காலை உணவுக்குமான நேர இடைவெளி அதிகம். ஏறக்குறைய அது ஒரு விரதத்திற்குச் சமம். விரத நாட்களில் விரதம் முடிக்கும் போது ஏதேனும் பானம் அருந்திய பிறகே உணவுகளை உண்பர். அதே போல் இரவு முதல் காலை வரையிலான அந்த விரதத்தை முடிக்க எளிமையான உணவுகளே சிறந்தது. உங்களது காலை உணவு எளிதில் ஜீரணிக்கப் படக்கூடியதாக இருக்கவேண்டும். கார்போ ஹைடிரேட்டுகள் மற்றும் புரதம் நிறைந்ததாக இருக்க வேண்டும். நாம் வாழும் தட்ப, […]
காலையில் சாப்பிடும் உணவை எந்த காரணம் கொண்டும் கட்டாயம் தவிர்க்கவே கூடாது. எட்டு அல்லது பத்து மணி நேரம் இடைவெளிக்கு பின், நம் உடல் என்னும் வண்டியை ஓட்ட பெட்ரோலாக தேவைப்படும் உணவு தான் காலை உணவு. காலை உணவு முறையை “பிரேக் பாஸ்ட்” என்று கூறுவர். “பாஸ்ட்” டை என்றால் உண்ணாதிருத்தலை “பிரேக்” என்றால் துண்டிப்பது என்று அர்த்தம். முதல் நாள் இரவு சாப்பிட்டபின், தூங்கி எழுந்திருக்கும் போது, பல மணி நேரம், சாப்பிடாமல் உடல் […]
இட்லி இரண்டு மடங்கு சத்துக்கள் நிறைந்த ஒரு சிறந்த உணவு என ஆய்வு ஒன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டில் தினமும் காலையில் இட்லி செய்தால் அதை தவறாமல் சாப்பிட வேண்டும். தமிழர்களின் பண்பாட்டு உணவான இட்லி யானது ஒரு நாள் முன்பே, அரிசி, உளுந்து இவற்றை ஊறவைத்து அரைத்து, புளிக்கச் செய்து அதன் பின் வேகவைத்து சாப்பிடும் பொழுது, நமக்கு கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகமாக கிடைக்கிறது. மேலும் இந்த இட்லியில் நார்ச்சத்து அதிகமாகவும் குளூட்டன் இல்லாமலும் […]