Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் வளர…. அரசின் அசத்தலான திட்டம்…..!!!!!

காலை வேளையில் சாப்பிட முடியாமல் ஏழ்மை நிலையில் தவிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கப்பள்ளி மாணவர்களின் பசியை போக்கும் அடிப்படையில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார். சென்ற செப்டம்பர் 15ஆம் தேதி பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. இந்நிலையில் காலை உணவு திட்டம் பற்றி சமூக செயற்பாட்டாளர் வி.கே.தனபாலன் கூறியிருப்பதாவது “தற்போது கொடுக்கப்படும் காலை உணவு திட்டம் பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று(16.09.22)….. தமிழக அரசு அசத்தல்….!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுடைய நலனில் அக்கறை காட்டி வருகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும் கற்றல் இடைவெளியை தவிர்க்கவும் அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். மேலும் அதற்கான அரசனை மற்றும் வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மாநகராட்சி, நகராட்சி, ஊரகம் (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் (1 முதல் 5ஆம் […]

Categories
மாநில செய்திகள்

“காலை உணவு திட்டம்”… எந்த நாட்களில் எந்தெந்த உணவுகள்…. இதோ முழு பட்டியல்….!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுவழங்கும் திட்டத்தை இன்று துவங்கி வைத்தார். மதுரை ஆதிமுலம் மாநகராட்சி பள்ளியில் வரலாற்று சிறப்புமிக்க இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்து பள்ளிக்குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தார். இந்நிலையில் அருகில் அமர்ந்திருந்த குழந்தைகளுக்கும் தன் கையால் உணவை ஊட்டி மகிழ்ந்த முதல்வர், எவ்வளவு நிதிச் சிக்கல் வந்தாலும் இத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதே தன்னுடைய இலக்கு என கூறினார். முதற்கட்டமாக நகராட்சி மற்றும் மாநகராட்சி தொலைதூர […]

Categories
மாநில செய்திகள்

“பசி சுமையை போக்குவது தான் முதல் கடமை” இந்த திட்டம் வரலாற்றில் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும்…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!!

தமிழகத்தில் பள்ளி குழந்தைகளுக்காக முதல்வர் ஸ்டாலின் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். இந்த திட்டத்தை அண்ணா பிறந்த நாளான இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி முதல் கட்ட துவக்கமாக நகராட்சி, மாநகராட்சி மற்றும் கிராமங்களில் உள்ள 1545 பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு….. இன்று முதல் மகிழ்ச்சி தான்….. சரவெடியாய் வெடிக்கும் முதல்வர்….!!!!!

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அரசுப் பள்ளிகளில் 1-5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை மு க ஸ்டாலின்  இன்று(செப்டம்பர் 15)  மதுரையில் தொடங்கி வைக்கிறார். அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளார். அதன் பிறகு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்….. நாளை மறுநாள்(செப் 16) ஆரம்பம்….. குஷியோ குஷி அறிவிப்பு….!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுடைய நலனில் அக்கறை காட்டி வருகிறது. ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும் கற்றல் இடைவெளியை தவிர்க்கவும் அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். மேலும் அதற்கான அரசனை மற்றும் வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர். அதன் பிறகு நாளை மறுநாள் இந்த காலை உணவு திட்டம் அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

‘காலை உணவு திட்டம்’…… செப்.,16 முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும்….. அதிரடி உத்தரவு….!!!!

அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அரசு பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதன்படி தமிழக அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“முதலமைச்சரின் காலை உணவு திட்டம்”…. திருவண்ணாமலை ஆட்சியர் ஆய்வு….!!!!!!

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தினை முதல் முதலாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் செயல்படுத்துவது பற்றி ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது ஜமுனா மரத்தூரில் இருக்கும் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வதியன்கொட்டாய் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் கோவிலூர் ஊராட்சி பெருங்காட்டூர் மற்றும் குண்டாளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் பாக்குமுடையனுர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் கோவிலானுர் ஊராட்சி […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு….. அதிகாரிகளை நியமித்தது தமிழக அரசு….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிப்பதற்காகவும், ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்கவும், கற்றல் இடை நீற்றலை தவிக்குவதற்காக காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். இந்த திட்டத்தின் முதற்கட்டமாக 1545 அரசு பள்ளிகளிலும் பயிலும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த திட்டத்தினை திறன் பட செயல்படுத்திட ஏதுவாக […]

Categories

Tech |