தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவு திட்டத்தை சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இந்த திட்டத்தை கடந்த 15ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாளில் மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் மூலம் உணவு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் […]
Tag: காலை சிற்றுண்டி
அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அரசுப் பள்ளிகளில் 1-5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை மு க ஸ்டாலின் 15 ஆம் தேதி மதுரையில் தொடங்கி வைக்கிறார். அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளார்.
அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அரசுப் பள்ளிகளில் 1-5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக முதல்வரின் காலை உணவு வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் […]
அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த காலை உணவு திட்டம் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதற்காகவும், குழந்தைகள் யாரும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், தாய்மார்களுக்கு வேலையை குறைப்பதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . இந்த திட்டத்திற்காக 33.56 கோடி ரூபாய் […]
தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான திட்ட அறிக்கை தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசி அவர், தமிழக பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பாக வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் வழங்க வேண்டும். கல்வித் துறை அதிகாரிகள் அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்லாது தனியார் பள்ளிகளிலும் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளிகளில் மீண்டும் […]
தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நாட்களில் காலையில் சத்தான உணவை சாப்பிடுவதற்காக சிற்றுண்டி வழங்கப்படும என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசாணையில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். இந்நிலையில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் கொண்டு வரப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். […]
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது அரசு பள்ளிகளின் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்காகவும், மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடுகளை தவிர்ப்பதற்காகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. முதன் முதலில் கடந்த 1957 ஆம் வருடத்தில் தான் இலவச உணவு திட்டம் காமராஜரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்பின் 1982 ஆம் வருடம் எம்ஜிஆரின் சத்துணவு திட்டமும் 1989ல் கருணாநிதியின் சத்துணவுடன் கூடிய முட்டை திட்டமும் அறிமுகம் […]
தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நாட்களில் காலையில் சத்தான உணவை சாப்பிடுவதற்காக சிற்றுண்டி வழங்கப்படும என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த திட்டத்தை முதற்கட்டமாக ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்த உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசாணையில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். இந்நிலையில் அரசு […]
அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அரசுப் பள்ளிகளில் 1-5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 1,14,095 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. உணவு விவரம் திங்கள் – […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கடந்த மே 7ஆம் தேதி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கத்தில் புதிய திட்டம் கொண்டுவரப்படும் என்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை கலைய 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றோம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி அதாவது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் கொண்டுவரப்படும் […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தற்போது இறுதித்தேர்வு முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தக்க வைத்துக் கொள்ள […]
சென்னை மாநகராட்சியில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி அம்மா உணவகம் மூலம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சி மூலமாக 283 பள்ளிகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த இரண்டு வருடமாக தொற்று காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதனை தக்க வைக்கும் வகையில் வருகிற கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல […]
தமிழகத்தில் தற்போது ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்து ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நாட்களில் காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த […]
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிறகு இரண்டு வருடங்கள் கழித்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. இதையடுத்து பொதுத்தேர்வு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு,தற்போது அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜூன் 13ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு […]
தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நாட்களில் காலையில் சத்தான உணவை சாப்பிடுவதற்காக சிற்றுண்டி வழங்கப்படும என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த திட்டத்தை முதற்கட்டமாக ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் செயல்படுத்த உள்ளது. அதனால் பள்ளியில் மாணவர்கள் காலையில் சிற்றுண்டி சாப்பிட ஏதுவாக பள்ளி வேலை நேரம் மாற்ற பள்ளிக்கல்வித்துறையால் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்படி 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் ஜூன் 13ஆம் தேதி தொடங்கப்படும் போது இந்த வேலை நேரம் […]