தமிழகத்தில் நீதி கட்சி ஆட்சியில் இருந்து 1920 ஆம் வருடம் மதிய உணவு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன் பின் காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர் மதிய உணவு திட்டம் படிப்படியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் தற்போது ஆட்சியில் இருக்கும் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு காலை சிற்றுண்டி திட்டம் என்ற மகத்தான திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது. இந்த […]
Tag: காலை சிற்றுண்டி திட்டம்
இந்தியாவில் சுமார் 700 வருடங்களாக இட்லி உணவு இருக்கிறது. இந்த இட்லியுடன் தான் பெரும்பாலான மக்களின் காலைப்பொழுது விடிகிறது. குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இட்லியை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த இட்லியில் விட்டமின் பி, இரும்பு சத்து, நார்ச்சத்து, அமினோ அமிலங்கள், கொழுப்புகள், நொதிகள், புரதங்கள், கார்போ ஹைட்ரேட்டுகள் போன்ற சத்துக்கள் இருக்கிறது. இப்படி ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ள இட்லி தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தில் எதற்காகஇடம்பெறவில்லை என்ற கேள்விதான் தற்போது பலராலும் […]
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1 1-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று மதுரையில் தொடங்கி வைத்தார். அப்போது குழந்தைகளுடன் சேர்ந்து உணவருந்திய முதல்வர் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டார். நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோட்டை துவக்க பள்ளியில் இன்று காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், சுற்றுலாத்துறை அமைச்சர் […]
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். நம்முடைய முதல்வர் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு விதமான நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றவுடன் பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்தார். அதேபோன்று கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 உதவி தொகையையும் அறிவித்தார். இந்நிலையில் தற்போது பெண்களை கருத்தில் கொண்டே குழந்தைகளுக்கான காலை உணவு […]
புதிய தேசிய கல்விக் கொள்கையில் காலை சிற்றுண்டி திட்டம் இருக்கிறது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள தமிழிசை, 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கை மதிய உணவோடு காலை சிற்றுண்டி குழந்தைகளுக்கு கொடுக்க வலியுறுத்துகிறது. தாய்மொழி உணர்வோடு கூடிய உலகத்தரம் வாய்ந்த கல்வி, காலை மற்றும் மதிய உணவோடு கற்பிக்கப்படுவதனால் வளமான, வலிமையான பாரதத்தை எதிர்கால சந்ததிக்கு உருவாக்குவோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். […]
மதுரை மாநகராட்சி ஆதிமூலம் தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்த பின் அங்கு பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், கருணை வடிவமான திட்டம் தான் இந்த காலை சிற்றுண்டி திட்டம். நான் சென்னையில் அடிக்கடி மாநகராட்சி பள்ளி, அரசு பள்ளிகளுக்கு ஆய்வு மேற்கொள்கின்ற போது, ஒரு முறை ஒரு பள்ளிக்கு நான் சென்றேன். ஒரு நிகழ்ச்சிக்காக போயிருந்தேன். அப்போ அங்க இருக்க […]
அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவதில் பள்ளி மேலாண்மை குழுக்களுக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்ககம் சார்பில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், “தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகளுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்குவதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவதில் பள்ளி மேலாண்மைக்குழு (எஸ்.எம்.சி.) உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை […]
அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை வரும் செப்டம்பர் 15-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக,14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37,740 மாணவ, மாணவியர்களுக்கும், 23 நகராட்சிகளில் 163 பள்ளிகளில் 17,427 மாணவ, […]
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் நோக்கத்தில் காலை சிற்றுண்டி திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. அதில் முதல் கட்டமாக இந்த திட்டம் மாநகராட்சி,நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள 1545 அரசு தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய உணவு பட்டியலும் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை அரசு […]