Categories
மாநில செய்திகள்

1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்….கல்வித்துறையின் மாஸ் திட்டம்….!!!!!

கடந்த 2-ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்த சூழலில்  மாணவர்களின் நலன் கருதி, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மாணவர்களின் கல்வி நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதன் பின், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் மூலம் பாடங்கள்  நடத்தப்பட்டது . இதையடுத்து பொதுத் தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்குரிய கால அட்டவணை வெளியிடப்பட்டு, அதன்படி தேர்வுகளும் நடைபெற்று […]

Categories

Tech |