Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா

அரசியலை தூக்கி எறியுங்கள்…. கலைப் பயணத்தை தொடருங்கள்…. கமலிடம் பிரபல இயக்குனர் வேண்டுகோள்…!!!

அரசியலை தூக்கி எறிந்துவிட்டு கலைப் பயணத்தை தொடருங்கள் என்று கமலஹாசனுக்கு இயக்குனர் மோகன் ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதேபோல் பிரபல நடிகரும் மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வியை சந்தித்தார். இதை தொடர்ந்து மக்கள் நீதி மையம் கட்சியை […]

Categories

Tech |