பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பலவகையான நன்மைகள் கிடைக்கப் படுகின்றன. அதிலும் சப்போட்டா பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கப் பெறும் என்பது பற்றிய தொகுப்பு தினமும் சப்போட்டா பழம் சாப்பிட்டு வருவதனால் இதயம் தொடர்பான பிரச்சினைகள் குணப்படுத்தி இதயத்தை பாதுகாக்கும். இரவில் தூக்கம் வரவில்லை என்றால் சப்போட்டா பழத்தின் சாரை அருந்திவர நிம்மதியான உறக்கம் வரும். தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிடுவதால் ஆரம்பகால காசநோய் பிரச்சனைகளை குணப்படுத்த முடியும். உடலில் ஏற்படும் அதிகப்படியான சூட்டை தணிக்க […]
Tag: கால்சியம்
எலும்புக்கு வலுசேர்க்கும் இந்த வகை பருப்பு வகைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும். அதில் உளுந்தம்பருப்பு குறித்து இதில் பார்ப்போம். சைவ உணவு உண்பவர்கள் தங்கள் உடலின் புரதத்தை அதிகரிக்கத் தேவையான பருப்பு வகைகளை பயன்படுத்தி வருகின்றனர். பருப்பு வகைகள் நம் தமிழகத்தில் அதிக அளவில் உள்ளது. ஆனால் இது தவிர பருப்பு வகைகளில் எந்தெந்த ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். உளுந்தம்பருப்பு: உளுந்தம் பருப்பில் புரதம், கொழுப்பு, […]
பேரிச்சம்பழம் உட்கொள்வதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும், அதில் என்ன சத்துக்கள் உள்ளன என்பதை குறித்து இதில் பார்ப்போம். பேரிச்சம் பழத்தில் கொழுப்புக்கள் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி5, ஏ1, சி போன்றவையும், புரோட்டீன், நார்ச்சத்து போன்றவையும் வளமாக நிறைந்துள்ளது. பேரிச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுடன், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் உள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு […]
பிரண்டையை அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. எலும்புகளையும், பற்களையும் வலுவாக்கும் ஆற்றல் கொண்ட பிரண்டை அனைத்து வயதினருக்கும் ஏற்றது. மூட்டுகளில் வீக்கம், மூட்டு வலி மற்றும் சுளுக்கு ஆகியவற்றை குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது. குறிப்பாக மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டை ஈடுகட்ட பிரண்டை மிகவும் உதவியாக இருக்கும். வயிற்றுப்புண்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது. பிரண்டை ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பிரண்டை – 1 கப், பெருங்காயம் – […]